Author Topic: வேறொரு இயேசு  (Read 15123 times)

Thomaa

  • Guest
வேறொரு இயேசு
« on: February 27, 2018, 12:35:20 AM »
இஸ்லாம் என்னும் மதத்தில் ஒரு இயேசு வருகிறார்  .இவருக்கும் கர்த்தராகிய  இயேசுவுக்கும்  எந்த தொடர்பும்  கிடையாது  .இந்தமனிதன் தேவ  குமாரனோ  அல்லாஹ் ஒரு பிதாவோ அல்ல .முஸ்லிம்கள் இது இயேசு கிறிஸ்து என்று தவறாக  நம்பி  பைபிளை தவறாக சித்தரிகரிக்கிறார்கள்  .கள்ள தீர்க்கதரிசி  ஆன முகமது ஒரு அற்புதமும்  செய்ய இயலாமல்  தான் இயற்றிய  கற்பனை குரானை  அற்புதம் என்று கூறினார் .

Zaro

  • Guest
Re: வேறொரு இயேசு
« Reply #1 on: March 01, 2018, 10:13:52 AM »
நீங்கள் கூறியது தவறு. இஸ்லாம் மதம் கூறும் இயேசு சிலுவையில் அறயபடவில்லை. இறைவன் ்தன்னிடம் அவரை உயர்த்திக்கொன்டான்.

Zaro

  • Guest
Re: வேறொரு இயேசு
« Reply #2 on: March 01, 2018, 10:18:26 AM »
Tamil font romba kastam. So English font la solran. Jesus makkalukku piracharathil eedupadum pothu. Avarai pidikaathavargal avarai kolai seiyya thurathi sendranar. Appothu Allah avarai vaanathin pakkam uyarthi.. jesus'ai kolai seija vanthu oruvanai jesus ai pondra uruvathitku maatri vittaar. Pinbu Jesus ku pathilaaga avan siluvaiyil araya pattaan. Jesus ippothu Allah vin anbin keel suvarkathil ullaar. Iruthi theerppu naalin pothu avar varuvaar.

Thomaa

  • Guest
Re: வேறொரு இயேசு
« Reply #3 on: March 15, 2018, 09:31:28 PM »
இதை  தான் கற்பனை கதை என்று கூறுகிறோம் .நீங்கள்கூறும் இயேசு என்பவர்  முகமதுவினால்  உரு வாக்கப்பட்ட ஒரு கற்பனை கதா பாத்திரம். பைபிளில் கூறப்படும் இயேசு கிறிஸ்துவுக்கும் இஸ்லாமிய கடவுளாகிய  அல்லாஹ் என்பவனுக்கு  எந்த வித  சம்மந்தமும் இல்லை .இயேசு கடவுளை தன்னுடைய சொந்த பிதா  என்று அழைத்தார்  .அதேபோல பிதாவாகிய  கடவுள் இயேசுவை  தம்முடைய  குமாரன் என்றார்  .நீங்கள் கடவுள் என்று நம்பும்  அல்லாஹ் என்பவன்  பிதாவும்  அல்ல என்றும் நீங்கள் நம்பும் இயேசு என்பவர் அல்லாஹ்வின்  குமரன் இல்லை என்றும் குரானே கூறுகிறது .எனவே  கிறிஸ்தவர்களிடம்  போய் அல்லாஹ் என்பவன் இயேசுவை வானத்துக்கு  தூக்கிகொணடான்  என்றால் நகைப்புக்கு  இடமாகிவிடும் .

Benoy

  • Guest
Re: வேறொரு இயேசு
« Reply #4 on: March 25, 2018, 02:30:48 AM »
Edhukaga Allah Yesu ku badhila innoru manishana kolai seiya vendum? Andru, Isaac ai baliyida sendra podhu, kadavul innoru aatai than bali ittar. Manidha baliyai kadavul oru podhum virumbiyadhillai. Yesu Christu kadavulukaga koduka patta bali alla maraga manidhargalukaga kaduvul thandha bali. He had to pay a price to buy us all from our sins and the cost was his son. No one in quran ever performed miracles. It was only Jesus who performed miracles. " I am the vine, you are the branches.  He who abides in me, and I in him, he it is that bears much fruit, for apart from me you can do nothing.  If a man does not abide in me, he is cast forth as a branch and withers; and the branches are gathered, thrown into the fire and burned". John 15 5,6 words of Jesus from the gospel of john. Please read the bible and the truth shall set you free. Amen

யோக்கியன்

  • Guest
Re: வேறொரு இயேசு
« Reply #5 on: April 11, 2018, 11:37:10 PM »
ஈசாவிற்கு பதிலாக ஒரிவனை அல்லாஹ் ஒப்பாக்கினான் னு குரான் சொல்லுது...


ஆனால் இதை எல்லா முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்வது இல்லை


உதாரணமாக அஹமதியா ஜமாத் ஈஸா சிலுவையில் அரயப்பட்டார் என்றே சொல்கிறது


சரி விடயத்திற்கு வருகிறேன் ஈஸா நபிக்கு பதிலாக ஒப்பக்க பட்டவன் யார்? தெளிவான ஆதாரம் வேண்டும் குரானில் இருந்து

Kaif

  • Guest
Re: வேறொரு இயேசு
« Reply #6 on: November 06, 2020, 02:43:39 AM »
சகோ முஸ்லிம்கள் அஹமதியாக்களை முஸ்லிம்கள்‌முஸ்லிமாகவே பார்க்க மாட்டார்கள் அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள். முழு வரலாற்றையும் தெரிந்து கொண்டு பேசுங்கள் சகோ

StevieGanda

  • Newbie
  • *
  • Posts: 2
    • View Profile
-
« Reply #7 on: December 26, 2020, 10:38:45 AM »
Interestingly :)

An English-dubbed Dutch horror film about Sinterklaas being a serial killer<a href=https://magnalonga.info/gay-sauna-wien-kaiser.php>.</a>

Isaac finney

  • Guest
ஏசு வேறு எனில் . அங்கு வரும் ஆபிரகாம் ஈசாக்கு யார்?