Author Topic: மது குடிப்பது சரியா தவறா ?  (Read 14618 times)

Sanjeev Sharma

  • Guest
திராட்சைக்கூழ் = grape juice
திராட்சை ரசம் = wine, சரியா ?

udaya

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #1 on: October 01, 2015, 11:26:45 PM »
@:    மது குடிப்பது சரியா தவறா ?

வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்........ என்றும்

வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம்...... என்றும் , இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.

மது , திராட்சை ரசம் போன்றவை இதில் அடக்கமா என்று விசுவாசிகளிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. அவர்களது கருத்தை இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொள்வார் .

அவசரப்பட்டு " மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு " போன்ற உலகப்பிரகாரமான விளம்பரங்களில் சிக்கிக்கொள்வதை தவிர்க்க வேண்டும் !

udaya

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #2 on: October 05, 2015, 09:05:35 AM »
திராட்சைப்பழரசத்தை மதுபானமாக கருதமுடியாது. வேதம் அதை மதுபானமாக கருதாத காரணத்தால்தான் அது பரலோக ராஜ்ஜியத்தில்கூட வழங்கப்பட இருக்கிறது !

இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 26 :29

Karthick

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #3 on: October 08, 2015, 11:30:40 AM »
நீதிமொழிகள் 23ம் அதிகாரத்தில் 29ம் வசனம் முதல் வாசித்து பாருங்கள்

udaya

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #4 on: October 09, 2015, 06:51:40 AM »
வாசித்துப் பார்த்தேன்..... உங்களுடைய கருத்து என்ன  சகோ ?

Rehoboth_John

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #5 on: November 26, 2015, 09:23:55 AM »
Yes.. It is wrong
Please read

NUMBERS CHAPTER 6
Grape juice and wine are different

John

Semanns

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #6 on: February 13, 2016, 03:36:02 AM »
Dear Believers Greetings in the name of Lord and Saviour Jesus Christ,

Drinking Alcohol is right or Wrong. Bible says when you have doubt or dilemma in anything better don't do it.  According to the word of God there are plenty of times it was quoted Do not Drink Alcohol. Proverbs 23:29-35 explains what happens to the person who drink alcohol. Moreover over 1.Samson 2.John the Baptist when they are conceived in their mothers womb they  have been  told not to Drink alcohol because it will make them unholy. With out holy we can't see the God. Not only this examples there several plays God did say Don't Drink Alcohol so please read the bible carefully.

Secondly Wine and Grape juice, in dictionary it's says Alcoholic drink made by fermenting juice,usually grape juice. What ever drink in liquid form it will be called juice. So the term wine could be used for drink , when they they translated they used term wine , moreover wine can't be prepared instantly because in need to be fermented to become Alcohol. Now we can understand that's Jesus did not make wine in wedding ceremony instead he made grape juice. When Timothy become ill Paul ask him to drink wine but he refuses to drink even though it was beneficial for him.

This revelation was give by God  to me.

Thank you,

kind regards

Manns





udaya

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #7 on: February 14, 2016, 06:39:35 AM »
திராட்சை ரசத்தை மதுபாளமாக மாற்றி குடிக்கக்கூடாது..........என்பது சரிதான்

David Kingston

  • Newbie
  • *
  • Posts: 1
    • View Profile
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #8 on: January 22, 2020, 07:55:59 PM »
29 ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்.
நீதிமொழிகள் 23:29

30 மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே .
நீதிமொழிகள் 23:30

31 மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப்பாராதே: அது மெதுவாய் இறங்கும்.
நீதிமொழிகள் 23:31

32 முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
நீதிமொழிகள் 23:32

33 உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்: உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
நீதிமொழிகள் 23:33

34 நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.
நீதிமொழிகள் 23:34


Anonymous

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #9 on: February 08, 2020, 10:36:42 PM »
It spoils your body....Drinker knows it....Who wants to kill themselves?(Time to think🤔).... Answer is near....
A holy person doesn't want to die!!!(👈remember)
Decide yourself it is sin or not😌.... Hope you get it!
இது உங்கள் உடலைக் கெடுக்கிறது .... குடிகாரருக்கு அது தெரியும் .... யார் தங்களைக் கொல்ல விரும்புகிறார்கள்? (சிந்திக்க வேண்டிய நேரம்) .... பதில் நெருங்கிவிட்டது ....
ஒரு புனித நபர் இறக்க விரும்பமாட்டார் !!! (👈remember)
இது பாவமா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் .... உங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்!

smugilan

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #10 on: April 07, 2020, 09:07:13 AM »
Wrong

Usharani.M

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #11 on: April 09, 2020, 10:49:46 PM »
மது குடிப்பது தவறானது
அதை திராட்சை இரசம் கூட ஒப்பிட முடியாது ஏன் என்றால் அந்த காலத்தில் திராட்சை இரசத்தை புளிக்கவைத்து குடித்தார்கள் அது போதையை தரும்

Rajesh paul

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #12 on: April 18, 2020, 06:12:48 AM »
Wine and vine both are different.
Wine has been giving in tasmac and bar.
Vine is nothing but grape juice.

Rajesh paul

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #13 on: April 18, 2020, 06:14:22 AM »
Vine will be given in church.

Dove

  • Guest
Re: மது குடிப்பது சரியா தவறா ?
« Reply #14 on: April 19, 2020, 07:56:33 PM »
குடியுங்கள்
21 அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.
ஆதியாகமம் 9:21