Author Topic: Please tell me in my question  (Read 2944 times)

Salomi

  • Guest
Please tell me in my question
« on: September 03, 2018, 08:43:45 AM »
காயின் மனைவி பெயர்? 

udaya

  • Guest
Re: Please tell me in my question
« Reply #1 on: September 03, 2018, 09:39:58 PM »
கருப்பாயி

udaya

  • Guest
Re: Please tell me in my question
« Reply #2 on: September 03, 2018, 10:29:16 PM »
C.கருப்பாயி (மன்னிக்க வேண்டும்...intialஐ மறந்து விட்டேன் )
ஆராய்ச்சியாளர்கள் கஷ்டப்பட்டு ஒரு வழியாக பெயரை கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் அதை வெளியிடுவதில் ஒரு சிக்கல் . கிராம நிர்வாக அலுவலரிடம் "பெயர்ச் சான்றிதழ்" பெறுவதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது .  கிராம நிர்வாக அலுவலர் எங்கோ வெளியூர் சென்றிருக்கிறாராம் . எப்போது வருவாரென்று தெரியாதாம் .

அது சரி.....காயினின் மனைவி பெயருக்கு ஏதாவது இன்சூரன்ஸ் தொகை வந்துள்ளதா ?!?!

Vickyalpha

  • Guest
Re: Please tell me in my question
« Reply #3 on: September 04, 2018, 06:50:28 PM »
எனக்கு தெரிந்தவரை பைபிளில் எங்கும் காயீனின் மனைவி பெயர் குறிப்பிடப்படவில்லை என்று நினைக்கிறேன். ஆதாமின் மகள்களில் யாராவது ஒருவரை அவர் மணம்முடித்திருக்க கூடும்.

udaya

  • Guest
Re: Please tell me in my question
« Reply #4 on: September 08, 2018, 02:55:04 AM »
.