General Category > Tamil Bible
அடுத்த கேள்வி
udaya:
இந்த கருத்துக்களத்தில் .....
பெண்கள் நகை அணிவது பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது .
பெண்கள் உடை அணிவது பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது .
பெண்கள் பூ வைத்துக்கொள்வது பற்றி இன்னுமொரு கேள்வி .
!?!?!?!?!?!?
வேறொருவர் முந்திக்கொள்வதற்குள் நானே அந்த அதி அதி அதி முக்கியமான கேள்வியை கேட்டுவிடுகிறேன்.
பெண்கள் , TV Mega serial பார்ப்பது சரியா தவறா ?
( ஆண்கள் செய்வது எல்லாமே சரி போலிருக்கிறது )
Gokul David:
பாவத்தை, கோபத்தை துண்டுகிற அனைத்தும் பாவம்தான் என்பது எனது கருத்து. எல்லாவற்றிற்க்கும் மேலாக எந்த ஒரு பழக்கத்தை தவிற்க்காமல், பாா்க்காமல், பேசாமல், கேட்காமல், விடாமல் இருக்க முடுயவில்லையோ அதுதான் பாவம்.
udaya:
@ : எந்த ஒரு பழக்கத்தை தவிற்க்காமல், பார்க்காமல், பேசாமல், கேட்காமல், விடாமல் இருக்க முடுயவில்லையோ அதுதான் பாவம்.
இந்த வரிகள் என் செல்போனுக்கு பொருந்துகிறது .
சினிமா , டிவிக்கும் பொருந்துகிறது.
ஆக ,
ஊருக்கு ஒரு சனியன் cinema theatre ,
வீட்டிற்கு ஒரு சனியன் TV ,
ஆளுக்கு ஒரு சனியன் cellphone .
சரிங்களா ?
udaya:
?
franklinbabu:
Udhaya bro nenga god kita pesirukengal?
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version