Author Topic: ஒரு சந்தேகம்?  (Read 13296 times)

love_all

  • Guest
ஒரு சந்தேகம்?
« on: September 19, 2016, 09:29:57 AM »
ராமாயணம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் உண்மையா அல்லது பைபிளில் குறிப்பிடப்பட்டவைகள் உண்மையா?
« Last Edit: September 19, 2016, 09:33:01 AM by love_all »

love_all

  • Guest
Re: ஒரு சந்தேகம்?
« Reply #1 on: September 19, 2016, 09:35:51 AM »
ஒரு இந்து நண்பர் அவர்கள் புராணம் தான் உண்மை என்று வாதாடுகிறார்.

Alvins

  • Guest
Re: ஒரு சந்தேகம்?
« Reply #2 on: September 29, 2016, 04:15:53 PM »
We can accept a book if it is historically,  scientifically, archaeologically right. Bible is the only book that is true archaeologically, scientifically and historically. Are they historical? Infact they are imaginary stories happened in real place

yovan

  • Guest
Re: ஒரு சந்தேகம்?
« Reply #3 on: October 19, 2016, 10:56:03 AM »
Free Bible study....... 9710784881

udaya

  • Guest
Re: ஒரு சந்தேகம்?
« Reply #4 on: November 15, 2016, 06:40:17 AM »
@:We can accept a book if it is historically,  scientifically, archaeologically right.

So , "man" decide "GOD things", if it satisfies "his intellectual" methods.

@:Bible is the only book that is true archaeologically, scientifically and historically.

Is Nova story scientific?

@: Infact they are imaginary stories happened in real place

Why not Nova story was an imaginary story , happened in real place.

love_all

  • Guest
Re: ஒரு சந்தேகம்?
« Reply #5 on: November 18, 2016, 12:09:17 PM »
எனக்குத் தெரிந்த சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவ்வுலகில் வாழ்ந்த சிறந்த மற்றும் மதிக்கத்தக்க மனிதர்களை, அக்காலத்தில் கவிஞர்கள், கதையாசிரியர்கள் அவர்கள் எழுத்துக்களால் மனிதர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட சிலவற்றை மிகைப்படுத்தி எழுதியதாகவே தோன்றுகிறது.

udaya

  • Guest
Re: ஒரு சந்தேகம்?
« Reply #6 on: November 18, 2016, 11:09:59 PM »
மிகைப்படுத்துதல் மட்டுமன்றி " புகுத்துதல் மற்றும் இடைச்செருகல்களும் " நிகழ்ந்திருக்கலாம் என்பது என் ஐயம்.

love_all

  • Guest
Re: ஒரு சந்தேகம்?
« Reply #7 on: November 22, 2016, 11:08:40 AM »
Infinity என்ற வார்த்தை மதம் மற்றும் அறிவியல் சார்ந்தக் கேள்விகளுக்கு பொருத்தமான வார்த்தை. எவ்வளவு கேள்விகள் கேட்கப்பட்டாலும் விடைகளை முழுமையாக தெரிந்து கொள்வது கடினம்.

udaya

  • Guest
Re: ஒரு சந்தேகம்?
« Reply #8 on: November 23, 2016, 12:42:59 PM »
உண்மைதான்....

ஒரு வித்தியாசம் ........

கேள்விகளால் அறிவியல் மேம்படும் ......
மதத்தை பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை!

love_all

  • Guest
Re: ஒரு சந்தேகம்?
« Reply #9 on: December 30, 2016, 04:14:40 AM »
மிகச்சரி....

Vijay

  • Guest
Re: ஒரு சந்தேகம்?
« Reply #10 on: January 01, 2017, 07:43:55 AM »
Who is Santa Claus?? where he came from?? Is there any reference in Bible about him??

Karateedi

  • Guest
Re: ஒரு சந்தேகம்?
« Reply #11 on: March 08, 2017, 08:10:19 PM »
தாங்கள் இடைச்செருகல் இருப்பதாக குறிப்பிட்டது எவ்வித புரிந்து கொள்ளுதலின் வெளிப்பாடு என்று தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும்.

Parames

  • Guest
Re: ஒரு சந்தேகம்?
« Reply #12 on: August 09, 2017, 08:50:09 PM »
பைபில் என்றால் யேசுவின் வாயினால்பேசின words only, means bible