Author Topic: True uh Love pandrathu thappa??  (Read 75237 times)

Dr.ajith

  • Guest
True uh Love pandrathu thappa??
« on: January 30, 2018, 06:44:28 PM »
True uh oru girl uh pandren.....i want to marry her....
Jesus ku pudikuma love pandrathu??

Vickyalpha

  • Guest
Re: True uh Love pandrathu thappa??
« Reply #1 on: January 30, 2018, 10:20:27 PM »
என் சொந்த கருத்தை சொல்றேன். நீங்க love பண்றது ஒருவேளை ஒரு ஹிந்து பொண்ணா இருந்துச்சுன்னா கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்க்கை கொஞ்சம்(ரொம்பவே) கஷ்டமான விஷயமா மாறிடும். நீங்க churchக்கு போவீங்க. உங்கள கல்யாணம் பண்ணிகிட்டதால அந்த பொண்ணும் உங்க நம்பிக்கைக்கு மரியாதை கொடுத்து உங்க கூட church கு வருவாங்க. அவுங்க சின்ன வயசுல இருந்தே ஹிந்து நம்பிக்கைல வளந்துருப்பாங்க. அதுனால அவுங்க நம்பிக்கைக்கு மரியாதை குடுத்து நீங்களும் அவுங்க கூட அடிக்கடி கோவிலுக்கு போக வேண்டி வரும். அந்த பொண்ணு family ல ஏதாவது சாங்கியம், சம்பிரதாயம் செய்யும் போது நீங்களும் கலந்துக்க வேண்டி வரும். உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் போது கண்டிப்பா ஒரு ஜாதகம் பாக்க வேண்டி வரும். உங்க மனைவி நம்பிக்கைக்காக ஒரு சாமி படத்தை உங்க வீட்டுல மாட்ட வேண்டி வரும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா நீங்க பாதி ஹிந்து , பாதி கிறிஸ்டியனா இருக்க வேண்டி வரும். இப்படித்தான் பழைய ஏற்பாட்டுல சாலமோன் தொடங்கி எல்லா ராஜாக்களும் கடவுளோட கோபத்துக்கு ஆளானங்க.

ஒருவேளை நீங்க love பண்றது கிறிஸ்டியன் பொண்ணா இருந்துச்சுன்னா, (உங்க வயசு எத்தனனு நீங்க சொல்லல) நீங்க சொந்தமா தொழில்/வேலை செஞ்சு சம்பாதிக்கற வரைக்கும் wait பண்ணுங்க. Atleast ஒரு 24 வயசு வரைக்கும். அதுக்கப்புறம் அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு சம்மதம் இருந்தால் வீட்டுல பேசலாம். College படிக்கும் போது பண்ணுற loveல 99.9% எதுவுமே success ஆகுறது இல்லை. இன்னொருத்தரோட எதிர்கால மனைவியோட  ஊர் சுத்தி, காபி சாப்பிட்டு, பார்க்குக்கு போய், பீச்சுல கைய புடிச்சு நடந்து..etc.. இதுல எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு குடும்பத்தை வெச்சு நடத்தற அளவுக்கு சம்பாத்தியமும், maturityum வந்ததுக்கு அப்புறம் வர்ற love தான் சரியானதுன்னு நான் நினைக்கிறேன். (என் சொந்த கருத்து மட்டுமே)

Dr.ajith

  • Guest
Re: True uh Love pandrathu thappa??
« Reply #2 on: January 31, 2018, 06:41:45 PM »
Sorry.....Am hindu...she is also hindu....but i heartly believe
In jesus.....chinna vayasu la irnthu jesus kita tha pray panuven.....enoda nambikai jesus.....
My age is 21.....

Dsr manickam

  • Guest
Re: True uh Love pandrathu thappa??
« Reply #3 on: February 07, 2018, 04:25:12 AM »
Please wait your prayer be answer by Jesus

Dilany Dilany

  • Guest
Re: True uh Love pandrathu thappa??
« Reply #4 on: February 16, 2018, 06:57:30 PM »
Anpu seirathu thappu illa. But unmaiyana anpai misuse pannatha varai anpu seirathu thappu illa.

Rajkamal

  • Guest
Re: True uh Love pandrathu thappa??
« Reply #5 on: February 17, 2018, 12:10:20 PM »
Worldly love as per Bible.
(Sorry brother if it hurts you...)

உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

யாக்கோபு 4:4


Arun Stark

  • Guest
Re: True uh Love pandrathu thappa??
« Reply #6 on: February 18, 2018, 10:24:43 AM »
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக!

மத்தேயு 19 :19

அன்புகூருவது தவறு இல்லை!!

Arun Stark

  • Guest
Re: True uh Love pandrathu thappa??
« Reply #7 on: February 18, 2018, 10:35:22 AM »
22 மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.

மத்தேயு 21 :22

கடவுளின் மீது மிகுந்த அன்பு கொண்டு... கடவுளின் வார்த்தையில் நிலைத்து அவரிடம் கேளுங்கள்!! அவர் பதில் அளிப்பார்!!

இதில் விசுவாசம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று!!

Dr.ajith

  • Guest
Re: True uh Love pandrathu thappa??
« Reply #8 on: March 15, 2018, 09:21:52 PM »
Thanks bro

Davidj

  • Guest
Re: True uh Love pandrathu thappa??
« Reply #9 on: March 25, 2018, 10:40:21 AM »
Ajith,

Jesus came to us because of his ultimate love on us. He sacrificed himself as agape love. Jesus Christ love ends in salvation. We can't compare our limited love with his unlimited love.

Love, marriage is just a part of our mortal life. Love on god is for our eternal life. As long as you, your beloved family accept Jesus as your savior and follow his principles of love, you have nothing to lose.

If you think it's hard to live practically
Just say this prayer, rest God will take care of your life.

Dear father in heaven,
I do not know how to live in this world. Teach me your ways. Let your ways be my way and protect me from the wicked ways of this world.
Lord I surrender me, my family and everyone around me to your feet please take care of me until my last breath. I willingly accept any consequences of this prayer because I believe nothing can come to without your mighty will.
In Jesus name I pray
Amen

When you surrender to God, you are his property. You don't have to fight every single battle of yours.
Surrender, keep calm, relax