General Category > Tamil Bible

elarudayae pavangalum manika pattathu

<< < (2/3) > >>

Stephen selvam:
@Reply 7

ஆவியின்படி நடத்தல் என்றால் என்ன?

kingslin46:
romar 8

Stephen selvam:
சரி.. என்னென்ன காரியங்கள்னு சொல்ல முடியுமா?

ஏற்கனவே நமது சகோ விக்கி கேட்டது போல் கொஞ்சம் விவரிக்க முடியுமா ஆவியின் படி நடத்தல் என்றால் என்னனு?

முதலாவது... விசுவாசிக்கிறவன் பாவத்தில் இருந்து மீண்டு வரவே முயற்சி செய்வான்.

It's not about only believing but hold onto it.

Vickyalpha:
Because

ஒரு நீதிபதி தன் மகனை உயிருக்கு உயிராக நேசிக்கலாம்.
அவனை நல்வழிப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்யலாம்.
ஆனால் தன் சொந்த மகன் விசாரணைக்கூண்டில் நிற்கும்போது, அவன் நேசத்திற்குரிய மகன் என்பது உண்மையானாலும், இப்போது சட்டப்படிதான் அவனை விசாரித்து தீர்ப்பு சொல்ல முடியும். ஏனெனில் சட்டம் எல்லாருக்கும் பொதுவானது.

அதே போல நம் பிதா நம் வாழ்க்கைக்கு சில கட்டளைகளை, நெறிமுறைகளை கொடுத்திருக்கிறார். அவர் நம்மை அளவுக்கத்திகமாய் நேசித்தாலும், இறுதியில் நியாயத்தீர்ப்பில் அவர் நீதியின் படியே தீர்ப்பிடுவார்.
நம் தேவன் நீதிபரர்.
நம்ம ஊர் லோக்கல் நீதிபதிபோல் "இவன் எனக்கு சொந்தக்காரன், இவன் என் மகன்" என்றெல்லாம் கரிசனை காட்டமாட்டார்.

Vickyalpha:
Franklin

இதே கேள்விக்கு நான் வேறொரு பதிவில் உங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறேன்.
ரோமர் 6ம் அதிகாரம் முழுவதும் வாசிக்கவும். அதில் இந்த கருத்துக்குத்தான் பவுல் பதில் சொல்லியிருக்கிறார்.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Reply

Go to full version