Post reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.
Name:
Email:
Subject:
Message icon:

Verification:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:
5+2=:
First letter in the word "Lion":

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: pjsudhan
« on: May 26, 2018, 05:27:12 PM »

old testament only music allowed, in new testament not allowing
Posted by: VJ
« on: May 12, 2018, 04:44:28 AM »

U n me re livin' in New testament age, right? Then what makes you ask that?
Posted by: யோக்கியன்
« on: April 11, 2018, 11:42:27 PM »

புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் இசை கருவி இசைத்ததற்கு ஆதாரம் உண்டா?
Posted by: Arun Stark
« on: February 20, 2018, 10:33:41 AM »

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு மேலே குறிபிட்டபிட்ட வசனங்களும் சான்றுகளே! மேலும் எக்காளம் என்னும் இசை கருவியும் பயன்படுத்தப்பட்டுள்ளன!! இவைகள் யாவும் கர்த்தருடைய நாமத்தை மகிமை படுத்தவும், இறைவனுக்கு பிரியமானவர்களாள் இசைக்கப்பட்டுள்ளன!!
Posted by: Dilany Dilany
« on: February 18, 2018, 11:23:57 PM »

Yes sir.
Posted by: Arun Stark
« on: February 18, 2018, 07:00:24 PM »

Bible la  isai iruppathattana atharankalai tharum Bible verse. For example payanpaduththappada instruments. Padiya santharppam. Yaral padappaddathu ithu thodarpana verse.

உங்கள் கேள்வியை உறுதிப்படுத்துங்கள்??

பைபிளில் இசை இருப்பதற்கான ஆதாரங்களை தரும் வசனங்கள்?  (எகா) பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள்??பாடிய சந்தர்ப்பங்கள்? யாரால் பாடப் பட்டுள்ளது???

இவைகள் தானே??
Posted by: Dilany Dilany
« on: February 18, 2018, 06:13:17 PM »

M sir. Bible la  isai iruppathattana atharankalai tharum Bible verse. For example payanpaduththappada instruments. Padiya santharppam. Yaral padappaddathu ithu thodarpana verse.
Posted by: Dilany Dilany
« on: February 18, 2018, 06:08:16 PM »

Thank you sir....
M isai thodarpana instruments payanpaduththappadda santharppam. Yaral entha santharppaththil  padappaddathu ithu thodarpana Bible verse.
Posted by: Arun Stark
« on: February 18, 2018, 11:00:37 AM »

1 சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.

சங்கீதம் 47 :1

5 தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.

சங்கீதம் 47 :5

6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள், நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

சங்கீதம் 47 :6
Posted by: Arun Stark
« on: February 18, 2018, 10:56:42 AM »

5 பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.

சங்கீதம் 58 :5
Posted by: Arun Stark
« on: February 18, 2018, 10:44:36 AM »

1 நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள், துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.

சங்கீதம் 33 :1

2 சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.

சங்கீதம் 33 :2

3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள், ஆனந்தசத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.

சங்கீதம் 33 :3
Posted by: Vickyalpha
« on: February 17, 2018, 12:35:50 AM »

பைபிளில் இசை???? உங்களோட கேள்வி புரியவில்லையே...  இசை சம்பந்தமான வசனங்களை கேட்கிறீர்களா??
Posted by: Dilany Dilany
« on: February 16, 2018, 06:46:19 PM »

Atharankal tharuka