Author Topic: விசுவாசிகளுக்கு ஆயுள் கெட்டி  (Read 4449 times)

udaya

  • Guest
மாற்கு 16 :18 ல் கூறப்பட்டிருக்கும் ஒரு தகவல் சுவாரஷ்யமானது...

" சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது "

( இதில் "  அவர்களை " என்று கூறப்பட்டிருப்பது , விசுவாசிகளைக் குறிக்கிறது. )

கேள்வி இதுதான்....

விசுவாசி சயனைடை உட்கொண்டால் , சயனைடு விசுவாசியை சேதப்படுத்தாதா ?
அல்லது......
சயனைடு சேதப்படுத்தாத விசுவாசி உண்டா ?
அல்லது......
உண்மையான விசுவாசியைக் கண்டுபிடிக்க சயனைடு டெஸ்ட் பயன்படுமா ?

arullpm

  • Guest
யப்பா எப்டில யோசிக்கிரிங்க...!!

விட்டா சைனைடு சாப்டு டெஸ்ட் பன்னி பாக்க போறேன்னு சொல்லுவீங்க போலயே சகோ நீங்க வேணும் பா..

உங்கள் தேவனாகிய கர்த்தரை பரிட்சை பாராதிருப்பிர்களாக...

உங்கள வட்சிதா நெறயா கத்துக்கறேன்...

arullpm

  • Guest
அது தேடிபோயி வாங்கி கட்டிகிரவங்களுக்கு இல்ல சகோ

பால் மாரி விசுவாசம் உள்ளவங்களுக்கு

பாம்பு கடிச்சும் மாரிப்பாருனு நெனச்சும் ஒன்னும் ஆகாம இருந்தாரே

Conditions and apply
விசுவாசி என்று கூறியம் விசுவாசத்தின் அற்த்தம் தெரியாமல் இருப்பவர்களுக்கும்

பரிச்சை பார்க்கும் நோக்குடன் இருங்குவோருக்கும் இது பொருந்தாது

udaya

  • Guest
@:  யப்பா எப்டில யோசிக்கிரிங்க...!!

ரூம் போட்டு யோசிக்கிறேன் பா...

@:  விட்டா சைனைடு சாப்டு டெஸ்ட் பன்னி பாக்க போறேன்னு சொல்லுவீங்க போலயே சகோ நீங்க வேணும் பா..

At your service...

@:    உங்கள் தேவனாகிய கர்த்தரை பரிட்சை பாராதிருப்பிர்களாக...

மல்கியா 3:10

@:    உங்கள வட்சிதா நெறயா கத்துக்கறேன்...

No tuition fees charged

@:  Conditions and applyவிசுவாசி என்று கூறியம் விசுவாசத்தின் அற்த்தம் தெரியாமல் இருப்பவர்களுக்கும்பரிச்சை பார்க்கும் நோக்குடன் இருங்குவோருக்கும் இது பொருந்தாது

உண்மையை சொன்னீர்கள்...... வேதாகம வார்த்தைகள் அனைவருக்கும் பொருந்தாது !

udaya

  • Guest
@: arullpm

வேதவசனங்கள் , " conditions apply " போட்டு விற்க வேண்டிய நிலையிலா இருக்கிறது ?

arullpm

  • Guest
நிறைவான நல்ல காரியங்கள் விசுவாசத்தை வளர்க்கும் காரியங்களை விட்டுவிட்டு
இல்லாத ஓட்டையை உருவாக்கி தேடி குறை சொல்லபவர்கள் இருப்பின் அவர்களுக்கும் சேர்த்து இதை எப்படி வளங்குவது

வேத வசனத்தின் அடிப்படையே தேவன் இருக்கிறார் அவர் நன்மை செய்கிறவராகவே இருக்கிறார் என்பது தானே அதையே குறைப்பார்பவர்களுக்கு எப்படி பொருந்தும்

விசுவாம் எனப்படுவது நம்ப படுகிறவைகளின் உறுதியும்.
காணப்படாதவைகளின் நிச்சயமும்மே...

நீங்கள் உதாரணத்திற்கு எடுத்த வசனத்தை இப்படி யோசித்து பாருங்களேன்.

