Author Topic: யார் கடவுள் கிருஸ்துவ மதத்தில்?  (Read 15551 times)

Chandruparkulan

  • Guest
புரிந்து கொள்வீர் என்று நினைக்கிறேன்.

udaya

  • Guest
ஏற்கெனவே இருந்த திரியேகத்தை Niceae council உறுதிபடுத்தியது என்று கூறுகிறீர்களா ? அப்படியானால் வாக்கெடுப்பு எதற்கு ?

Chandruparkulan

  • Guest
இவற்றை நீங்கள் தி டாவின்சி கோட் படத்தில் இருந்து கேட்பீர்கள் ஆனால் அதை தவிர்த்து தக்க சான்றுகள் தந்து கேளுங்கள்.

udaya

  • Guest
@:இவற்றை நீங்கள் தி டாவின்சி கோட் படத்தில் இருந்து கேட்பீர்கள்
அப்படி கேட்க மாட்டேன் . தி டாவின்சி கோட் படத்தை இன்னும் முழுமையாக ஒருமுறை கூட பார்க்கவில்லை .  விளங்கவேறமாட்டேன் என்கிறது . திரியேகத்தைப்பற்றி அதில் கூறி இருக்கிறதா ? இயேசு கிறிஸ்துவின் இல்லற வாழ்க்கையைப் பற்றிய படம் அது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்

@:தக்க சான்றுகள் தந்து கேளுங்கள்.
இன்ன விஷயத்திற்கு சான்று தேவை என்று கூறுங்கள்.........வரலாற்று சான்றை ஏற்பீர்களா ?

Chandruparkulan

  • Guest
தி டாவின்சி கோட் படத்தில் இருந்து கேட்கிறீர்கள் என்று நினைத்தேன். வாக்கெடுப்பு நடந்தது பண்டிகைகளை ஆசரிக்கவே அன்றி தேவனின் தரத்தை உயர்த்த அல்ல. ஏனெனில் தேவனுடைய உயர்ந்த நிலையை அவர்கள் தெரிந்தே இருந்தார்கள்.

Chandruparkulan

  • Guest
Mr. Udaya
உங்கள் மனதில் நிறைய கேள்விகளும் குழப்பங்களும் உள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வேதத்தினால் எழும் கேள்விகளுக்கு வேதமே பதில் தரும்.

Chandruparkulan

  • Guest
நீங்கள் u tube க்கு சென்

Chandruparkulan

  • Guest
மன்னிக்க, நீங்கள் utube க்கு சென்று அங்கு *கிறிஸ்தவம் ஓர் இனிய அனுபவம் *எனும் நிகழ்ச்சியை பாருங்கள். உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

udaya

  • Guest
வேறு ஒரு பகுதியில் பதில் அளித்திருக்கிறேன்.