Author Topic: பாவம்  (Read 4870 times)

ammuedi

  • Guest
பாவம்
« on: October 08, 2017, 04:16:09 PM »
பாவம் என்றால் என்ன?
யாரேனும் வேதத்தினூடாய் அதை விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

Nikitha

  • Guest
Re: பாவம்
« Reply #1 on: November 04, 2017, 08:06:28 AM »
நமக்குள் இருக்கும் ஆசை, இச்சை, கவலை, பயம் தான் பாவம். நாம் செய்யும் எல்லா தவறுகளுக்கு வேராக இருப்பது இவையே.

Maria Antony Godson. K

  • Guest
Re: பாவம்
« Reply #2 on: November 09, 2017, 09:35:21 AM »
25 உங்கள் குற்றங்கள் இவற்றை எல்லாம் தடுத்தன; உங்கள் பாவங்களே உங்களுக்கு நன்மை வராமலிருக்கச் செய்தன.

எரேமியா 5:25

Maria Antony Godson. K

  • Guest
Re: பாவம்
« Reply #3 on: November 09, 2017, 09:37:17 AM »
18 எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கெதிராகவே பாவம் செய்கின்றனர்.

1 கொரிந்தியர் 6:18
19 உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல.

1 கொரிந்தியர் 6:19
20 கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

1 கொரிந்தியர் 6:20

Sathish Krishnasamy

  • Guest
Re: பாவம்
« Reply #4 on: November 11, 2017, 03:07:22 AM »
1John 3:4