Author Topic: மொச்செஸ் , ஜோசுவா கைப்பற்றிய நகரங்களில் இ  (Read 2997 times)

KingKnight

  • Guest
இதற்கான கரணங்கள் :

1) மீண்டும் படையடுபதை தடுக்க
2) பாவத்திற்கு தண்டனை
3) அந்தகால வாழ்க்கைமுறைக்கு ஏற்றதாய் மற்றும் தேவையாய் இருந்தது .
4) அந்த மக்கள் "வாக்களிக்கப்பட்ட நிலத்தை " அக்ரமிதித்து இருந்தனர்

1) மீண்டும் படையடுபதை தடுக்க
      அவர்கள் மீண்டும் எபிரியர்கள் மீது போர் தொடுக்க குடாது என்பதற்காக .  அதாவது , எபிரியர்கள் தங்களை தோற்கடித்து  விட்டனர் என்ற கோபம் அவர்களுக்கு  இருக்கும் .. ஆகா , பல வருடங்கள் பொறுத்து , தங்கள் படையை பலபடுத்தி கொண்டு  , மீண்டும்  எபிரியர்களை தாக்குவர். ஆக மீண்டும் போர் உண்டாகும் ..  அதை தவிர்பதற்காக , அவர்கள் கைப்பற்றிய நகரங்களில் இருந்த மக்கள்  அனைவரையும் கொன்றனர்

.மக்கள் அனைவரையும் முன்கொடியே  கொன்று விட்டால்  பிறகாலத்தில் போர் தொடுக்க யாரும்  இருக்க  மாட்டார் . ஆக எபிரியர்கள் பயம்  இன்றி நிம்மதியாக வாழலாம் .

2) பாவத்திற்கு தண்டனை
  அந்த மக்கள் மோசமான செயல்களை செய்தவர்கள் .. தவறான  பாலியல் தொடபுகள் அங்கே அதிகம் . அதனால் அவர்களும் பவ குணங்கள் பிற இனத்திடம் பரவாமல் தடுக்க அவர்கள் கொல்லப்பட்டனர் .


3) அந்தகால வாழ்க்கைமுறைக்கு ஏற்றதாய் மற்றும் தேவையாய் இருந்தது .
          மொச்செஸ் மற்றும் ஜோசுவா காலம் கிட்டதட்ட கி.மு 1400. அதாவது 3400 வருடங்களுக்கு முன்பு . அந்த காலகட்டங்களில் , போரில் மக்களை கொல்வது  அந்தகால வாழ்க்கைமுறைக்கு ஏற்றதாய் மற்றும் தேவையாய் இருந்தது .

4) அந்த மக்கள் "வாக்களிக்கப்பட்ட நிலத்தை " அக்ரமிதித்து இருந்தனர்
      வாக்களிக்கப்பட்ட நிலம் என்பது யோசோப்பு காலத்தில் எபிரியர்கள் வாழ்ந்த இடம் .. பிறகு பஞ்சம் காரணமாய் எகிப்து போனார்கள் .அவர்கள் போன பின்பு கனான் மக்கள் அதை அக்ரமிதித்து இருந்தனர்.. ஆகவே ஜோசுவா அவர்களை கொன்று நிலத்தை மீட்டார் .