Author Topic: 99 ஆடுகள்  (Read 4618 times)

udaya

  • Guest
99 ஆடுகள்
« on: June 07, 2015, 06:57:44 AM »
பல சமயங்களில் , நாம் என்னதான் கடவுளிடம் வேண்டுதல் செய்தாலும் , நாம் எதிர்பார்த்த காரியம் நிறைவேறுவது இல்லை. மனச்சோர்வு ஏற்படுவதுதான் மிச்சம். இதற்கு என்ன காரணம் ?
கடவுளின் கவனம்  நம்மேல் இல்லாததுதான் முக்கிய காரணம். ...... சரி... கடவுளின் கவனம்  நம்மேல் ஏன் இருப்பதில்லை ? நாம் அவருடைய மந்தையில் இருப்பதனால் நம்மேல் அவருக்கு உள்ள அக்கறை குறைகிறது.
அதாவது நாம் 99 ஆடுகளில் ஒன்று !!!!!
கீழ்க்கண்ட வசனங்களை படித்துப்பார்த்தால் புரியும்.

உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப் போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?
மத்தேயு 18 :12

அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18 :13

உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ?
லூக்கா 15 :4

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 15 :7


கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இதுதான்.....
99 ஆடுகளைக் காட்டிலும் 100வது ஆடுதான் கடவுளுக்கு முக்கியம்.  :-(
....அதற்காக 100வது ஆடாக மாறிவிடாதீர்கள் !!!


Sorry to discourage you....but..
       
          T R U T H    M U S T  B E    T O L D

அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
2 தீமோத்தேயு 3 :12

susan paul

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #1 on: June 08, 2015, 04:09:48 AM »
U r taking different kind of verses and connecting each verse what is this...
U said the answer. even u could not understand yyyyyy...
See 99 sheeps also important for God but which is lost that's very very important because Christ shead his blood for the single soul as well...

If u see when one soul repenting whole heaven will celebrate because God is giving important for EACH soul.that's the meaning for this

udaya

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #2 on: June 08, 2015, 06:21:50 AM »
@:  U r taking different kind of verses and connecting each verse what is this...

இதையே சுவிசேஷகர்கள் செய்தால் அதற்கு பெயர் " வேத ஆராய்ச்சி "
அதாவது மாமியார் உடைத்தால் மண் குடம் , மருமகள் உடைத்தால் பொன்குடம்.

@:  See 99 sheeps also important for God

This much importance.....

தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்

தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு

@:  If u see when one soul repenting whole heaven will celebrate because God is giving important for EACH soul.that's the meaning for this

I know the meaning and importance thingy.


susan paul

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #3 on: July 31, 2015, 12:21:41 AM »
Simple meaning is
God is concerning 99 sheep's but he is giving more care for the lost sheep because it is going wrong way....

K example: class is going on... When a student had sick ... They will keep the student away ......it does not mean the people r not accepting the student .... They r concerning the single student.....

In that way God also concerning the sing sheep... Which is lost.....

We can take it in the family as well... When one person gone .... That means missed ..... Will hey keep quiet .... Not at all... Because they love the lost one also.... It does not means they hate rest of themmm....

udaya

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #4 on: August 01, 2015, 08:52:32 AM »
@:    God is concerning 99 sheep's but he is giving more care for the lost sheep because it is going wrong way....

More care for the lost sheep ? More care for who goes wrong way ? Doesn't that implies , if we want to enjoy more care from God , we should go wrong way ?
I think "more/less" is a perspective of humans. It shouldn't apply to GOD. If you still say GOD shows "more" or "less" of something, then you indirectly admit that  "GOD is partial" !

Selvamvijayan

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #5 on: August 12, 2015, 03:00:11 AM »
99 ஆடுகளும் ஆயன் சொல்லைத் தட்டாமல் வேறு எங்கும் செல்லாது என ஆயன் முழு நம்பிக்கை வைத்ததனால் தான் அவற்றை விட்டு விட்டு காணாமல் போன ஆடை ஆயன் தேடிப் போகிறார். "நோயுற்றவருக்கே வைத்தியர் தேவை; நோயற்றவருக்கல்ல" எனக் கொள்ளலாமே!

udaya

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #6 on: August 12, 2015, 05:59:42 AM »
99 ஆடுகளின் மேல் ஆயன் முழு நம்பிக்கை வைத்திருப்பது உண்மைதான்....நல்லதுதான்......ஆனால்....

