C.கருப்பாயி (மன்னிக்க வேண்டும்...intialஐ மறந்து விட்டேன் )
ஆராய்ச்சியாளர்கள் கஷ்டப்பட்டு ஒரு வழியாக பெயரை கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் அதை வெளியிடுவதில் ஒரு சிக்கல் . கிராம நிர்வாக அலுவலரிடம் "பெயர்ச் சான்றிதழ்" பெறுவதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது . கிராம நிர்வாக அலுவலர் எங்கோ வெளியூர் சென்றிருக்கிறாராம் . எப்போது வருவாரென்று தெரியாதாம் .
அது சரி.....காயினின் மனைவி பெயருக்கு ஏதாவது இன்சூரன்ஸ் தொகை வந்துள்ளதா ?!?!