@:இவற்றை நீங்கள் தி டாவின்சி கோட் படத்தில் இருந்து கேட்பீர்கள்
அப்படி கேட்க மாட்டேன் . தி டாவின்சி கோட் படத்தை இன்னும் முழுமையாக ஒருமுறை கூட பார்க்கவில்லை . விளங்கவேறமாட்டேன் என்கிறது . திரியேகத்தைப்பற்றி அதில் கூறி இருக்கிறதா ? இயேசு கிறிஸ்துவின் இல்லற வாழ்க்கையைப் பற்றிய படம் அது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்
@:தக்க சான்றுகள் தந்து கேளுங்கள்.
இன்ன விஷயத்திற்கு சான்று தேவை என்று கூறுங்கள்.........வரலாற்று சான்றை ஏற்பீர்களா ?