Author Topic: Who we really are??  (Read 7870 times)

udaya

  • Guest
Re: Who we really are??
« Reply #30 on: May 23, 2015, 04:12:06 AM »
What's your response for reply#26 ?

Google says all sort of things about Nova sorry , including it is a " complete nonsense " . But , I don't need Google help , as Bible itself indicates it is a utter imagination .

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா ?

manimaran matthew

  • Guest
Re: Who we really are??
« Reply #31 on: May 23, 2015, 10:31:02 AM »
உம்முடைய நீதி நித்திய நீதி. வேதம் சத்திய வேதம். . இந்த வேதம்  என்எ என்னை மாற்றியது. எனக்கு தெரிந்த பலரையும் மாற்றம் செய்துள்ளது. மேலும், பல விஞ்ஞானிகளை உருவாக்கி உள்ளது. விஞ்ஞானிகளை மாற்றி உள்ளது. பாவிகளை  அழவைத்து பாவத்தை விட வைத்துள்ளது, நம்மை நமக்கு காட்டும் கண்ணாடி  இது. ஆத்துமாவை உயிர்பிக்ககூடியது, ஞானத்தையும் தர வல்லது. ஏனெனில் வேத வாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டது. பைபிள் நம்புவதற்கற்றது என்று எண்ணினால் எப்படி  புரிய வைப்பது.  தினமும்  நள்ளிரவில்
தேவனுக்கு  ஆவியில்  ஜெபியுங்கள், உண்மை புரியும்.
« Last Edit: May 23, 2015, 10:41:36 AM by manimaran matthew »

susan paul

  • Guest
Re: Who we really are??
« Reply #32 on: May 23, 2015, 07:46:36 PM »
10000 Amen Amen

udaya

  • Guest
Re: Who we really are??
« Reply #33 on: May 23, 2015, 11:43:30 PM »
அல்லேலூயா !

udaya

  • Guest
Re: Who we really are??
« Reply #34 on: May 24, 2015, 05:49:27 AM »
to reply #31.

ரொம்ப emotional ஆகறீங்க boss.
1.கடவுள் அருளால் நான் நன்றாகத்தான் இருக்கறேன் .
2.கடவுள் என்னை நன்றாகத்தான் வைத்திருக்கிறார்

3.அன்றன்றுள்ள ஆதாரத்தை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார் .
4.உடுக்க உடை , இருக்க இருப்பிடம் எல்லாம் கொடுத்துதான் இருக்கிறார் .
5.நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்திருக்கிறார்
6.எதற்காக என்னை உருவாக்கினாறோ , அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான பாதையில் வழி நடத்திக்கொண்டுதான் இருக்கிறார் .
7. சுவிசேஷகர்கள் , சுவிசேஷம் என்ற பெயரில் கூறுவதை கேட்டு வழிவிலகாமல் செல்வதற்குரிய ஞானத்தை கொடுத்திருக்கிறார் .
8.வேதப்பகுதிகளில் அவர் சொல்லாததை அவ்வப்போது  வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார் . இந்த மாதிரி கருத்து பரிமாறல்கள் வழியாக வெளிப்பாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது .
9." சுவிசேஷகர்களுக்கு சுவிசேஷம் " என்பது எனக்கு கொடுக்கப்பட்ட பணி .

என்னை முன்பின் அறியாத தாங்கள் எனக்காக ஏன் கவலைபடுகிறீர்கள் . நான் கோணலாக இருப்பதைப்போல் ஒரு தோற்றத்தை உருவாக்க ஏன் முயற்சி செய்கிறீர்கள் . " தன்னுடைய கருத்துதான் சரியானது " என்ற typical கிறித்தவ மனப்பான்மை எனக்கு கிடையாது .

உங்களுக்கும் கடவுளுக்கும் இருக்கும் தொடர்பு ஒரு dial up connection .
எனக்கும் கடவுளுக்கும் இருக்கும் தொடர்பு
ON LINE CONNECTION.

ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு வாய்ப்பு உள்ளது சகோ.

take it easy boss.


udaya

  • Guest
Re: Who we really are??
« Reply #35 on: February 14, 2016, 06:32:20 AM »
@: We are all descent of Noah who came from Adam and he who was made by God..

One question....

Did Noah (noble man in the eyes of God) carry Adam's sin to corrupt the world again ?

Did GOD allowed the sin to be transported ? Then what's the purpose of destroying the world , when he already knows SIN will be there even after the destruction ?

udaya

  • Guest
Re: Who we really are??
« Reply #36 on: April 30, 2016, 08:41:29 AM »
@: Purpose of destroying the world is..
1. To reduce man's days to 120 years.. (mainly b'cause of high Polygamy)

Very weak reason .....I must say......Man himself is capable of reducing his own days.....Don't you see he further reduced it to 60-80 years , very easily ?

@: 2. And By destroying and replenishing the earth from that family would prevent the whole world  from being COMPLETELY corrupted for next ~4600 years..

But why cattle and other lives ?
Did he succeed preventing corruption ? replenishing ideally ?

udaya

  • Guest
Re: Who we really are??
« Reply #37 on: May 01, 2016, 10:39:59 PM »
Why .....you have just posted THE EXPECTED ANSWER. Thanks.