General Category > Tamil Bible

Wrong words

(1/1)

Anand:
சங்கீதம் :76:10

Vicky alpha:
10 மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும், மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
சங்கீதம் 76:10

சரியாகத்தானே இருக்கிறது.!!

Singh selvam:
மனிதன் கோபம் படும் பொழுது தன் நிதானத்தை இழக்கிறான். பிரச்சனைகள் மத்தியில் கோபம் படும் மனிதனால்  அந்த பிரச்சனையை சரி செய்ய இயலாது. இறுதியில் கோபத்தின் உச்சத்துக்கு சென்று விரக்தி அடைந்து , சோர்ந்து போய் மனதளவில் பாதிக்கப்பட்டு, தன்னால் இந்த பிரச்சனையை ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து மனம் நொறுங்குண்டு போகிறான்.
இப்பொழுது கர்த்தர் நொறுங்குண்ட இதயத்தை தள்ளாதவர் அவனுக்கு உதவி செய்கிறார் கர்த்தருடைய மகிமை விளங்குகிறது.
This is first stage.
Next.  மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர்..
அளவுக்கு மிஞ்சி கோபப்  பட்டு  முடிவு வரை கோபம் கொண்டு தன் ஆணவத்தை  வெளிப்படுத்தும் மனிதனை கர்த்தர்  அடக்குகிறார்.

This is the meaning.

Christachozy:
I shall agree with your phrase

Navigation

[0] Message Index

Reply

Go to full version