General Category > Tamil Bible

இம்மானுவேல்

(1/3) > >>

udaya:
அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
மத்தேயு 1 :23


மேற்கண்ட வசனத்தில்  " இம்மானுவேல் " என்று
குறிப்பிடப்படுபவர் யார் ?

susan paul:
Bible says about Jesus many places.... If we see Isaiah 9:6 he will be called 1. Wonderful counsellor 2. Mighty God 3. Everlasting father 4. Prince of peace ..... But this is not a name for Jesus. But the prophecy says about Jesus ...in this way.
Like wise Immanuel means "God with us".. That means He is God. came to this world as a Flesh .....to be with us that's all.....

udaya:
மத்தேயு 1:23 குறிப்பிடுவது இயேசு கிறிஸ்துவையா ?. அப்படியானால் தீர்க்கதரிசனம் என்ன சொல்கிறது என்று கவனிப்போம் .

" அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் "
என்பது தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட வார்த்தை .
இதில் " பேரிடுவார்கள் " என்ற சொல்லை கவனிக்கவும் .

லூக்கா 2:21 ன்படி குழந்தைக்கு " இயேசு " என்றுதான் பெயரிட்டார்கள் . இம்மானுவேல் என்றல்ல......

அப்படியானால் இது தீர்க்கதரிசன தோல்வி என்றாகிறது . !!!!

susan paul:
Hello don't separate the single word OK in English its written " they will call him" 

udaya:
Actually , I refered Tamil Bible , because we are discussing in a forum for TAMIL SPEAKING PEOPLE. .......This web page says so...

If English Bible give different meaning , then , do you say Tamil Bible is wrong ?

@:  Hello don't separate the single word OK in English its written " they will call him"

Then , please tell me who called him Immanuel ?

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version