முதல் உறுதியாய் நம்புதல்:
விசம் நம்மை சேதப்படுத்தாது என்பதை உறுதியாய் நம்புதல்.

இரணடாவது காணப்படாதவைகளின் நிச்சயம்:
இப்படி ஒரு ஆபத்தான சூழ்நிலை நமக்கு வந்தாலும் தேவன் தப்புவிப்பார் என்பதே.


இதர்க்கும் உங்களிடம் பதில் வரும், ஆனால் கடைசி வரை வேதாகமத்திற்கு எதிராகவே.

இங்கு வரும் அனைவரும் உங்கள் கருத்துக்களை பார்த்து மகிழ்வார்கள்..
கேள்வி ஞானத்திலேயே உங்கள் பதில்கலால் ஈர்க்கப்பட்டு விசுவாசத்தி்ல் வளர்வார்கள்.

தேவன் உங்களுக்கு அளித்த ஞானத்தை கண்டு மகிழ்கிறேன்....

இன்னும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

udaya

  • Guest
Casual ஆ ஒரு கேள்வி கேட்டேன்....
கேள்வி தெளிவாக இருக்கும் பொருட்டு cyanide என்ற பதத்தை பயன்படுத்தினேன்.

மகிழ்ச்சியாகத்தான் பதிலை கொடுக்க ஆரம்பித்தீர்கள்..... பிறகு ஏனோ tension ஆகிவிட்டீர்கள் !?!?!?!........sorry for my mistake if any...

@:  நிறைவான நல்ல காரியங்கள் விசுவாசத்தை வளர்க்கும் காரியங்களை விட்டுவிட்டுஇல்லாத ஓட்டையை உருவாக்கி தேடி குறை சொல்லபவர்கள் இருப்பின் அவர்களுக்கும் சேர்த்து இதை எப்படி வளங்குவது

சரி.....விசுவாசத்தைப் பற்றியும் அதை வளர்ப்பது பற்றியும் பேச விரும்புகிறேன்...
நான் விசுவாசக்குறைவுள்ளவன் என்று முதலிலேயே கூறிவிடுகிறேன்....

ஏற்கனவே நான் எடுத்துக்கொண்ட மாற்கு 16:18 ன் இரண்டாம் பகுதி இதோ...

வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். மாற்கு 16 :18

விசுவாசம் வியாதியைப்போக்கும்...... சரிதானே ?...
"கோமா " நிலையிலுள்ள எனது நண்பர் ஒருவரை குணப்படுத்துவதற்கு , யார் , என்ன செய்ய வேண்டும் ?....... சொல்லுங்கள்........
குணப்படுத்தும் வல்லமையுள்ள விசுவாசியை எப்படி கண்டுபிடிப்பது ?

இல்லாத ஓட்டையை உருவாக்கி தேடி குறை சொல்வதை விட்டுவிட்டு , செய்ய வேண்டிய  நிறைவான , ஒரு நல்ல காரியம் இது என்று கருதுகிறேன் , ........உங்கள் ஆலோசனையை ஏற்கிறேன்..

arullpm

  • Guest
அப்படி அல்ல சகோதரா நிதானமில்லாமல் என்ன பேசினாலும் தவராகிவிடும்.

நான் கோபத்தோடே எதையும் சொல்லவில்லை  எனக்கு வருதமும் இல்லை.

என்னைவிட வேதாகமத்தை நன்கு அறிந்தவர் என்பதை அறிவேன்.

நான் பேசி நீங்களும் பேசி விவாதம் விசுவாசம் இல்லாமல் தொடருதை விட
உரையாடலை தற்ச்சமயம் நிருத்தி வைத்தால் நலமென்ற நோக்கில் தான் அப்படி முற்று வைத்தேன்.

தங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

TitusDhinesh

  • Guest
Praise the Lord bro...
தேவன் உங்க நண்பரை ரட்சிக்க சித்தமாக இருந்தால் அவரை மரணத்தில் இருந்து மீட்பார்.
நாம் அவருக்காக  ஜெபிக்க மட்டுமே முடியும். ரட்சிப்பு தேவனுடையது.

susan paul

  • Guest
Praise the Lord .....
Really answer is simple....but the way u people r talking like big issue....
Mark 16:18 is talking for believing person ....not a believer .....
It was given "when they drink deadly poison....."
It is happen accidentally not making as a test...... ( drinking poison ).....
Y its not affecting their body means ....only one reason is Christ is living inside.... U may ask then y Christian people r drinking poison and taking their life away from the world...
Already I told that this is only believing person not a believer ...

