Author Topic: கல்யாண சீர்வரிசை  (Read 3449 times)

Gokul David

  • Guest
கல்யாண சீர்வரிசை
« on: May 04, 2015, 10:57:29 AM »
திருமணம் செய்யும் பொழுது ஆண் வீட்டார் அல்லது பெண் வீட்டார் வரதட்சனை கேட்பது சரியா தவறா? கிறித்தவர்கள் கேட்களாமா? ஒருவேல மாப்பிள்ளை Dr, or lower or Govt Employer,... இவர்களுக்கு இது பொருந்துமா?

susan paul

  • Guest
Re: கல்யாண சீர்வரிசை
« Reply #1 on: May 04, 2015, 11:15:24 AM »
Already God gave the good gift for Adam so no need anything to get its my point. Marriage life is an beautiful one but nowa days they r thinking like changing new dress its so bad toknow

udaya

  • Guest
Re: கல்யாண சீர்வரிசை
« Reply #2 on: May 05, 2015, 09:36:44 AM »
@:  திருமணம் செய்யும் பொழுது ஆண் வீட்டார் அல்லது பெண் வீட்டார் வரதட்சனை கேட்பது சரியா தவறா?

தவறு .

@:  கிறித்தவர்கள் கேட்களாமா?

கேட்டால் , அது கடுமையான தவறு. சிலுவையில் அறையலாம்.

@:  ஒருவேல மாப்பிள்ளை Dr, or lower or Govt Employer,... இவர்களுக்கு இது பொருந்துமா?

Doctor,lawer, govt employee, I T engineer என்றெல்லாம் காரணம் காட்டி வரதட்சணை கேட்டால் , அது மன்னிக்க முடியாத குற்றம் . தலை கீழாக சிலுவையில் அறையலாம் .

Gokul David

  • Guest
Re: கல்யாண சீர்வரிசை
« Reply #3 on: May 05, 2015, 11:53:03 PM »
கேட்பவர் ஒரு போதகராக இருந்தால்?

udaya

  • Guest
Re: கல்யாண சீர்வரிசை
« Reply #4 on: May 06, 2015, 12:46:03 AM »
கந்தகம் எரிகிற அக்னிக்கடலிலே தள்ளப்பட்ட வேண்டும் .
வெளி :19:20.

susan paul

  • Guest
Re: கல்யாண சீர்வரிசை
« Reply #5 on: May 06, 2015, 02:39:06 AM »
M

Sanjeev Sharma

  • Guest
Re: கல்யாண சீர்வரிசை
« Reply #6 on: September 11, 2015, 01:18:06 PM »
சரியா சாென்னிங்க !