General Category > Tamil Bible

சிலை வழிபாடு

(1/1)

Arun Stark:
சிலை வழிபாடு என்பது என்ன? வழிபாட்டுக்கும் ஜெபத்திற்கும் வித்தியாசம் என்ன? கடவுளை வழிபட வேண்டுமா இல்லை கடவுளிடம் ஜெபிக்க வேண்டுமா?

Vickyalpha:
எனக்கு தெரிந்த வரை வழிபாடு ஜெபம் இரண்டும் ஒன்றுதான். சிலை வழிபாடு(idol worship) என்பது படைக்கப்பட்ட ஒரு பொருளை கடவுளாகவோ அல்லது கடவுள் ரூபத்திலோ வழிபடுவது. தேவன் அதை வெறுக்கிறார்.

Arun Stark:
நன்றி

Navigation

[0] Message Index

Reply

Go to full version