General Category > Tamil Bible

பாக்டீரியாக்கள்

<< < (3/6) > >>

franklinbabu:
Once upon a time our god is the king of heaven and Lucifer is the great knowledge & beautiful person we already know the matter I ask the question was heaven is the most most  pure place, evil cannot enterted the heaven so no one cannot thing for bads  so how then Lucifer like to live for king for heaven I think Lucifer cannot proudest because Lucifer here at heaven then how why Lucifer thought proud ??? Pls say bible explanation bro& sisters

udaya:
My understanding is.....

Evil cannot enter into any place (heaven fo that matter ) unless GOD allows it. You see..GOD himself created evil (Isaiah 45:7) , and paved way for the evil to enter into heaven ( most likely).
However , it is not clear whether GOD created evil , before or after creating our world.

arullpm:
தேவனுக்கு புத்தி சொல்ல தக்கதாக அவர் சிந்தையை அறிந்தன் யார்

சகோ
காற்றும் நீீறும் மற்ற எல்லா இயற்கைகளும்  தேவனாலே படைக்கப்பட்டதென்பதை அறிந்திருக்கிரீர் அல்லவா

உங்கள் கருத்துப்படி மனிதன் பாவத்திலே விழுந்த பிறகு அவனை வாதிக்க மறுபடியும் நீர் முதலானதை அழிப்பதற்காக தனியே சிருஷ்டிதார் என்று சொல்லுவோமா
இல்லையே அவர் முதலில் உருவாக்கின நீரைத்தானே அனுப்பினார்

தேவன் படைத்த எல்லாமே நன்மைகாகவே

பாகடீரியாகள் நிலத்தை பன்படுத்த உதவும் சிலவைகள் நமது நன்மைகாக பயனாகின்றன

தேவன் படைத்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக தனித்தனியே வேதாகமம் சொல்லவேணும் என்கிறீரோ
கொசுவின் வகைகள் மட்டும் எத்தனை என்பதை அறிவீரோ

udaya:
கொடிய நோய்களைப் பரப்பும் பாக்டீரியாக்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

6 படைப்பின் நாட்களில் ஏதோ ஒரு நாளில் இந்த தீங்கான பாக்டீரியாக்களை படைத்தார் என்று வைத்துக்கொள்வோம் . மனிதன் ,  பாவம் செய்வதற்கு முன்பாகவே அவனை துன்ப்பப்படுத்த கர்த்தர் முடிவு செய்தார் , என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது.

மாறாக , ஆதிபாவத்திற்கு தண்டனையாக படைத்தார் என்று கொண்டால் 6 நாட்களில் படைப்பு முடியவில்லை என்பது தெளிவு.

தீங்கை படைத்துவிட்டு அது  " நல்லது என்று கண்டார் " என்ற கூற்று , மனிதன் மேல் எந்த தவறும் இல்லை என்பதை உறுதி செய்கிறது.

@:  தேவன் படைத்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக தனித்தனியே வேதாகமம் சொல்லவேணும் என்கிறீரோ

இதுவரைக்கும் சொன்னதே போதும் போதும்......

udaya:
@: Good character SHOULD BE DEVELOPED from bad character..

Interesting observation...!!!!

Good character = HolySpirit ,        bad character = Evilspirit.....OK

So, according to your reasoning..

Holy Spirit should have developed from Evil Spirit !?!?!?!...........

GOD (good character)should have developed from Devil (bad character)

....is that right ?

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Reply

Go to full version