Author Topic: யார் கடவுள் கிருஸ்துவ மதத்தில்?  (Read 15515 times)

newstar

  • Guest
தேவன், ஆவியானவர், ஏசு
« Last Edit: March 11, 2018, 08:04:30 AM by newstar »

Davidj

  • Guest
Fire + light + heat = sun
Father + son + spirit = god

mesiadhas

  • Guest
பாவத்தால் சிதைந்த மனுக்குலத்தை மீட்க தேவன் விரும்பினார். அவனில் தேவசாயலை புதுப்பிக்க விரும்பினார். மனிதனை தம்மோடு இணைக்க விரும்பினார். தடையாயிருந்த பாவ சுவடை நீக்க விரும்பினார். தம் மகனாகிய இயேசுவை கொண்டு மனித பாவத்தை நீக்கி இரட்சித்தார். இரட்சிக்கபட்டவனில் தம் ஆவியை கொடுத்து தம்மோடு ஒப்புரவாக்கினார். இதில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியாக அறியபட்டுள்ளார்.

யோக்கியன்

  • Guest
இது போல மொக்கையான கேள்வி கேட்கும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு அல்லாஹ் கடவுளா இல்ல அல்லாஹ்வின் ஆவி கடவுளா இல்ல அல்லாஹ்வின் வார்த்தை கடவுளா என்பதை தெரிவிக்க வேண்டும்

IM KAFIR

  • Guest
பழைய துருப்பிடித்த கேள்வி...

பைபிள் இறைவன் சத்தியமாக குரானின் அல்லாஹ் கெடையவே கெடையாது.

பைபிள் தேவனினி நாமம் யெகோவா (யாத் - 6:2,3)
அவர் பிதா, குமாரர் இயேசு, பரிசுத்தாவியான ஒரே இறைவன். (ஆதி 1:26,27) (1யோ 5:7).
« Last Edit: April 16, 2018, 10:20:02 PM by IM KAFIR »

udaya

  • Guest
யார் கடவுள் கிருஸ்துவ மதத்தில்?

ஏன் இந்த சந்தேகம்......?

பரிசுத்த வேதாகமத்தின் கூற்றுப்படி , தேவனாகிய கர்த்தர் " தான் " ஒருவர் மட்டுமே கடவுள் என்று கூறுகிறார்.

வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 45:18

நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.
ஏசாயா 45:5

என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன், நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 45:6

மட்டுமல்ல......அவருக்கு இணையானவர் யாருமில்லை என்று வேதாகமம் கூறுகிறது.(no trinity !!!!)

முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
ஏசாயா 46:9

அவருக்கு பிறகும் யாரும் இருக்கப்போவதில்லை என்றம் கூறுகிறது.
(புதிய ஏற்பாட்டில்... ? )

நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
ஏசாயா 43:10

பாவங்களை மன்னிப்பவர்.......

நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன், உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.
ஏசாயா 43:25

அவரைத்தவிர வேறு ரட்சகர் இல்லை....

நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
ஏசாயா 43:11
(நான் ..நானே.. என்ற அழுத்தத்தை கவனிக்கவும் )

அவர் தன் மகிமையை யாருக்கும் கொடுக்கவில்லை ! !

என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன், என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக்கு குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.
ஏசாயா 48

ஒருவராய் எல்லாவற்றையும் படைத்தவர்....(மூவரல்ல..!!)

உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

ஏசாயா 44



யார் கடவுள் என்பதை வேதாகமம் இவ்வாறாகவும் இதைவிட அழுத்தமாகவும் கூறுகிறது.
« Last Edit: April 22, 2018, 08:17:53 AM by udaya »

Prawin Lukanus Santhanara

  • Guest
26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
ஆதியாகமம் 1:26

This verse in the old testament itself clearly indicates god is not one but three in one. Jesus said in john 14:9 and 10:30 that he and god are one. Hence God is one that exhibits three characters.

udaya

  • Guest
ஆதியாகமம் 3:22
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றென்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,

ஆதியாகமம் 1:26 ல் சொல்லப்பட்டிருக்கும் "நமது" என்பது Trinity யைக் குறிக்குமானால் , ஆதியாகமம் 3:22  ல் சொல்லப்பட்டிருக்கும் "நம்மில்" என்பதும் Trinity யைக் குறிக்கும் !?!? அப்படியானால் ,  ஆதியாகமம் 3:22  படி மனிதன் Trinity யில் ஒருவரைப்போல் ஆகிவிட்டானா ?

udaya

  • Guest

Judah

  • Guest
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:1

வார்த்தை = இயேசு

இந்த வார்த்தையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது இயேசுவே தேவன் என்று.

இந்த கேள்வியை கேட்டு சகோதரனே உங்களை இயேசு நேசிக்கிறார்.
இயேசு இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுடைய பாவத்திற்காகவும் ஏன் உங்களுடைய பாவத்திற்காகவும்தான் மரித்தார்.
ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார்.

அவரை நம்புங்கள் அவர் உங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக, சமாதானமாக நடத்துவார்.

