Author Topic: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி  (Read 29721 times)

udaya

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #15 on: November 25, 2016, 08:52:25 AM »
@: reply # 12

Please correct me if I am wrong.

God gave us two choices
1. Love GOD
2. Not loving GOD ( it is sin .....according to you )

Without the choice no.2 , true love is not possible . It would be a robotic love . GOD didn't want this .
Right ?

Now ....

Question 1: Why did GOD gave us good and bad as choices. A father won't give his children , sweet and cyanide as two eating choices !

Question 2: If it is true that someone can't love god truly unless they have given " sinning " as the other choice , then their love in * heaven *  towards GOD , would be a robotic love ..right ? (since there is no sin heaven )

Question 3: On the other hand , if we can love GOD truly , without the 2nd option in heaven , why can't we do the same here in this earth?
                       
A choice is said to be so , if the choice-able elements falls in to the same category . If not , then it is not a choice at all !
« Last Edit: November 25, 2016, 11:11:38 PM by udaya »

arulksn

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #16 on: November 27, 2016, 05:55:59 PM »
@ Reply 14

//
    Regarding the " fallen angel " theory.....

You have cited Isaiah 14:12 , to show  "O  Lucifer " actually refers 'fallen Angel' ,  ....but verse 4 clearly points out that it is the king of Babylon .
By any chance , the king of Babylon could be the fallen angel ?

@:How can someone be a God, if he did not love his own creation?

//

This is deviating from the original topic. So I am starting a new tread "The Fallen Angel". We can discuss there.

arulksn

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #17 on: November 27, 2016, 07:06:30 PM »
@Reply #15

//  Question 1: Why did GOD gave us good and bad as choices. A father won't give his children , sweet and cyanide as two eating choices !  //

Please think like the below...
A father won't give his child both sweet and cyanide.
The child needs food to live. Any good father will provide the child good food. But it is up to the child to accept what the father provides or rejects.
If the child did not eat the good food, it does not matter if it eats cyanide or other bad food or does not eat at all.
The child may think "I will cook my own food". Or it may decide, "I will not eat anything at all".
It will either die of poison or hunger. Only the father can provide the right food for the child to live.
If the child accepts his father, it will accept what he provides. If it rejects his father, it does not matter what else the child choose to eat or go hungry.

So, there is only one thing God provides. He provides good. (God does not provide both good and evil). It is up to us to choose that or not. If we reject the good, then it does not matter if we choose anything else or did not choose anything at all.


//
    Question 2: If it is true that someone can't love god truly unless they have given " sinning " as the other choice , then their love in * heaven *  towards GOD , would be a robotic love ..right ? (since there is no sin heaven )
//

There is a slight misunderstanding in what you say.
Yes there is no sin in heaven. But there is always the choice for the heavenly beings to choose to sin. (Choose to not love god).
Without the proper understanding of sin, there is always a risk that someone choose not to love God and thus sin. But once when the sin enters, God cleanse it with His own blood. And, whoever now repent and choose to love God will not sin again EVEN THOUGH THEY STILL HAVE THAT CHOICE to choose God or not, because they know how cruel sinning is.
This is how heaven become a place where there is no sin, even though there is a choice to sin.


//
    Question 3: On the other hand , if we can love GOD truly , without the 2nd option in heaven , why can't we do the same here in this earth?
//

As explained for question 2, the option is always there in heaven. In the past, present and future. And it is needed in earth also.


Note:
//    Not loving GOD ( it is sin .....according to you )    //
It is not according to me.
நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். - I யோவான் 3:4

நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். - யோவான் 14:15

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே - மாற்கு 12:30,31

The first verse says what is sin. (Transgression of law)
The remaining verses say why to follow the law and what it is. (follow the law if you love god. The law itself is love only)

From these only I say, "Not loving God" is the basic definition of sin.

udaya

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #18 on: November 28, 2016, 08:29:14 PM »
You have elaborated the analogy , but avoided the main issue.

@:  So, there is only one thing God provides. He provides good.

I think GOD says something different

ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே, கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். ஏசாயா 45 :7

@:  This is how heaven become a place where there is no sin, even though there is a choice to sin.

