General Category > Tamil Bible
விருத்தசேதனம்
(1/1)
Arun Stark:
கிருஸ்தவர்கள் ஏன் விருத்தசேதனம் செய்வதில்லை??
முகமதியர் பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்ட படி நடக்கிறார்கள்... இஸ்மாயிலின் சந்ததி இருக்கிறது...இஸ்ரேலின் சந்ததிகள் என குறிப்பிடப்படுவது யார் யார்??
Vickyalpha:
விருத்தசேதனம் என்பது யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை. கிறிஸ்தவர்களுக்கு குடுக்க பட்டது அல்ல. கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாளம் ஞானஸ்நானம் மட்டுமே.
Navigation
[0] Message Index
Go to full version