Author Topic: பாவ மன்னிப்பு  (Read 8030 times)

ammuedi

  • Guest
பாவ மன்னிப்பு
« on: October 08, 2017, 04:19:07 PM »
பாவ மன்னிப்பு வழங்க யாருக்கு அதிகாரம் உள்ளது?
வேதத்தினூடாய் பதில் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

Vinothkumar

  • Guest
Re: பாவ மன்னிப்பு
« Reply #1 on: December 02, 2017, 06:08:58 AM »
Jesus

Milton

  • Guest
Re: பாவ மன்னிப்பு
« Reply #2 on: December 02, 2017, 09:13:15 PM »
Jesus himself told that on earth the son of man (jesus)has the authority to forgive sins

udaya

  • Guest
Re: பாவ மன்னிப்பு
« Reply #3 on: April 22, 2018, 07:46:01 AM »
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்று இயேசு கிறிஸ்து சொன்னார் என்பது உண்மைதான்.

ஆனால் , அந்த அதிகாரத்தை திமிர்வாதக்காரன் மேல் காட்டியது போலவே நம் அனைவர் மீதும் ஏன் காட்டவில்லை ? இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று தெரியவில்லை.

பாவங்களை மன்னிக்க சிலுவைப்பாடு மரணம் என்ற கடின வழியை பின்பற்றியது ஏன்?
இரத்தம் சிந்தாமல் மன்னிப்பில்லை என்ற
விதியை உருவாக்கியது ஏன் ?

சிலுவையில், பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று பிதாவின் மன்னிப்பை ஏன் கோரினார் ?

"பரமண்டல ஜெபத்தில்...் பிதாவிடம் மன்னிப்பு கேட்க சொன்னாரே !?

இதெல்லாம் ஒரு புறமிருக்க , எரோமியா 31:31-34 வரையில் காணப்படும் பாவங்களை மன்னிக்கும்" புது உடன்படிக்கை " திட்டம் என்னவானது ? இத்திட்டம் ஏற்கனவே அமலில் இருந்ததுதானே ! ?

பாவமன்னிப்பு பெற பல வழிகள் உள்ளதுபோல் தெரிகிறது !
« Last Edit: April 22, 2018, 08:16:10 AM by udaya »

Alvins

  • Guest
Re: பாவ மன்னிப்பு
« Reply #4 on: May 09, 2018, 02:59:58 PM »
ஆண்டவருக்கே idea கொடுக்கிற நீங்க ஏசாயா 40: 13 ஐ வாசிக்கவும்

mesiadhas

  • Guest
Re: பாவ மன்னிப்பு
« Reply #5 on: May 09, 2018, 09:58:55 PM »
மன்னிப்பு பெற பல வழிகள் உண்டெனில் நீங்கள் எந்த முறையில் மன்னிப்பு பெற்றீர்கள்?.
நீங்கள் அவ்வழி செல்லுங்கள்.
எங்களுக்கு இயேசுகிறிஸ்துதான் வழி.
முடிவில் எது உண்மை வழி என்று அறியலாம்.