Author Topic: சாத்தான் என்பவன் யார் ?  (Read 15365 times)

udaya

  • Guest
சாத்தான் என்பவன் யார் ?

சாத்தான் தேவனாகிய கர்த்தரின் பணியாளன் . சாத்தான் என்பது ஒருவனின் பெயரல்ல . அது ஒரு குறிப்பிட்ட பணியை செய்பவனைக் குறிக்கும் . உதாரணமாக , driver , teacher ,doctor போன்றவை அந்தந்த பணி செய்பவரை குறிப்பது போல சாத்தான் என்பதும் ஒரு பணியாளனைக் குறிக்கும் .

சாத்தானின் பணி என்ன ?

மானிடர் மேல் குற்றம் சுமத்தி அவர்களது செயல்பாடுகளை கர்த்தரின் கவனத்திற்கு கொண்டு வருதல் . குற்றம் குறைகளை கண்டு பிடித்தல் .
இப்பதவி சற்றேறக்குறைய public prosecutor பதவிக்கு ஒப்பானது .

சாத்தானின் அதிகாரம் என்ன ?

சாத்தானுக்கு எந்த அதிகாரமும் கிடையாது . கர்த்தர் என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய்ய வேண்டியதுதான் அவன் கடமை.  கீழ்ப்படிந்து நடப்பது மிகஅவசியம் . பாரபட்சம் இன்றி செயல்படவேண்டும் .

கர்த்தர் சாத்தானை ஏன் பணியமர்த்தினார் ?

கர்த்தர் , தன்னுடைய புனிதம் மற்றும் மகிமையும் , தான் உருவாக்கிய தீமையும் சரியான விகிதத்தில் மனிதர்களிடத்தில் இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்வதற்காக உருவாக்கிய ஏற்பாடுதான் சாத்தான் . நன்மை-தீமை விகிதாச்சாரம் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் . உதாரணமாக கொடூரனுக்கு அது 0:100 என்றால் , இயேசு கிறிஸ்துவுக்கு 100:0.

சாத்தானின் எல்லை எது ?

பூமி அவனது எல்லை. பூமியின் நிர்வாகியான சாத்தானுக்கு " உலகத்தின் அதிபதி "என்ற ஸ்தானத்தையும் கர்த்தர் வழங்கியிருக்கிறார் . இயேசு கிறிஸ்து உட்பட அனைவரும் அவனால் சோதிக்கப்பட வேண்டுமென்பது கர்த்தரின் நியமனம்.

கூடுதல் விவரம் :

சாத்தானின் வேலையை மனிதன் செய்தாலும் அவன் சாத்தான்தான் . (அதாவது தாற்காலிக சாத்தான்) . இயேசு கிறிஸ்து பேதுருவை கடிந்துகொண்டது இந்த வகைதான் . மற்றவர்களை குற்றப்படுத்த வேண்டாம் என்று பைபிள் போதிப்பதுவும் இதன் காரணமாகத்தான் .

சாத்தானுக்கு கொடுக்கப்பட பணியின் தன்மை , அவனுக்கு கெட்ட பெயரை மக்களிடம் ஏற்படுத்தியது . மக்கள் அவனை வெறுக்க ஆரம்பித்தனர் . பாதிக்கப்பட்டவர்கள் அவனை தீயவனாக உருவகிக்க தொடங்கினர் . அவன் எப்போது ஒழிவான் என்று காத்திருந்தனர் .இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தின் மூலம் சாத்தானின் தலையை நசுக்கினார் என்று சொல்லி திருப்திப்பட்டுக்கொண்டனர்.

சாத்தானின் முடிவு :

சாத்தானுக்கு முடிவு கிடையாது .  பணி மாறுதல் செய்யப்பட்டு 1000 வருடங்கள் அவன் பாதாள உலகம்  செல்ல வேண்டியிருக்கும் .அது எப்போது ?

ஏரேமியா 31:31-34. , எபிரேயர் 8:8-12 பகுதிகளில்
இந்த காலம் சொல்லப்பட்டிருக்கிறது .

எனவே இயேசு கிறிஸ்துவின் போர் வீரர்கள் , சாத்தானை கண்டு பயப்பட வேண்டியதில்லை .பயப்பட்டு பயனில்லை . அவனுடன் போர்புரிய அவசியமில்லை .

சாத்தானை வணங்குபவர்களுக்கும் அவன் எந்த ஒரு சலுகையும் அளிப்பதில்லை .

பொதுவாக சொல்லவேண்டும் என்றால் , சாத்தான் ஒரு கொசுக்கடி.

sanakya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #1 on: May 12, 2015, 06:11:27 AM »
கொசுக்கடி  !!!!! அருமையான உதாரணம்

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #2 on: May 12, 2015, 06:50:45 AM »
இந்த கொசுவினால் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் .

susan paul

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #3 on: May 13, 2015, 11:35:21 AM »
Always talking about Satan try to come out of this topic

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #4 on: May 13, 2015, 09:31:48 PM »
You say try? Ok I will.

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #5 on: May 15, 2015, 12:42:30 AM »
Ok, let us talk HOLY SPRIT.

