Author Topic: வாழ்வாங்கு வாழ்வார்...  (Read 9094 times)

arullpm

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #15 on: September 28, 2015, 03:02:56 AM »
தம் சீடர்களிடம்தான் கூறினாரே அல்லாமல் சீடர்களை பற்றி அல்ல.


பேதுருவோ மற்ற சீடர்களோ எப்படி மறித்தாரகள், இரத்த சாட்சி என்றால் என்ன என்பதை அறிந்துக்கொண்டு தங்கள் கருத்தை கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.

என் நிமித்தம் தன் ஜீவனை இழக்கிறவன் அதை பெற்றுக்கொள்கிறான்.

நீங்கள் கூறியப்படி 2000 வருசம் இப்ப வர ஒருத்தன் உயிரோடே இருந்தால் பின் கர்த்தர்  மனிதனின் ஆயுட்காலம்  இவளவுதான்  என்று சொன்னது பொய்யாகிவிடுமே. அய்யோ சகோ இது கர்த்தர் நியமித்தது. பாத்து சொல்லுங்கப்பா.

சகோதர அங்கே நிற்கிரவர்களில் பரிசேயர் இருந்திருக்கலாம், சாதுசேயர் இருந்திருக்கலாம், அவரை குத்தினவர்களும் இருந்திருக்கலாம்.

நீங்க நேருல பாத்தமாரி "ஆமா நான் பாத்தேன். இயேசு தன்னோட சீடர்க்கிட்ட, நான் வர வரைக்கும் நீங்க கொஞ்சபேரு உயிரோட இருப்பிங்கனு" சொன்னாருனு அடம்பிடிக்கிரீங்களே!!!!

உன்மையிலேயே அத பார்த்தவர் ஆவியானவர். இப்பயும் நம்ப மத்தியிலதா இருக்காரு.

ஒருவேல நான் சொல்லுரது பொய்யா குட இருக்கலாம் ஆன அவர் பொய் சொல்ல மாட்டாரே!!!

ஆகவே தமக்கு பின்னாடி வர சந்ததிகள் கேட்டு தெரிச்சி பக்குவமா நடந்துக்கனும் என்றுதான் பரிசுத்த ஆவியை நமக்கு அச்சாரமா இயேசு நமக்கு கொடுத்துடு பொய்ருக்காரு.

Any doubt call to Holy Spirit....

arullpm

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #16 on: September 28, 2015, 03:53:50 AM »
இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம்.

"உங்கள் கருத்துப்படி" இவ்வளவு நாள் சீசர்களில் சிலர் உயிரோட இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.


இயேசு தன் தூதர்களோடு வரும்போது அவருக்காக ஜீவித்தவர்களை( உயிரோடு இருப்பவர்களையும் சேர்த்து), நித்திய ஜீவனுக்காக கூட்டிச்செல்வார் என்பது உறுதி.

ஆனால் இந்த வசனத்தில் "மரணமடைவார்கள்" என்று உள்ளதே!!!!(கவனிக்கவும்)

இயேசு கிறிஸ்து வருகையில் நித்திய ஜீவனுக்காக எடுத்துக் கொள்ளப்படுவார்களா அல்லது இரண்டாயிரம் வருசங்களாக கஷ்டப்பட்டு காத்திருந்து அவர் வந்து அவரை கண்டதும் கல்லறையில் படுத்துக்கொள்வார்களா????

« Last Edit: September 28, 2015, 04:04:28 AM by arullpm »

udaya

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #17 on: September 28, 2015, 05:01:45 AM »
@:  Any doubt call to Holy Spirit....

Yes I did....but switched off !

arullpm

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #18 on: September 28, 2015, 06:05:03 AM »
சகோதர இனி இதில் வாக்குவாதத்தை விடுகிறேன்..

தங்கள் மீதான அன்பினால் சொல்கிறேன்.
தயவு செய்து பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வாஞ்சியுங்கள். கர்த்தர் நமக்கு தூரமானவர் அல்லவே.

உங்களால் எனக்கு நடந்த நன்மைகள் ஏறாளம்

ரோமர் 10:17 உங்களால்தான் கவனித்தேன்.
உங்கள் கேள்விகள் என்னையும் கேள்வி கேட்க தூண்டியது.

சாதாரணமாக வேதத்தை படித்துககொண்டிருந்த நான், இந்த வசனத்தினால் தான் கண்கள் திறக்கப்பட்டேன்.

சொல்வதை கேட்டுக்கொண்டு அதையே உண்மை என்று நம்பிக்கொண்டிருந்த நான், இந்த வசனத்தால் ஏன் கேள்வி கேட்க கூடாது என்ற புது எழுச்சி அடைந்திருக்கிறேன்.

அனேக கேள்விகளுக்கு ஆவியானவரிடம் பதில் பெற்றுக்கொண்டேன். வேதமே எனக்கு புதிதாகவும் அற்புதங்கள் நிரைந்ததாகவும் இருக்கிறது.

பரிசுத்த ஆவியோடு தாங்கள் ஐக்கியமானால் உங்களால் பெரிய காரியங்களை செய்ய முடியும் என்று விசுவாசிக்கிறேன். வாஞ்சியுங்கள் சகோதரா.

udaya

  • Guest
Re: வாழ்வாங்கு வாழ்வார்...
« Reply #19 on: September 28, 2015, 08:24:22 AM »
விவாத்த்திற்காகத்தான் வந்தேன். விதண்டாவாத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.மன்னியுங்கள் !

காலகாலமாக நான் கேட்டு வந்ததை த்தான் நீங்களும் கூறுகிறீர்கள். புதிதாக ஒன்றுமில்லை. சிறுவயது முதல் நான் எதையும் பகுத்து உணர்ந்துதான் பற்றிக்கொண்டு வருகிறேன்.
வேதவசனங்களில் எனக்கு ஏற்படும் சந்தேகங்களை நான் கேட்கும்பொழுதெல்லாம் மழுப்பலான பதில்தான் வருகிறது !
அல்லது உங்களுக்கு ரட்சிப்பின் அனுபவம் உண்டா என்பது போன்ற சம்பந்தமில்லாத எதிர்கேள்விகள்தான் வருகிறது !

நான் அடிப்படையில் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றுதான்.
பரிசுத்த வேதாகமம் ஏன் பரிசுத்தமாக இல்லை ?
பரிசுத்த வேதாகமம் பரிசுத்தமாகத்தான் இருக்கிறது என்று கூறுவீர்களானால் , உங்கள் நேரத்தை வீண டித்ததிற்காக மன்னிக்கவும்.

நன்றி