Author Topic: பாவம்  (Read 14287 times)

love_all

  • Guest
பாவம்
« on: September 10, 2014, 12:06:24 PM »
உலகின் முதல் பாவம், ஜீவ கனியை உண்டது. அதன் பின் உடனே ஆதாமும் ஏவாளும் இலை தழைகளைக் கொண்டு உடல் மறைத்தனர். காரணம் பாவம் செய்ததால் தாங்கள் நிர்வாணமாய் இருப்பதை உணர்ந்தனர். ஆனால் இன்றும் பல ஆதிவாசிகள் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் நிர்வாணமாக தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பாவம் செய்யாதவர்களா? இல்லை நிர்வாணத்தை உணர்ந்தது நாகரிக மாற்றத்தாலா?

alphasam

  • Guest
Re: பாவம்
« Reply #1 on: September 24, 2014, 10:09:34 AM »
அந்த ஆதிவாசிகள் கர்த்தரின் ஜீவக்கனியை இதுவரை உண்ணாதிருக்கலா்ெண்ணுகிறேன்; அது எவ்விடத்தில் என்ன விலையில் கிடைக்குமென்பது பற்றியொரு தகவலும் கிடைக்கவில்லை! தங்கள் வசிப்பிடமருகில் அக்கனி கிடைத்தால் விலை நிலவரத்துடன் தகவலனுப்ப வேண்டுகிறேன்!

theepa.jeyanthan

  • Guest
Re: பாவம்
« Reply #2 on: September 25, 2014, 06:45:43 PM »
Aathi vachikal thaggal nirvanamaaga iruppathu theriyaamal illai ..saththan adduvikkiraan avargalai ..avargal eppothu jesuvai arigurarkalo appo avargal pavam aliyum

love_all

  • Guest
Re: பாவம்
« Reply #3 on: November 07, 2014, 02:30:23 PM »
ஆடை அணிந்தவர்களை சாத்தான் ஆட்டுவிப்பது இல்லையா? நாகரீக மாற்றம் தானே ஆடை அணிய அடிப்படைக் காரணமாக இருக்கும்.

Johnson prabhu

  • Guest
Re: பாவம்
« Reply #4 on: November 22, 2014, 03:21:45 PM »
இலைகளை ஆதாம் ஏவாள் உடுத்தியதால் தன் சுயஅறிவை முதலில் காட்டினான். கனியில் பாவத்தை வைக்கவில்லை தேவன். தேவன் வேண்டாம் என்று சொல்லிய அந்தவார்த்தையை மீறியதால் பாவம் வந்தது.இன்றைக்கும் இதே நடைமுறைதான்

love_all

  • Guest
Re: பாவம்
« Reply #5 on: December 04, 2014, 02:11:20 PM »
கனியில் பாவம் இல்லை. பாவம் ஏற்பட காரணமான அந்தக் கனி எதற்காக உருவாக்கப்பட வேண்டும்? அனைத்தும் அறிந்த கடவுளுக்கு இந்த பாவத்தால் தான் ஆதாமின் நாசியில் கொடுத்த உயிர் பரிக்கப்படும் என்று தெரியாமலா இருந்திருக்கும். சாத்தானைப் பற்றியும் மனிதனின் எதிர்காலம் பற்றியும் அறிந்த கடவுள் ஏன் அப்படி செய்ய வேண்டும்?
« Last Edit: December 04, 2014, 02:16:48 PM by love_all »

udaya

  • Guest
Re: பாவம்
« Reply #6 on: December 15, 2014, 11:37:46 AM »
தேவனாகிய கர்த்தர் மனிதனை படைப்பதற்கு முன்னர் ,  அவன் பாவம் செய்யப்போவதை அறிந்திருந்தாரா இல்லையா ? அறிந்திருந்தாரென்றால் பாவம் இவ்வுலகில் உருவாவது அவரது சித்தம் என்றாகிறது. இல்லை. என்றால் அவருக்கு எதிர்காலத்தில் நடக்கப்போவது தெரியாதென்றாகிறது. மனிதனை படைத்ததிற்காக அவர் விசனப்பட்டாரென்று வேதம்கூறுகிறது. மனிதன் பாவம் செய்வானென்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் விசனப்படவேண்டியதில்லையே ! இதை யாராவதுதெளிவுபடுத்தினால் நல்லது.