BELIEVER: they knew Christ but at present they also have desire to do all things ...so they can fall ( they did not submit their whole heart ) still they r double minded

BELIEVING PERSON: they also have rights to do wrong thinks but by faith walking with the Lord.....they may not a believer in church  ......but still trusting God alone ..... So God is living inside ....so nothing can harm God..... That's all...

I hope so all other also understand ......read Isaiah 43:2 they may go through such a trouble but nothing can harm them because God is with them inside and outside

udaya

  • Guest
To reply#7

@:    தங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

இல்லவே இல்லை சகோ.....மாறாக தமாஷாக பேசி மனமகிழ்ச்சியை ஏற்படுத்தினீர்கள்... நன்றி.

udaya

  • Guest
To Reply#9

Welcome back SP.

I think your definition about " believer / believing person " is somewhat ...........tailor made ! ! !
A person who does teaching something is a *teacher.*......
A person who does driving some vehicle is a *driver*.......similarly....
A person believe something (Jesus for that matter) can be said * a believer * !!!

Believing.........verb
Believer...........noun......what is the problem ?

IT IS A BASIC ENGLISH GRAMMAR THING ! ! ! !

OK...let us put aside the grammar lesson.

I understand , when a person believe Jesus Christ , his mind changes in a certain way that he become capable of resist worries, problems etc...
It is totally related to MIND !
What I don't understand is , how the mind change leads to unbelievable physical change ? Consuming poison and get unhurted  is related to human physiology .
Would they become a person like முனிவர் , சித்தர் , ரிஷி ,etc ?

BTW , I appreciate your "answering ministry ".  :-)

susan paul

  • Guest
Bro...what I am meaning is believer only but in that two type of people where there....u may ask how?  See when Adam and Eve had fruit they had good and bad....so  after that everything became good and bad .....choice is ours thats all.....
1. Believer --- accepting Christ but not practicing in their life style...
2. Believer --- accepting Christ and practicing in their life style....

That's all....

Normal person who is reflecting God in their life .....also possible bro... When they go near to God ....his glory filled in their body...we may not see but they could feel in their body....  So when poison thinks r going accidentally or unknowingly inside the human body.... It won't affect because God's glory was already filled in him...so nothing will harm.... That's all...

udaya

  • Guest
@: 1. Believer --- accepting Christ but not practicing in their life style...
2. Believer --- accepting Christ and practicing in their life style....

OK.....you have mentioned two types of believers in your reply # 12.

That is...
Believer 1
Believer 2.

Right ? ( now you have avoided ' believing person ' ! )

May I ask you , which believer (1 or 2  ) , Mark 16:18 talks about , and why we should come to that conclusion ?

@:  Normal person who is reflecting God in their life .....also possible bro... When they go near to God ....his glory filled in their body...we may not see but they could feel in their body....  So when poison thinks r going accidentally or unknowingly inside the human body.... It won't affect because God's glory was already filled in him...so nothing will harm.... That's all...

I haven't heard of such an incident . Could you please cite a real world example ?

arullpm

  • Guest

Physical mindset can change gradually.
For instance,
It will happen, may be it will happen, i dont have any hope about it and finally its never gonna happen.

So depending upon the times, our mindset may change.

But faith is totally different from that.
It's an assurance. But for that believing physically not enough.
It is spiritually connected.


Israelities by there own eyes had seen all wonders done by God in the wilderness, but they raged against God every time when something was needed. So physically they had understood power of God. But they forgot after sometimes.

I don't want u to make believe everything bible tells blindly, but test in a good way.

In the days of old testament, Spirit of God was upon particular peoples who was leading.

So they had the assurance of God is working for present as well as future. Because Holy Spirit testified all the things to them.

But now, Holy Spirit of God has given through Jesus Christ to everyone who believes in His name. So if we receive Holy Spirit, he will give that assured faith(1cori 12:9).

So u will ask which Holy Spirit.

But only one Holy Spirit is here, that is Sprit of God.1(cori 12:4).