Author Topic: சிலை வழிபாடு  (Read 3098 times)

Arun Stark

  • Guest
சிலை வழிபாடு
« on: January 20, 2018, 12:49:58 PM »
சிலை வழிபாடு என்பது என்ன? வழிபாட்டுக்கும் ஜெபத்திற்கும் வித்தியாசம் என்ன? கடவுளை வழிபட வேண்டுமா இல்லை கடவுளிடம் ஜெபிக்க வேண்டுமா?

Vickyalpha

  • Guest
Re: சிலை வழிபாடு
« Reply #1 on: January 21, 2018, 02:01:28 AM »
எனக்கு தெரிந்த வரை வழிபாடு ஜெபம் இரண்டும் ஒன்றுதான். சிலை வழிபாடு(idol worship) என்பது படைக்கப்பட்ட ஒரு பொருளை கடவுளாகவோ அல்லது கடவுள் ரூபத்திலோ வழிபடுவது. தேவன் அதை வெறுக்கிறார்.

Arun Stark

  • Guest
Re: சிலை வழிபாடு
« Reply #2 on: January 21, 2018, 08:56:02 AM »
நன்றி