But I have one problem . I don't want to discuss HS , under the topic சாத்தான் என்பவன் யார் ?.
Also , I don't have enough knowledge on HS subject .
So , I encourage you to start a new thread " who is holy sprit ? ". Let us talk HOLY SPRIT there. You can help me understand HS better. Thank you.

john adrian

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #6 on: May 28, 2015, 02:33:49 PM »
சாத்தான் என்பவன் யார் அவன் பணி என்ற விளக்கம் தவறு போல் உள்ளது சரி எனில் வேதாகம அதிகாரத்தை தரவும்

john adrian

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #7 on: May 28, 2015, 03:14:09 PM »
ஆதீ 1:1க்கும் ஆதீ 1:2 க்கும் இடயில் சாத்தான் உருவானான் சாத்ததனின் தலைவன் லூசிபர்(முன்னால் வான தூதர்)மற்றும் சிலர் வானில் இருந்து தள்ளப்பட்டார்கள்
எசேக் 28:12.13.14.15.16.17.18

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #8 on: May 28, 2015, 10:56:31 PM »
@:  சாத்தான் என்பவன் யார் அவன் பணி என்ற விளக்கம் தவறு போல் உள்ளது சரி எனில் வேதாகம அதிகாரத்தை தரவும்.

வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் , நான் எழுதிய research paper இது.
தவறு என்று நீங்கள் கருதுவதை,  குறிப்பாக கூறினால் விளக்கம் தருகிறேன் . நன்றி.

@:  ஆதீ 1:1க்கும் ஆதீ 1:2 க்கும் இடயில் சாத்தான் உருவானான்

Gap theory ஐ கூறுகிறீர்கள் என்று யூகிக்கிறேன் .
A quick question :
" சாத்தான் உருவானான் " என்று கூறுகிறீர்கள் .
அவன் தானாக உருவானானா ? அல்லது வேறு யாராவது அவனை உருவாக்கினார்களா ?

@:  சாத்ததனின் தலைவன் லூசிபர்(முன்னால் வான தூதர்)மற்றும் சிலர் வானில் இருந்து தள்ளப்பட்டார்கள்எசேக் 28:12.13.14.15.16.17.18

நீங்கள் கூறிய பகுதி தீரு ராஜாவை குறிப்பிடுகிறது .
சாத்தான் / லூசிபர் பற்றி கூறவில்லை .

மனுபுத்திரனே, நீ  *தீரு ராஜாவை * க்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம், நீ ஞானத்தால் நிறைந்தவன், பூரண அழகுள்ளவன்.
எசேக்கியல் 28 :12

சாத்தானின் தலைவன் லூசிபர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் . சாத்தான் லூசிபரின் வேலையாள் என்று நினக்கிறீர்களா ?

susan paul

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #9 on: June 08, 2015, 04:14:27 AM »
Y can't

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #10 on: June 08, 2015, 06:32:02 AM »
I have already demonstrated Lucifer = JC , elsewhere in this forum. Please go through it first. Please express your views on that demonstration.

Tim Abraham

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #11 on: June 20, 2015, 09:40:43 AM »
சாத்தான் தேவனால் படைக்கப்பட்டவனா? அவன் தான் தள்ளப்பட்ட தூதனா? அவன் பறலோகத்திலா இருந்தான் ?

SHAHMARKS

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #12 on: June 25, 2015, 06:06:25 AM »
God had a predestined plan before He started creating the world. That we see in Eph 1:3 to 10. According to the predestined plan of the Lord we the people created by Him in His image and likeness must be blameless and defect less in loving Him. In order to select the people who are spotless He has to test us. But God will not test us by evil. So that He utilizes the services of the devil who is the father of lie. John 8:44. In Rev. 12:9 says who deceives the whole world. When we do not love the truth the only true God and obey so as to be saved He sends the power of error to work in us so that we believe the false. 2 these. 2:9,10,11,12. God is the one forming light and darkness. Isa. 45:7.

SHAHMARKS

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #13 on: June 25, 2015, 06:07:09 AM »
God had a predestined plan before He started creating the world. That we see in Eph 1:3 to 10. According to the predestined plan of the Lord we the people created by Him in His image and likeness must be blameless and defect less in loving Him. In order to select the people who are spotless He has to test us. But God will not test us by evil. So that He utilizes the services of the devil who is the father of lie. John 8:44. In Rev. 12:9 says who deceives the whole world. When we do not love the truth the only true God and obey so as to be saved He sends the power of error to work in us so that we believe the false. 2 these. 2:9,10,11,12. God is the one forming light and darkness. Isa. 45:7.

udaya

  • Guest
Re: சாத்தான் என்பவன் யார் ?
« Reply #14 on: July 10, 2015, 10:04:44 AM »
@:  God had a predestined plan before He started creating the world.

Please tell me whether SIN is a part of his " predestined plan ".
If yes.....Adam was not accountable for the sin.
If no.......His " predestined plan " failed.


@:    In order to select the people who are spotless He has to test us.

Test us ?!?!? Really ? God is not omniscient ? He is supposed to know the " test result " beforehand. Then that makes the test unnecessary !!!!!


@:  But God will not test us by evil. So that He utilizes the services of the devil who is the father of lie.

So , devil works for God !!!!!! I wonder if he can do something of his own without Gods will. Anyway , you say , Devil is a servant of God !!!!!!  When God want to do some unholy task , He ask devil to do it for him ?

@:    John 8:44. In Rev. 12:9 says who deceives the whole world. When we do not love the truth the only true God and obey so as to be saved He sends the power of error to work in us so that we believe the false.

Adam didn't obey God. According to your reasoning " He sends the power of error to work in Adam so that he believed the false. "

@:    God is the one forming light and darkness. Isa. 45:7.

AND. ..........

He is the one who created EVIL....Isaiah 45:7