99 ஆடுகளின் மேல் ஆயன் முழு * கவனம் * வைப்பது எப்போது ?.....ஆயனின் கவனிப்பு இன்மையால் அந்த ஆடுகள் துன்பத்தில் உழலுகின்றனவே !? எவ்வளவுதான் கத்தினாலும் அது ஆயனின் காதில் விழவில்லையே !? 100 வது ஆட்டின் மேலுள்ள அக்கறையால் நம்பிக்கைக்குரிய 99ஆடுகளையும் வனாந்தரத்தில் விட்டுச்செல்வது முறையோ ? மலையில் விட்டுச்செல்வது சரிதானா ?........

இதுதான் இந்த thread ன் விவாதத்திற்குரிய கருப்பொருள்.

நம்பிக்கையான 99 ஆடுகளைக் காட்டிலும் , தன்னை தேடவைத்து அலையவிட்ட 100 வது ஆட்டைக்குறித்து ஆயன் சந்தோஷப்படுவதென்பது , வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.
இந்த அணுகுமுறை 99ஆடுகளையும் " காணாமல் போன ஆடுகளாக " ஆக்கிவிடாதா ?!?

Selvamvijayan

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #7 on: August 12, 2015, 07:01:53 AM »
நிச்சயமாக கிடையாது என நினைக்கிறேன்.

udaya

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #8 on: August 12, 2015, 09:19:22 AM »
இதில் " நிச்சயமாக கிடையாது " என்று உங்களை எண்ணவைத்த அம்சம் எது என்று கூறமுடியுமா ?

நன்றி.

Selvamvijayan

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #9 on: August 12, 2015, 11:07:25 AM »
நான் அவ்வாறு விசுவசிக்கிறேன். என் வாழ்வின் அனுபவம் மூலமாக.

udaya

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #10 on: August 13, 2015, 05:38:38 AM »
தங்களது கருத்திற்கு மதிப்பளிக்கிறேன்

Chamny

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #11 on: September 04, 2015, 11:26:37 AM »
If a  mom has three children, and one of them is sick, she would show more care for the sick child.It does not mean that ,she doesnot care the other two???
It means the weakest child needs more attention.
More over,Matthew 7 :11 says,our heavenly father is more caring than Earthly parents.
He always cares.1 Peter 5:7
There is no such thing to derieve extra attention from him.
When our prayers are not answered,it has other meanings.But it doesnot mean,that God doesnt care about us.


udaya

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #12 on: September 05, 2015, 04:32:04 AM »
@:  If a  mom has three children, and one of them is sick, she ..................

Mom is a human. She need to drop all attention shown on others , in order to take care of the sick one. That is the limitation of humans.
But we are talking about GOD's care. GOD is omniscient, omnipresent, omnivalent.. etc.
Do he really need to drop attention shown on all of his other children ,  to care one ? Is he limited like us ?

@:  More over,Matthew 7 :11 says,our heavenly father is more caring ................

The real question is " does he really care downtrodden ? "
If , yes , then there will be no downtrodden !

@:  When our prayers are not answered,it has other meanings.

Other meanings ?

May be we are not eligible to get what we ask ?
Or....
May be we need to wait ?
Or....
May be we are asking against GOD's will ?

Whatever the meaning is , GOD should communicate it to us , and help us believe that he really cares ! Unanswered prayer or non communication or one-way communication lead to poor faith.

Chamny

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #13 on: September 05, 2015, 05:19:31 AM »
I have a situation.
I know a certain guy.We were happy together.But one day ,he started criticising me for the faults ,I never did.
Since then I m being criticised without doing anything wrong for that guy.
Literally ,I have no evidence to prove me.

I sometimes think,why can't God speak to that person for me.In bible we read,an Angel speaking to Joseph,donkey talking to Balaam and Pilot's wife disturbed in dream.
Till now nothing.But I can only trust God,because I have no other help.And no one else could be able to help me.
So Im waiting for God's help.
We have no hope other than him.So we have to patience.we cant question him.All we can do is to trust him.He will do everything for us.

udaya

  • Guest
Re: 99 ஆடுகள்
« Reply #14 on: September 05, 2015, 06:25:03 AM »
@:  I have a situation.I know a certain guy .........

I am really sorry about your situation. Honestly hope that your present situation will definitely change to a happy one !
Be patient ,  courage and hopeful !

@:  I sometimes think,why can't God speak to that person for me.

A reasonable thinking !
In a similar situation , I was told this..." hey Udaya ! you cannot expect GOD work for you ! Is he your servant ? "
I replied , need not be a servant...why can't he act like my friend ? Then , there was no reply .

@:  In bible we read,an Angel speaking to Joseph,donkey talking to Balaam and Pilot's wife disturbed in dream.

This is the problem , we Christians are facing !
We are grown in such a way that we use to compare and equate  bible stories (Cherry picking stories ) to our real life ! But what we fail to realise is , stories are STORIES - life is LIFE !

@:  Till now nothing.But I can only trust God............
I wish you a happy life !