Author Topic: ப்லீஸ் ஹெல்ப் மீ ....  (Read 8724 times)

love_all

  • Guest
ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« on: September 10, 2014, 12:08:33 PM »
பழி வாங்குதல் என்னுடையது என்ற வார்த்தையை கடவுள் சொன்னது சரியா? இல்லை அதற்கு வேறேதும் காரணம் இருக்கிறதா?

alphasam

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #1 on: September 24, 2014, 10:13:44 AM »
உலக மக்களிடத்து பகையுணர்வு வேண்டாமெனும் நன்னோக்கோடு எழுதப்பட்ட வாசகம்!

Admin

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 12
    • View Profile
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #2 on: October 13, 2014, 10:14:45 PM »
தவறு செய்தவனை நான் பார்த்துக்கொள்வேன். உங்களுக்கு பழி வாங்கும் உணர்வு வேண்டாம் என்பதே அதன் பொருளாகும் என்பது என் கருத்து...

myjesus

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #3 on: October 18, 2014, 09:48:56 AM »
Karthar nallavar

love_all

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #4 on: November 07, 2014, 02:19:44 PM »
நியாயம் விசாரிப்பது என்னுடையது, என்பதற்க்கும், பழி வாங்குதல் என்னுடையது என்பதற்கும் இடையே  வித்தியாசம் இருக்கிறது. கடவுள் நியாயம் விசாரிக்கலாம். பழி வாங்கலாமா?

john

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #5 on: December 05, 2014, 04:08:06 AM »
பழிவாங்குதல் எனக்குறியது. நானே பதிற்ச்செய்வேன் என்பது தேவன் மட்டுமே பழிவாங்க தகுதியுள்ளவர்.

வேறு எந்த மனிதனும் தனது விரோத போக்கினால் பழிவாங்குவான்.

ஆனால் தேவனோ நீதியுள்ளவர். அவரே பதில் செய்யமுடிந்தவர்!

love_all

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #6 on: December 06, 2014, 12:33:28 PM »
பழி வாங்குதல் என்பதன் அர்த்தம், நமக்கு தீங்கு செய்தவருக்கு, நாம் திரும்ப தீங்கு செய்வதாகும். தீமை செய்தவருக்கும் நன்மை செய், என்று கூறிய கடவுளிடம் இருந்து, பழி வாங்குதல் என்னுடையது என்ற வார்த்தை வந்தது சரியா?
« Last Edit: December 10, 2014, 10:29:50 AM by love_all »

udaya

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #7 on: December 15, 2014, 11:48:03 AM »
தீங்கை உண்டாக்கியவர் கர்த்தர் .  ஏசாயா - 45:7

Francis xavier

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #8 on: December 18, 2014, 08:23:36 AM »
palivanguvathu ennudayathu entu kuriyavar kadavul. Avar namakku thanthai.
Engu avar niyayam thirkkum nethipathi ellai.
En unarvugalai purinthu ennai kaddu paduthum thanthai.
Evvaru aaruthal paduthi pagaivanaum mannikka vendum. Avanaum manam matta vendum entu namakku kattu tharukirar.

Ethu than nam Anbu kadavul.

love_all

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #9 on: December 18, 2014, 10:42:46 AM »
Nam anbu kadavul theeyavarayum nesikka vendum endru sonnavar, pali vangudhal ennudayadhu endru sonnadhu niyayama?

Francis xavier

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #10 on: December 19, 2014, 12:02:32 PM »
Yesrayel makkal Egipt el adimayaga eruntha pothu makkalai viduvikka moses palamurai paravonidam mantadinar
paravono viduvathaga vittu marubadium pidithukkolvan.

kadaisivarai manam maratha antha pagaivanai palivangiyathu nam kadavulthan,Moses ellai.

marithalum manam maramatten,enttu vaalum pavigalay than kadavul palivangukirar.

manam mara erukkum pavigalai avar thandippathu ellai.

so, PALIVANGUVATHU KADAVULUDAYETHE.

love_all

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #11 on: December 20, 2014, 12:21:16 PM »
Ungal badhilil thelivu irupadhaga theriyavillai. Mannikavum nanba. Thandipadhum palivangudhalum ondraga mudiyadhu. Thandipadhu kadavulin kadamai. Pali vangudhalin artham verallava? Thelivana badhil sollungal.

Francis xavier

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #12 on: December 22, 2014, 09:11:28 AM »
kadavulukku thandikkum athigarathai kuduthathu yaaru. Palivangum athigarathai thaduthathu yaru.
kadavul munnadi nama yaru bro.

udaya

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #13 on: January 03, 2015, 07:56:08 AM »
@reply#12: சகல அதிகாரமும் அவரிடமே உள்ளது. அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த பூமியின் அதிபதியாக சாத்தானை உடனடியாக வேறு எங்காவது அனுப்பியாவது பூமியின் குடிகளை மேலும் பாவம் செய்வதிலிருந்து தடுத்தால் நல்லது. அவர்முன் நாம் அற்ப பதர்களாக அல்லவா இருக்கிறோம்.

Francis xavier

  • Guest
Re: ப்லீஸ் ஹெல்ப் மீ ....
« Reply #14 on: January 15, 2015, 02:26:35 AM »
Yes bro. Kadavul munnadi nam arppa pathargal than.
kadavul Enba vanathil than manithanai vala vaithar. Avan kilpadiyamayal than theeyavan nammai aala aarambithan.

Entha pava nilamai maruvatharku jesus, thammai mulumaiyaga kadavulin viruppathukku thammai thalthi siluvai savai earkkum alavukku kilpadinthar.

Jesus namakku thantha varthaigalin padi valum pothu, namum aliyatha nilaiyana valvukku poga mudium.

E.g. Neenga oru dog, oru Chicken, oru rabit ku uir kudukkuringa. Antha animals ovennukkum eannavellam seyanumnnu antha animals diside pannathu neengathan diside pannuvinga.

kadavul munnadi nama antha animals kuda ella. We are dust in front of god.

Nama seyya vendiyathu, jesus namakku thantha varthaigal padi valvath. Kadavulukku thanks solvathu.

kadavul kitta Questin kekka namakku eanna thaguthi erukku bro.