Author Topic: மனசாட்சி  (Read 6749 times)

udaya

  • Guest
மனசாட்சி
« on: May 14, 2015, 01:24:08 AM »
என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
யோவான் 14 :26

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள " தேற்றரவாளன் "
என்பது மனசாட்சியைக் குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன் . தவறானால் திருத்தவும்.

மற்றொரு ஐயம்:

மனசாட்சி எல்லோருக்கும் இருக்கிறது என்று நம்புகிறேன் . ஆனால் , பைபிளில் மட்டும் அது ஏன் இல்லை ?

susan paul

  • Guest
Re: மனசாட்சி
« Reply #1 on: May 19, 2015, 09:50:51 PM »
Real meaning is " comforter"
John 16: 8-11
1. Unbelievers v.9
2.believers  v.10
3. For final day v.11



udaya

  • Guest
Re: மனசாட்சி
« Reply #2 on: May 19, 2015, 10:50:32 PM »
நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் எனது மனசாட்சி எனக்கு கூறி  உணர்த்துகிறது .......அதனால்தான் கேட்கிறேன் .

susan paul

  • Guest
Re: மனசாட்சி
« Reply #3 on: May 19, 2015, 11:11:26 PM »
Spirit we can't see but we can feel with our conscious or our inner heart. But spirit is different .
It may help u to understand what the spirit wants u to do thats all
Its like a tool k

udaya

  • Guest
Re: மனசாட்சி
« Reply #4 on: May 20, 2015, 12:10:55 AM »
உள்ளுணர்வு. என்பது சரியா ?

susan paul

  • Guest
Re: மனசாட்சி
« Reply #5 on: May 20, 2015, 09:44:57 AM »
Ya its only conveying the message which is coming from the Holy spirit ....

udaya

  • Guest
Re: மனசாட்சி
« Reply #6 on: May 20, 2015, 11:36:10 PM »
உள்ளுணர்வு என்று பொதுவாக சொன்னேன் .
உள்ளுணர்வில் இரண்டு குரல்களை கேட்க முடிகிறது . அவைகள் holy sprit மற்றும் evil spirit குரல்களாக இருக்குமோ ?

susan paul

  • Guest
Re: மனசாட்சி
« Reply #7 on: May 21, 2015, 12:55:09 AM »
Ya u r correct but we need to find which voice comes from the  Holy Spirit and which is comes from devil ....
See In  my personal experience I am sure that Holy Sipirt of God will lead in correct way....

udaya

  • Guest
Re: மனசாட்சி
« Reply #8 on: May 21, 2015, 09:18:20 AM »
Could you please give some tip on how to distinguish between the two voices. Thank you.

susan paul

  • Guest
Re: மனசாட்சி
« Reply #9 on: May 21, 2015, 09:49:53 AM »
Ya sure do u know which is correct which is wrong ???? According to this we can find.

But some times we may think that what we r doing is correct but its not good at all ...
That's y I said we need the Holy spirit of God help .....
When he is saying us to obey our flesh will not accept it but if we obey to him surely there will be good thinks hidden...

udaya

  • Guest
Re: மனசாட்சி
« Reply #10 on: May 22, 2015, 04:17:57 AM »
ok . Fine

How to get HS help.

manimaran matthew

  • Guest
Re: மனசாட்சி
« Reply #11 on: May 22, 2015, 09:31:56 AM »
சகோ...மனசாட்சி பற்றி சில பைபிளில் இடங்களில் கூறப்பட்டுள்ளது..ரோமர் 2: 15,(அப்.நடபடியில் கூட)பொதுவாக மனசாட்சி என்பது எல்லோருக்கும் உண்டு.பரி.ஆவிக்கும் இதற்க்கும் வித்தியாசம் உண்டு. தவறை அடிக்கடி செய்பவருக்கு மனசாட்சி மரத்துபோகும்.அதனால் துணிந்து பாவம் செய்வர்.சரி என்று தெரிந்தும் ஏற்க மறுப்பர்.அநேகர் அநேக பெரிய தவறை செய்கிறார்கள் இது அப்படி இல்லை என்று கூறி மனசாட்சியை தேற்றுவர்.ஆனால் பரி.ஆவி உடையவர் சிறு மீறுதலையும் ஏற்காது.மன வேதனை அடையும் எளிதில் துக்கப்படும்.அதனால் தானோ பரி.ஆவியை புறாவுக்கு ஒப்பாக கூறுகிறது வேதம். அந்த அநுபவம் இருந்தால் ஏசா30:21 படி சத்தம் காதில் கேட்க்கும்.

manimaran matthew

  • Guest
Re: மனசாட்சி
« Reply #12 on: May 22, 2015, 10:20:19 AM »
அப் 23:1,24:15,1கொரி 8:10-12, 10:25-29 ரோம9:2 ,1தீமோ3:9...பார்க்க

udaya

  • Guest
Re: மனசாட்சி
« Reply #13 on: May 22, 2015, 11:18:00 AM »
விளக்கத்திற்கு நன்றி . வசனங்களை ஆராய்ந்து பார்க்கிறேன் .

udaya

  • Guest
Re: மனசாட்சி
« Reply #14 on: May 24, 2015, 06:14:55 AM »
@ SP.
ஆர்வம் இருப்பின் ,
Youtube ல்...Holy Ghost Explosion. என்று type செய்து , sissaminnie என்ற பெயரில் upload செய்யப்பட்டிருக்கும் video வை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறவும் . நன்றி .