General Category > Tamil Bible
ப்லீஸ் ஹெல்ப் மீ ....
love_all:
பழி வாங்குதல் என்னுடையது என்ற வார்த்தையை கடவுள் சொன்னது சரியா? இல்லை அதற்கு வேறேதும் காரணம் இருக்கிறதா?
alphasam:
உலக மக்களிடத்து பகையுணர்வு வேண்டாமெனும் நன்னோக்கோடு எழுதப்பட்ட வாசகம்!
Admin:
தவறு செய்தவனை நான் பார்த்துக்கொள்வேன். உங்களுக்கு பழி வாங்கும் உணர்வு வேண்டாம் என்பதே அதன் பொருளாகும் என்பது என் கருத்து...
myjesus:
Karthar nallavar
love_all:
நியாயம் விசாரிப்பது என்னுடையது, என்பதற்க்கும், பழி வாங்குதல் என்னுடையது என்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. கடவுள் நியாயம் விசாரிக்கலாம். பழி வாங்கலாமா?
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version