General Category > Tamil Bible

பாவம்

(1/8) > >>

love_all:
உலகின் முதல் பாவம், ஜீவ கனியை உண்டது. அதன் பின் உடனே ஆதாமும் ஏவாளும் இலை தழைகளைக் கொண்டு உடல் மறைத்தனர். காரணம் பாவம் செய்ததால் தாங்கள் நிர்வாணமாய் இருப்பதை உணர்ந்தனர். ஆனால் இன்றும் பல ஆதிவாசிகள் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் நிர்வாணமாக தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பாவம் செய்யாதவர்களா? இல்லை நிர்வாணத்தை உணர்ந்தது நாகரிக மாற்றத்தாலா?

alphasam:
அந்த ஆதிவாசிகள் கர்த்தரின் ஜீவக்கனியை இதுவரை உண்ணாதிருக்கலா்ெண்ணுகிறேன்; அது எவ்விடத்தில் என்ன விலையில் கிடைக்குமென்பது பற்றியொரு தகவலும் கிடைக்கவில்லை! தங்கள் வசிப்பிடமருகில் அக்கனி கிடைத்தால் விலை நிலவரத்துடன் தகவலனுப்ப வேண்டுகிறேன்!

theepa.jeyanthan:
Aathi vachikal thaggal nirvanamaaga iruppathu theriyaamal illai ..saththan adduvikkiraan avargalai ..avargal eppothu jesuvai arigurarkalo appo avargal pavam aliyum

love_all:
ஆடை அணிந்தவர்களை சாத்தான் ஆட்டுவிப்பது இல்லையா? நாகரீக மாற்றம் தானே ஆடை அணிய அடிப்படைக் காரணமாக இருக்கும்.

Johnson prabhu:
இலைகளை ஆதாம் ஏவாள் உடுத்தியதால் தன் சுயஅறிவை முதலில் காட்டினான். கனியில் பாவத்தை வைக்கவில்லை தேவன். தேவன் வேண்டாம் என்று சொல்லிய அந்தவார்த்தையை மீறியதால் பாவம் வந்தது.இன்றைக்கும் இதே நடைமுறைதான்

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version