Author Topic: பரலோகம் என்பது  (Read 5655 times)

udaya

  • Guest
பரலோகம் என்பது
« on: May 31, 2015, 09:47:48 AM »
பரலோகம் என்பது.......

1. இந்த பிரபஞ்சத்தில் எங்காவது இருக்கும் ஒரு இடமா ?
                                 
                          அல்லது

2. நாம் வாழும் இந்த பூமி மாற்றங்களை அடைந்து  தீமைகளற்ற இடமாக பரிணமிக்கும் ஒரு நிலையா ?

                          அல்லது

3. நாம்  நமக்குள் அடையும் ஆனந்த நிலையை குறிக்கும் ஒரு அனுபவமா  ?

                            அல்லது

4. வேறு ஏதேனுமா ?

kerona

  • Guest
Re: பரலோகம் என்பது
« Reply #1 on: May 31, 2015, 12:04:40 PM »
. நாம் வாழும் இந்த பூமி மாற்றங்களை அடைந்து  தீமைகளற்ற இடமாக பரிணமிக்கும் ஒரு நிலை

susan paul

  • Guest
Re: பரலோகம் என்பது
« Reply #2 on: June 03, 2015, 04:28:28 AM »
Praise the Lord...
Heaven is one kind of place where God is living ...
Because of his presence that is heaven .....
In that we if u walk with God surely weall r like a small heaven .......

udaya

  • Guest
Re: பரலோகம் என்பது
« Reply #3 on: June 04, 2015, 02:13:41 AM »
@: Heaven is one kind of place where God is living

Could you please tell us where this place is situated ?

In this earth ?.......or .....in the universe ?

susan paul

  • Guest
Re: பரலோகம் என்பது
« Reply #4 on: June 04, 2015, 04:08:34 AM »
  Actually I am believing every human being who accepted Christ as a personal saviour ....they r like a little heaven .... Because God is living inside so where ever God is living its like a kutti heaven  .... After our death our souls will live with God that's a heaven ....
No one knows about that's...... Except dead people 

udaya

  • Guest
Re: பரலோகம் என்பது
« Reply #5 on: June 04, 2015, 08:44:42 AM »
After all these days , this is the only one question ,
you have answered very accurately on the topic at hand.
Not only that.....
Your thoughts are very practical and reasonable .
I appreciate .

Congraulations. :)

susan paul

  • Guest
Re: பரலோகம் என்பது
« Reply #6 on: June 04, 2015, 10:34:19 AM »
M

chekka5

  • Guest
Re: பரலோகம் என்பது
« Reply #7 on: June 27, 2015, 03:47:30 AM »
பரலோகம் என்பது எங்கும் இல்லை.ஆனால் ஏசு கூறியது தப்பாகுமா?இது உணரத்தான் முடியும்.மாகான்கள் கூறுவதற்கு உள்அர்ர்த்தம் காணும் மனபக்குவம் வேண்டும்.
கேளுங்கள் தரப்படும்,தட்டுங்கள் திறக்கப்படும்,தேடுங்கள்
கிடைக்கும்,



udaya

  • Guest
Re: பரலோகம் என்பது
« Reply #8 on: July 10, 2015, 09:27:14 AM »
@:    பரலோகம் என்பது எங்கும் இல்லை.


கீழ்க்காணும் வசனங்கள் ,  பரலோகம் என்று ஒரு இடம்  எங்கோ இருப்பது போன்ற ஒரு கருத்தை தோற்றுவிக்கிறதே !?!?!?!

அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது, எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
2 இராஜாக்கள் 2 :11

கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார், கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது, அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.
சங்கீதம் 11 :4

இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.
மாற்கு 16 :19

அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். லூக்கா 24 :51

பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன், இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர், அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். வெளிப்படுத்தின விசேஷம் 19 :11