Posted by: Thomaa
« on: May 06, 2018, 04:54:35 PM »முஸ்லிம்கள் பொதுவாக இறைவன் ஒருவன் அவன் ஏகன் என்பார்கள் .முஹம்மது தான் அறிவிக்கும் கடவுள் ஏகன் என்று கூற காரணம் என்ன? இது அரேபிய பின்புலத்தில் நாம் ஆராயவேண்டும். முஹம்மதுவின் அல்லாஹ்வை மனைவி மகள்களுடன் பழங்கால அராபியர்கள் வழிபட்டனர் .முஹம்மது அல்லாஹ்வுக்கு மனைவியும் மகள்களும் கிடையாது அவன் ஏகன் என்றான் ஆனால் நம்ம ஊரு முஸ்லிமுக்கு இது புரிவதில்லை