From your above comment it is obvious that...

Heaven is definitely not a different or better place than our world (GOD allows sin in heaven too !)


Alvins

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #19 on: December 16, 2016, 11:04:16 AM »
கடவுள் சகிக்கவில்லை என்று எப்படி கூற முடியும்?

udaya

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #20 on: December 17, 2016, 02:15:44 PM »
திருமதி & திரு ஆதாமை சபித்து அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தியதிலிருந்தே , கடவுள் சகித்துக்கொள்ளவில்லை என்று கூறமுடியும்

Alvins

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #21 on: December 22, 2016, 11:12:14 AM »
ஆதாம் ஏவாளை தேவன் சபித்ததாக வேதாகமத்தில் இல்லை

love_all

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #22 on: January 02, 2017, 12:44:15 AM »
அப்போ முதல் பாடம் கற்காலம், இரண்டாம் பாடம் செப்புக்காலம் னு class எடுத்தது எல்லாம் சும்மாவா?? ஏமாறுவது மக்கள் னு தெரியும். ஏமாற்றுவது யார்? அரசாங்கமா? மதங்களா?

Alvins

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #23 on: January 06, 2017, 04:43:26 AM »
A kind request to respected Udaya.
தேவன் உங்களை சகித்துக் கொள்ளுகிறாரா?
1.ஆம்
2.இல்லை
3.கேள்வி புரியவில்லை
4.பதில் தெரியவில்லை

udaya

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #24 on: January 07, 2017, 06:49:21 AM »
@reply#21:

ஆதாம் ஏவாளை தேவன் சபித்ததாக வேதாகமத்தில் இல்லைதான்...ஆனால்
ஆதியாகமம் 3:16,17 ல் கூறப்பட்டிருப்பதை சாபம் என்று ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

@reply#23:

மதிப்பிற்குரிய Alvins.....

தேவன்  சகித்துக் கொள்ளுகிறாரா?.....என்ற தங்களது கேள்விக்கு....

1.ஆம்.........என்று கூறமுடியவில்லை.
2.இல்லை .....என்று கூற எந்த காரணமுமில்லை.
3.கேள்வி புரியவில்லை .......என்று மழுப்ப விருப்பமில்லை.
4.பதில் தெரியவில்லை....என்று கூற மனமில்லை.

5.(என்னுடைய option): தேவன் என்னை சகித்துக் கொள்ளுகிறாரா... என்று நான் அறிந்து கொள்ள  வழியில்லை.....ஏனென்றால்....ஒரு வேளை..... இயேசு கிறிஸ்து எனக்கும் தேவனுக்கும் இடையில் நிற்பார் என்றால் , அவர் ஒரு filter போல் செயல் பட்டுக்கொண்டிருப்பார். எனவே  தேவனுடைய சகிப்பின்மையை நான் அறிந்து கொள்ள இயலாது. ( வேதாகம அடிப்படையில்..... எனது யூகம்). 1 யோவான் 2:1 ?

தேவனுக்கும் தாவீதுக்கும் இடையே நாத்தான் இருந்ததைப் போல , தேவனுக்கும் ஆதாம் family க்கும் இடையே எந்தவொரு தீர்க்கதரிசியும் இல்லாமல் போய்விட்டதால்  அவ்வாறு நிகழ்ந்த்தோ என்னவோ....


udaya

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #25 on: January 07, 2017, 09:56:36 PM »
@reply#22:

@:  அப்போ முதல் பாடம் கற்காலம், இரண்டாம் பாடம் செப்புக்காலம் னு class எடுத்தது எல்லாம் சும்மாவா??

இல்லை இல்லை...