JESUS 💖 YOU

Chandruparkulan

  • Guest
#7
மனிதன் =ஆவி+ ஆத்துமா+ சரீரம்  is equal to three but one. God =father, son, Holy Spirit.
A man also created by trinity concept. Because, நித்திய காலமும் அவர் திரியேகமானவர். இவ்வுலகில் பல திரியேகமாகவே உள்ளது.
எ. கா.  பூ
1)வடிவம்
2)மணம்
3)நிறம்
மூன்றும் சேர்ந்து பூவா இல்லை வடிவம் பூவாகுமா, நிறம் பூவாகுமா, மணம் பூவாகுமா. இவை மூன்றும் தன்மையில் வேறு. இப்படி தான் தேவனும் பிதா குமாரன் பரிசுத்த ஆவி  ஆகிய மூவரும் சேர்ந்து தான் கடவுள் என்னும் பூவை உருவாக்குகின்றனர். நிறத்தை பிடிக்க முடியாது வடிவத்தில் தான் நிறத்தை பார்க்க முடியும். நிறம் பிதா. வடிவம் குமாரன். அதற்கு தான் இயேசு சொன்னார் என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.
ஆதி1:1ல்
எபிரெய பாஷையில் தேவன் என்பதற்கு எல்லோஹிம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது.
எல்=1
எல்லோஹிம் =ஒன்றாயிருத்தல் / ஒருமனதாயிருத்தல்.

எனவே தேவன் தான் திரியேகமானவர் என்பதை வேதத்தின் முதல் வசனத்திலேயே காண்பித்துள்ளார்.

udaya

  • Guest
@:A man also created by trinity concept.
correction please................man created trinity concept.

@:தேவன் தான் திரியேகமானவர் என்பதை வேதத்தின் முதல் வசனத்திலேயே காண்பித்துள்ளார்.
ஆனால் இந்த வசனத்தில் தான் ஒருவர்தான் என்று கூறகிறார்

நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்  - ஏசாயா 44

இரண்டாம் வருகை நாளை , பிதா குமாரனுக்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரிகிறது .
சிலுவைப்பாடுகளின்போது , பிதா  குமாரனை கைவிட்டதாக தெரிகிறது .
etc...................
இந்த இடைவெளியை குமாரனின் சொற்கள் அறிவிக்கின்றன .

Chandruparkulan

  • Guest
அதற்கும் ஆதி 1:1 பதில் தரும். ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். நான் மேலே கூறிய வண்ணம் அவர் திரியேகமானவர். இவ்விடத்தில் பிதா மட்டும் தான் படைத்தார் என்று சொல்லப்படவில்லை. அங்கே எல்லோஹிம் ஆக உள்ளார்.இவ்வசனங்களில் இருந்து புரிவது பூமி வானம் படைத்தது திரியேக தேவன்.நான் படைத்தேன் என்று பிதா குமாரன் பரிசுத்த ஆவி மூவருமே கூறலாம். ஏனென்றால் இம்மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள். திரியேகத்தை முழுமையாக புரிந்து கொண்டால் இது போன்ற கேள்விக்கு இடம் இருக்காது.

udaya

  • Guest

சிறிது காலத்திற்கு முன் திரியேகத்தை குறித்த எனது கருத்தை கீழ்க்கண்டவாறு இந்த கருத்துக்களத்தில் பதிவு செய்துள்ளேன்.


NOWHERE in Scripture is God stated to be or called a Trinity.
NOWHERE in Scripture is the word “Three” used to reference whom or what God is.
NOWHERE in Scripture is the Holy Spirit called God.
The word "Trinity " is not in the Bible.

Then how the Trinity came into existence ?

" Constantine the great "  (4 th century ) was the first Roman emperor , to convert to Christianity . When entering into Christianity , he had to face a lot of doctrines practiced at that time , which he found very confusing. He also found that the unrest happened due to doctrine differences , was not good for his kingdom too. So he decided to do something . He invited all the presbyters of different doctrines to his capital Constantinople ,  to summit a meet . This was called  " the first council of Nicaea ".
The purpose of the council was to sort out the difference in the doctrine professed about Father, Son , HolySprit and the importance to be given to them.

Constantine , himself wish ,  "HolySprit "  should be given 'GOD' status. He influenced the congregation of presbyters with his idea. Many people support his ideas and some objected it , particularly , Arius  the presbyter of Alexandria .
So it was decided to 'vote ' to resolve it .
For obvious reasons , most people sided with the emperor , and voted in favour of emperor's idea ,  which lead to the birth of  " the Nicene Creed " , which proclaimed  Father, Son , HolySprit , all are gods and constituted as  " TRINITY ". People who adhered to theologies , other than Trinity , were threatened in all sort of ways. People who accepted Trinity are taken care of by the Constantine in every way , later they are called trinitarians . Thus Trinity was preserved.

Trinity doctrine was constructed not out of a desire to understand God, but rather to crush, first Arianism, and then Macedonianism . It was designed specifically, to refute other theologies and to exclude those who adhered to them.

Trinity is completely a " human idea ".

Chandruparkulan

  • Guest
நீங்கள் தி டாவின்சி கோட் படத்தை பார்த்து இப்படி பட்ட கருத்துக்களை தெரிவிக்கிறீர் என்று நினைக்கிறேன்.
1யோவான்:5:7 ல் தெளிவாக திரியேகம் சொல்லப்பட்டு இருக்கிறது. படித்தால் புரியும். திரியேகம் என்றால் என்ன. திரி =3,ஏகம்=1 ,மூன்று ஆள்தத்துவத்தில் செயல்படும் ஒரே தெய்வம் என்பதே அதன் பொருள். திரியேகம் எனும் பதம் வேதத்தில் இல்லை தான் இதை யாரும் மறுக்க போவதில்லை. அதற்காக புவி ஈர்ப்பு விசை என்பதே நியூட்டன் கண்டு பிடித்ததற்கு முன்பு இல்லை என்று கூறுவீரோ.நியூட்டன் இக்கூற்றை கூறும்முன்னே யாரும் ஆகாயத்தில் பறந்து சென்று விட வில்லையே. ஏற்கனவே இருந்த ஒன்றுக்கு நியூட்டன் விளக்கமளித்தார்.