General Category > Tamil Bible

Friends

(1/1)

felixraj2006@gmail.com:
தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. யோவான் நற்செய்தி 15 :13

udaya:
விசுவாசம் , நம்பிக்கை , அன்பு.......இம்மூன்றிலும் அன்பே சிறந்தது .

எல்லா அன்பிலும் , நண்பனிடம் காட்டும் அன்பு சிறந்தது.


மிகச்சிறந்த கருத்து .

Navigation

[0] Message Index

Reply

Go to full version