Author Topic: Yesu amudaya pavangaluku marithara Illai namudaya munnorgal pavangaluku marithar  (Read 2943 times)

Essac

  • Guest
« Last Edit: July 18, 2018, 08:59:01 AM by Essac »

vijay anand

  • Guest
கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரிக்கவில்லை ஆதாமின் பாவத்திர்காகத்தான் மரித்தார்

udaya

  • Guest

Mary Suresh

  • Guest
14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்.

யோவான் 3 :14

15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

யோவான் 3 :15

16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

யோவான் 3 :16

Jebin

  • Guest
Explain your perspective in this

udaya

  • Guest
The fundamental question here is this...

IS IT JUSTICE TO PUNISH A PERSON FOR THE MISDEEDS OF OTHERS ?

Secondly, Does GOD's Justice allow, some one to bear any responsibility for the sins of others ?

These questions should be addressed first , then only we can discuss " to whom JC died for? "

Regarding accountability and bearability of Sin , Bible speaks differently in different verses

நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம்  20:5

ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர். அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர். குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும்
யாத்திராகமம்  34:7

(A disturbing example is GOD killed David's son for David's sin...)

on the contarary, the following verses speak the opposite!!!

பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும்.
உபாகமம்  24:16
இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள், தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது, பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்.
எசேக்கியேல்  18:4
பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
எசேக்கியேல்  18:20

This verse invalidate JESUS CHRIST's crucification.....and of course, it suggest that we do not bear any responsibility for the sins of Adam.

OK.. Fast forward to present period...

Let us assume GOD changed what he said in Ezekiel - 18:20 & other versus.....
Let us assume GOD enforces NEW ORDER....and, let us move on....

Now, to the original question............" to whom JC died for? " 
John 3:16 ...suggest that HE died for " only those who put faith on HIM " , (not for all).