Post reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.
Name:
Email:
Subject:
Message icon:

Verification:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:
5+2=:
First letter in the word "Lion":

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: XavierAnbu
« on: October 11, 2020, 12:27:33 AM »

Watch "எது சிலை வழிபாடு | அருட்தந்தை. ஸ்டீபன் தச்சில். அவர்கள் | கார்மேல் தியான இல்லம் சோகத்தூர்" on YouTube
https://youtu.be/4B2c6vZAcrE
Posted by: Hepsiba
« on: October 04, 2020, 03:24:55 AM »

11 சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.
யாக்கோபு 4:11

Posted by: Lawrance
« on: September 26, 2020, 07:29:57 AM »

நம் ஆண்டவராகிய இயேசு யாரையும் தீர்பிடுவதில்லை.. இயேசுவை போல மாறுபவர்கள் மற்றவர்களை குறையாய் பார்க்க மாட்டார்கள்.. எந்த கிறிஸ்தவனையும் குறை கூறாமல் நாம் ஒவ்வொரு நாளும் இயேசுவை போல மாற ஆசைப்படுவோம்.. இருதயத்தை அறிகிறவர் ஆண்டவர் மட்டுமே.. எந்த மனிதனையும் குறை கூற வேண்டாம்..
Posted by: Bhas
« on: August 31, 2020, 08:37:20 PM »

You have taken a good decision.. please remember conversion is not limited to religion. God doesn't need any specific religious people, but those who follows his teachings. Please try to *LIVE* as Christian than converting as Christian. God bless you.
Posted by: Bhas
« on: August 31, 2020, 08:31:31 PM »

Word idol worship in bible not only refers to physical shape but also other earthly things such as love on money, luxuries, human and whatever - comes in mind prior to god. God said we should be empty hearted to worship him. If not empty, whatever fills in heart is an idol.Carholics' idol worship came from ancient tradition. Of course jesus was against traditional worships.
Posted by: Suga
« on: August 27, 2020, 02:31:37 PM »

Bible clearly states GOD hates idols worshipping, there many verses can be quoted throughout the Bible . Example Exodus 20:4-5
Thou shalt not make unto thee any graven image, or any likeness of any thing that is in heaven above, or that is in the earth beneath, or that is
in the water under the earth.Thou shalt not bow down thyself to them, nor serve them
Posted by: Adlin
« on: July 19, 2020, 05:40:53 PM »

Jesus already said that no man is holy untill he is saved by word of God.. So they can be referred to as matyrs not saints..
Posted by: Christydeepa
« on: July 03, 2020, 12:40:47 PM »

Rc Christions...... Ah pathi neenga wrong ah pesanum  apadinna ........

            Oru 10 punithargal name maddum sollunga .....adhukku aprm neenga wrong ah pesunga.......

              PRAISE THE LORD
             
              AVE MARIA
Posted by: Jayasingh
« on: June 25, 2020, 08:29:26 PM »

கொலோசெயர்  3
5: ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்யிச்சை, *விக்கிரகாராதனையான பொருளாசை* ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
Mortify therefore your members which are upon the earth; fornication, uncleanness, inordinate affection, evil concupiscence, and covetousness, which is idolatry: (KJV)

Posted by: udaya
« on: June 07, 2020, 04:20:16 AM »

யாத்திராகமம் 20:4 லில் விக்கிரங்களை செய்ய வேண்டாம் என்று தேவன் சொல்லியிருந்தாலும் , எண்ணாகமம் 21:8 ல் ஒரு விக்கிரகத்தை செய்ய சொல்லுகிறார் . அதன் மூலம் இஸ்ரவேலருக்கு ஒரு தீர்வையும் சொல்லுகிறார் .

அது மாதிரித்தான் இதுவுமோ ?
Posted by: Esthak Ramesh
« on: May 29, 2020, 11:31:00 PM »

வேதத்திற்கு கீழ்ப்படிந்து வசனத்தை தியானிப்பதே உண்மையான கிறிஸ்தவம்...
Posted by: udaya
« on: May 18, 2020, 12:44:04 AM »

<RC கிறிஸ்தவர்கள் பற்றி பேச இங்க யாருக்கும் அருகதையில்லை>

ஏன்அருகதையில்லை?

<இங்கு பேசும் மற்ற சபையினர் புதிய கிறிஸ்தவர்களாக இருப்பர்>

இருந்தாலென்ன ?

<ஆதி காலம் முதல் RC கிறிஸ்தவர்கள் தான் இருக்கிறார்கள்>

நல்ல வேளை ..."ஆதியாகம காலம்" முதல் RC கிறிஸ்தவர்கள் தான் இருக்கிறார்கள் என்று சொல்லாமல் விட்டீர்களே!!!!!
Posted by: Raja
« on: May 17, 2020, 04:17:30 AM »

RC கிறிஸ்தவர்கள் பற்றி பேச இங்க யாருக்கும் அருகதையில்லை, இங்கு பேசும் மற்ற சபையினர் புதிய கிறிஸ்தவர்களாக இருப்பர் ஆதி காலம் முதல் RC கிறிஸ்தவர்கள் தான் இருக்கிறார்கள்
Posted by: vetri prabhakaran
« on: May 15, 2020, 02:49:18 PM »

இந்தியாவில் கத்தோலிக்க இல்லாவிட்டால் இங்கு கிருஸ்துவமே உதயம் ஆகி இருக்காது. நீ இப்போ பேசு பேச்சே கத்தோலிக்ககர்கள் போட்ட விதை.
Posted by: vetri prabhakaran
« on: May 15, 2020, 02:44:52 PM »

RC கிருஸ்துவர்கள் விக்கிரகமா. விக்கிரகம் என்றால் என்ன?