Author Topic: Difference  (Read 4099 times)

Jk

  • Guest
Difference
« on: August 30, 2017, 01:22:38 AM »
Difference between bible and kuran

Maria Antony Godson. K

  • Guest
Re: Difference
« Reply #1 on: November 09, 2017, 09:47:22 AM »
Bible is only about our lord Jesus Christ

Vickyalpha

  • Guest
Re: Difference
« Reply #2 on: January 21, 2018, 10:14:43 AM »
Dear vijay pushkin,
I think u search a lot abt it. Bt in wrong place/books. U r filled with wrong informations. There are lot of doctorines available to prove bible's true nature. Bt u choose the opposite ones. Maybe it attracts u. Because u want to be different from other people's thought. U like to show u different from others. Its pure psychology. Im also behave like u long ago. Put faith in ur heart and search for answers. If u search god truly, he will show himself to u.  Bt dont ever stop to search god. Dont follow the science , follow the faith. Whatever u read on those books is assumptions only.

Thomaa

  • Guest
Re: Difference
« Reply #3 on: February 27, 2018, 12:17:18 AM »
God says He is the God of Israel not any other nation though He created the whole earth. The prophets are hebrews and are of jewish line! Whereas allah is concerned he was from arabian origin! The God of bible is a triune God whereas allah is neither the Father nor Son or the Holy Spirit.

Zaro

  • Guest
Re: Difference
« Reply #4 on: March 01, 2018, 10:32:34 AM »
First Read Quran. Bcz u have to search about Quran. If u dont hav time to read. U can watch video of Dr Zakir naik in youtube about cristianity and Islam. And u can understand wht actually right and wrong

Davidj

  • Guest
Re: Difference
« Reply #5 on: March 26, 2018, 07:53:18 PM »
The origin of history is same, Bible follows linealogy of Jesus Christ and holy spirit whereas Quran abruptly becomes anti Bible

udaya

  • Guest
Re: Difference
« Reply #6 on: August 27, 2018, 02:05:59 AM »
I don't know much about Quran , But I believe HOLY BIBLE is terribly corrupted.

Vickyalpha

  • Guest
Re: Difference
« Reply #7 on: September 01, 2018, 12:09:08 AM »
Hi udaya.
உங்களோட posts and replies நான் ரொம்ப நாளா படிச்சுட்டு இருக்கேன். உங்களோட கருத்துப்படி பைபிள் currupted and outdated னு சொல்றீங்க. Jesus கடவுள் இல்லைனு சொல்றீங்க. அப்டினா கடவுளை அடைய எது சரியான வழி ? எதை follow பண்ண வேண்டும் என்று suggest பண்ணுங்க.
Science? Our own conscious??
Or any other religion?
What should we follow?
தவறுகளை சுட்டிக்காட்டும் நீங்கள், சரியான விடைகளையும் கொடுப்பதே மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

udaya

  • Guest
Re: Difference
« Reply #8 on: September 01, 2018, 08:32:55 AM »
Hi Vickyalpha,
                          நீங்கள் கேட்டிருக்கும் "கேள்விக் கொத்துக்கள்" மிகவும் நியாயமானவைகள் !
நானும் மற்றவர்களைப் போல ஒரு சராசரி மனிதன்தான் . மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அளவிற்கு சித்தாந்தங்கள் , வழிகாட்டுதல்கள் எதுவும் என்னிடத்தில்  இல்லை . ஆனால் வாழ்க்கையை குறித்த அழுத்தமான ஒரு சிந்தனை எனக்கு உண்டு . இது பற்றிய ஒரு சிறு விளக்கம்.....
------------------------------------------------------------------------------------------------------------------------
ஆன்மிக அடிப்படையில் , மனிதர்களை 3 வகையாக பிரிக்கவாம்.

1 . கடவுளை நம்புபவர்கள்.
    இவர்கள் மற்றவர்களின் எண்ணங்களையும் , கூற்றுக்களையும் மற்றும் கருத்துக்களையும் சொல் மாறாமல் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் . வேதங்கள் , முன்னோர்கள் கூறிச்சென்ற கதைகள் மற்றும் சடங்குகளை முழுமையாக நம்புவார்கள் . கடவுள் என்ற கருத்தியலை இவர்கள் நம்பினாலும் , யார் கடவுள் என்றோ அல்லது உண்மையான கடவுள் யார் என்றோ கேள்வி எழும் சூழலில் , வரிந்து கட்டிக்கொண்டு , தான் நம்புவதுதான் சரி என்று வாதாடும் போராளிகளாக மாறி விடுவார்கள் . கடவுளுக்காக தங்கள் உயிரை விடக்கூட தயங்கமாட்டார்கள் . கடவுள்தான் அவர்களுககு எல்லாம்....

2 . கடவுளை நம்பாதவர்கள்.
      இவர்கள் கருத்தியலில்,  1ம் சாராருக்கு முற்றிலும் எதிரானவர்கள்  . தங்கள் பகுத்தறிவை மட்டும் நம்புபவர்கள். தங்கள் எண்ணப்படி வாழ முற்படுபலர்கள் .
விஞ்ஞானத்தை முன்னிருத்தி தங்களுக்கு ஒரு வழிகாட்டுதலை ஏற்படுத்திக் கொள்வார்கள் . கடவுள் இல்லை அல்லது கடவுள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும்  இவ்லை என்று கூறும் கடவுள் மறுப்பு சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிப்பார்கள் .

3 . கடவுள் சித்தாந்தத்தை
பொருட்படுத்தாதவர்கள்.
    கடவுள் என்ற கருத்தியலாகட்டும் விஞ்ஞானம் என்ற வாழ்வியலாகட்டும் , அவைகளால் தமது வாழ்கைக்கு பயன் ஏதும் உண்டா என்பது பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் . 1ம் , 2ம் சாரார்களின் கருத்துக்களைக் கேட்பார்கள் , ஆனால் அவைகளில் பயனுள்ளவைகளை மட்டும் ஏற்பார்கள் . வாழும் வாழ்கை  ஒரு முறை மட்டுமே என்று நம்பிக்கை கொண்டு அதனடிப்படையில் வாழ்க்கை நெறிதனை வகுத்துக்கொள்வார்கள் . பல ஆயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறம் கிரகமும் , மேக மண்டலங்களுக்கு அப்பால் வீற்றிருக்கும் கடவுளும் , இவர்களைப் பொறுத்தமட்டில் ஒன்றுதான் . அதாவது எட்டாக்கனி....அலட்டிக்கொள்ளமாட்டார்கள் . பயன் மற்றும் உண்மைத்தன்மை அடிப்படையில் விஞ்ஞானத்தையும் சரி கடவுளையும் சரி ஏற்றுக்கொள்ள தயங்கமாட்டார்கள் .

இதில் 3ம் இலக்கத்தினரை நோக்கி என் நகர்வு இருப்பதாக எனக்கு படுகிறது . மற்றபடி, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் தகுதி எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை .

நன்றி.

« Last Edit: September 01, 2018, 08:43:40 AM by udaya »

Vickyalpha

  • Guest
Re: Difference
« Reply #9 on: September 01, 2018, 07:56:18 PM »
நன்றி

udaya

  • Guest
Re: Difference
« Reply #10 on: September 08, 2018, 02:55:35 AM »
.