Francis xavier

  • Guest
Re: பாவம்
« Reply #7 on: December 18, 2014, 09:15:36 AM »
Bro. Kadavul manitha sinthanaigalukku appar pattavar.

Avarudaya sinthanaigal manitha sinthanaigal ellai.


love_all

  • Guest
Re: பாவம்
« Reply #8 on: December 18, 2014, 10:40:19 AM »
Manithanin sinthanayai vida kadavul sindhanai menmaiyanadhu endral paavathinal indha makkal alindhu povargal endru theriyadha? Namakku puindhadhu kuda kadavuluku puriyamala ponadhu?

Francis xavier

  • Guest
Re: பாவம்
« Reply #9 on: December 19, 2014, 11:01:55 AM »
Entum ulagam muluvathum pala punithargalin udalgal aliyamal erukkintathu.
avargal ellarum entha ulagathil valnthavargalthan.

nan eappadi vaala vendum eantu nanthan thirmanikka vendum.

kadavul manithanai oru bommai aaga padaikkavillai. Thanathu uruvilum sayalilum padaithar.

nallthu, thiyathu parthu vaala vendiyathu manithan.

theeyel kaiyay vittu chutta udan. Kadavulai kurai solvathu sariya.

love_all

  • Guest
Re: பாவம்
« Reply #10 on: December 20, 2014, 12:34:31 PM »
Nanba.. Petha appa kuda thannoda pillaigal oruthara oruthar adichukita, konnukita pathutu summa iruka maataru. Manushana uruvakina kadavul namma saguradha pathute dhana irukar. Yen ivlo madham (religion) varanum. Adha karanama vachu ellarum saganum. Thani manushan kuda pesura kadavul ellar kudayum pesuna yendha uyirum pogadhe. Nan anbu orukalum aliyadhu nu solra varthaya namburen. Ellaridamum anbu katanum nu aasa paduren. Manushana enaku thonum vishayam kadavulukum thona vendama?

Francis xavier

  • Guest
Re: பாவம்
« Reply #11 on: December 22, 2014, 09:06:07 AM »
Bro. Ennoda kadavulai pattiya arivu evvalavuthan. Ennum unga kelvikku pathil kidaikkalenna, BIBLE a porumaya full a padinga. Oru murai ella palamurai padinga. Kandippa pathil kidaikkum.
ungaludaya questin verum vaathathirkkaga mattum nenga kettathaga eruntha,
sorry, Ungalukku eappavum pathil kidaikkathu. god Bless u.

love_all

  • Guest
Re: பாவம்
« Reply #12 on: December 22, 2014, 11:20:28 AM »
Brother naan verum vadhathirkaga pesala. History and scientific ah research panni bible pathiyum therinju dhan kekuren. Konjam broad a yosinga. Ungaluke puriyum.

udaya

  • Guest
Re: பாவம்
« Reply #13 on: December 26, 2014, 03:50:28 AM »
@reply#7:கடவுள் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவராகவே இருக்கட்டும். ஆனால். அவருடைய. சிந்தனை சிறப்பாக இல்லையே நண்பா !

priya

  • Guest
Re: பாவம்
« Reply #14 on: January 01, 2015, 09:17:09 PM »
Hai i am a new member i just read the cnversation re sin ... 1. GOD is the creator who created us and everything. The fruit was not fruit of sin it was the one who can identify difference between good and bad. Adam and eve did not obey god thatis where the sin comes in. Why did god gave awarning to adam he knew that there is  satan in that world who can persuade them and he trusted them that they will obey him. But they didnt .. thats what happens now a days he trust us all as his sons and daughters but are we obeying..
2.his thoughrs are always special.. he is not killing ..we are making wrong decisions and falling in to sin.. you know we are not even worthy to touch the sand on his slippers..HE Is the ALMIGHTY..SO BE CAREFULL...3 athivasigal they still cover thwmselves with leaves like adam and eve....before you talk about any yhing prey abd ask god to give knowledge to understand his thoughts they are always amazingly special