General Category > Tamil Bible
அண்ணகர்கள் யார்
manimaran matthew:
இவர்கள் மூன்றாம் பாலினமா.. பரலோகத்திற்க்காக தங்களை அப்படி மாற்றிக்க முடியுமா
udaya:
எனக்கு தெரிந்ததை கூறுகிறேன் . correct me if I am wrong.
அண்ணகர்கள் = பரதேசிகள் ,
அதாவது இவ்வுலக காரியங்களில் நாட்டம் கொள்ளாதவர்கள் .
susan paul:
They are not a third category k. Its the problem of their physical reaction that's all...
In heaven no more separation every one same ...we will be in Gods glory with us...
udaya:
கொஞ்சம் தெளிவாகத்தான் கூறுங்களேன் .
susan paul:
This is the physical problem in their body while they r growing step by step ...
In heaven we will be in Gods glory no different will be there. R u expecting more than this
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version