Author Topic: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி  (Read 29375 times)

ammuedi

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #45 on: October 07, 2017, 03:30:23 PM »
அவர்கள் எந்த ஆடையை வேண்டுமானாலும் அணியலாம், ஊழியமும் செய்யலாம். குறிப்பாக வெண்ணாடை அணியலாமா? என்ற கேள்வி எதனால் எழுந்தது என கூறினால் தங்கள் கேள்விக்கு சரியான மற்றும் தங்களுக்கு புரியும் வகையில் பதில் அளிக்கலாம்.

ammuedi

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #46 on: October 07, 2017, 04:08:12 PM »
ஆம் வேதத்தினூடாய் கூற வேண்டுமானால் ஆம் கடவுள் அனைத்தையும் அறிந்திருந்தார் என்பதே.

உதாரணமாக....

எபேசியர் 1:4 பின்பாகம்
அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
என குறிப்பிடப்பட்டிருப்பதை காணலாம் எனில் உலக தோற்றத்திற்கு முன் என்றால் ஆதாமுக்கு முன் என்றே பொருள்.

geben1680

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #47 on: October 13, 2017, 08:32:27 AM »
Dear brother in Christ
God knows Adam will sin. So he warned him clearly not to eat the fruit of the tree. God knows the tree is bad then why he planted there?
God trusted his creation that he can overcome temptation but Adam failed.
If Adam would have succeeded Lucifer story would have been finished.
Even today God believe us to overcome our temptation but many times we fail.
Hope this would be a binary answer and pray well
GOD BLESS YOU AND ALL

Sathish Krishnasamy

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #48 on: November 11, 2017, 03:27:27 AM »
God's love is righteous and holy. God wants us to be holy. Being unholy even after knowing God's judgement means we are against God.

Sathish Krishnasamy

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #49 on: November 11, 2017, 03:36:21 AM »
God's love is righteous and holy. Knowing what's sin, people are doing sin and expect God will forgive us. Because God loves us :-(

Sathish Krishnasamy

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #50 on: November 11, 2017, 03:37:32 AM »
God's love is righteous and holy. Knowing what's sin, people are doing sin and expect God will forgive us. Because God loves us :-(

Sathish Krishnasamy

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #51 on: November 11, 2017, 03:40:38 AM »
God's love is righteous and holy. Knowing what sin is and punishment, people are doing it. Jesus said Repent for the kingdom of God is near...

Immanuel1993

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #52 on: November 15, 2017, 06:39:51 AM »
Yes god know,
But god want to  sorry word from Adam and Eve.. that's my answer

Peterkalakad

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #53 on: January 16, 2018, 12:54:24 PM »
Please read Bible, then come the answer

Immanuel Abraham

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #54 on: January 27, 2018, 07:00:53 PM »
தேவனுக்குத் தெரியும்

KKK

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #55 on: January 27, 2018, 07:18:36 PM »
வேளி13:8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள்யாவரும் அதை வணங்குவார்கள்.

ஆதாம் பாவம் செய்வார் என்பது தேவனுக்கு முன்பாகவே தெரியும். அதனால் தான் உலகத்தோற்றமுதலே யேஷீஆ-வை அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக தேவன் கருதுகின்றனர்.



Arun Stark

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #56 on: February 20, 2018, 11:26:11 AM »
இதற்கான ஒரே பதில்: ஆம் அறிந்து இருந்தார்!!

Arun Stark

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #57 on: February 20, 2018, 12:05:48 PM »
27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் "தேவசாயலாகவே சிருஷ்டித்தார்". ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

ஆதியாகமம் 1 :27

5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் "தேவன் அறிவார்" என்றது.

ஆதியாகமம் 3 :5

19 தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேயரிடுவான் என்று ""பார்க்கும்படி"" அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்.

ஆதியாகமம் 2 :19

மனிதனை தேவர்களின் சாயலாகவே படைத்த தேவன் அவனை தேவர்களைப்போல படைக்கவில்லை!

அவர் ஆதாமின் செயல்களை பார்க்கவே அவ்வாறு செய்தார்..

ஆதாம் கடவுளுக்கு கிழ்படிந்து இருந்தால், வேதம் மாறி அமைந்து இருக்கும்!!

ஆண்டவர் தனது மக்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதுக்காகவே இவ்வாறு செய்திருக்கலாம்

மனிதரை புனிதர்கள் ஆக்கவே அவ்வாறு செய்தார்.... புனிதர்களை தேர்ந்து கொள்ளவே இவ்வாறு செய்து இருக்களாம்!! ஆண்டவரின் அறிவு அளவற்றது


லூசிஃபர் போன்று இந்நொரு தூதனை தள்ளிவிட கடவுளுக்கு விருப்பம் இல்லை போல!

அனைத்தும் அவரால் நிகழ்கிறது!! அனைத்தையும் அவர் அறிவார்!!


Davidj

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #58 on: March 05, 2018, 08:03:06 PM »
Don't look at Adam and lucifer as a person
Look at them as a soul with free will
Doing sin is not a problem
Dying in sin without being forgiven is the problem

That's why you have to forgive others sins before sun goes down

Silambarasan Sharmi

  • Guest
Re: ஒரு கேள்வி...... ஒரே கேள்வி
« Reply #59 on: March 06, 2018, 08:39:48 AM »
Yes