பைபிளை படித்து அதற்கேற்றவாறு  கற்றது , கேட்டது , கண்டது , மற்ற அனைத்தையும் adjust செய்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக....ஐலம் உலகின் மிக உயர்ந்த மலையை மூடியது என்று பைபிள் கூறுவதை படித்துவிட்டு  (ஆதியாகமம் 7:19),  எவெரெஸ்ட் சிகரத்தை ஐலம் மூடியிருந்தால் , அத்தனை தண்ணீர் எங்கே போனது என்று கேட்கக் கூடாது. மாறாக , அந்த மலை நோவா காலத்தில் முப்பது முழம்தான் இருந்த்தென்றும் ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாக வளர்ந்து இன்றைய உயரத்தை எட்டியுள்ளது என்றும் கூறி , விஞ்ஞானிகளின் கருத்துக்களை மேற்கோள் காட்டி , "நிரூபண திறனை " மேம்படுத்திக் கொள்ள வேண்டும். "முப்பது முழத்தை" பற்றி யாராவது கேள்வி எழுப்பினார்கள் என்றால் ஆதியாகமம் 7:20 ஐ காட்டி , அன்றைய காலகட்டத்தில் எல்லாமே முழக்கணக்குதான் என்று கூறி  சமாளிக்க வேண்டும்.

சரி....உங்களுடைய கேள்விக்கு வரலாம்....

கற்காலம் ?......மிகவும் எளிதாக பைபிளோடு இதை பொருத்தி விடமுடியும் .அன்றைய பலிபீடங்களெல்லாம் கற்களால் கட்டப்பட்டது. எனவே அந்த காலம் " கற்காலம் " !

செப்புக்காலம் ?.......நிரூபணம் இன்னும் எளிது !
யாத்திராகமத்தில் வெண்கலம் ( செம்புக்கலவை) பற்றி ஏராளமான வசனங்கள் உள்ளன. சொல்லப்போனால் , வேதாகமம் முழுவதும் வெண்கலம் பற்றிய வசனம் இருக்கிறது.
வெண்கலத்தை செம்புக்கணக்கில் சேர்க்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தால் இதோ இருக்கிறது இவ்வசனம்....

இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும். செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும். யோபு 28:2.

செப்புக்காலத்திற்கு இதைவிட வேறு reference என்ன வேண்டும் ?...... Iron age பற்றியும் பைபிள் கூறுவதை கவனிக்க வேண்டும் !

நீங்கள் கற்றது சரிதான்....பைபிளுக்காக சற்று adjust செய்து கொள்ள பழக வேண்டும் ! அவ்வளவுதான்.
"அதுதான் இது - இதுதான் அது " ஏஞ்சல் டிவி நிகழ்ச்சி இதற்கு சற்று உதவும்.

Alvins

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #26 on: January 09, 2017, 11:48:11 PM »
@reply #24

1.நீங்கள் கூறும் சாபம் என்ன என்று எனக்கு புரியவில்லை


2. ஆம் என்று கூற முடியாவிட்டால்
இல்லை
என்று கூற வேண்டும்
அல்லது
அதற்கான காரணம் சொல்ல வேண்டும்.

உங்களது கருத்து வருத்தமளிக்கிறது

udaya

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #27 on: January 10, 2017, 01:29:27 AM »
அப்பா என்னை சகித்துக்கொள்ளுகிறாரா இல்லையா என்று நான் அறிந்து கொள்ள முடியாதவாறு அம்மா இடையில் இருந்தால்,  நான் அப்பாவைப்பற்றி சரியாக உணரமுடியாது .
இந்த தொனியில் பதில் அளித்திருந்தேன்.

தேவனுடைய reaction என்னை வந்து அடைந்தால்தான் , ஆம் அல்லது இல்லை என்று கூறமுடியும்.

நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்.

பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

போன்ற வரிகள்.... ஆசீர்வாத வரிகளாக எனக்கு தெரியவில்லை.....


Alvins

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #28 on: January 12, 2017, 10:22:42 PM »
நீங்கள் செய்த தவறுக்கு உங்கள் பெற்றோர் உங்களை தண்டனை தந்ததுண்டா? அந்த தண்டனையினால் வருத்தம் ஏற்பட்டதாலும் (ஆசீர்வாதம் இல்லாததாலும்) அதை சாபம் என்று கூற முடியுமா?

udaya

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #29 on: January 13, 2017, 07:38:14 AM »
@:  நீங்கள் செய்த தவறுக்கு உங்கள் பெற்றோர் உங்களை தண்டனை தந்ததுண்டா?

இல்லை.