Author Topic: New hot project SPAMMER, daily updates  (Read 69731 times)

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
New hot project SPAMMER, daily updates
« on: October 07, 2019, 10:16:41 AM »
New SPAMMER website is available on the web
SPAMMER://greatwhatsappdp.karlsruhe.adablog69.com/?macie
SPAMMER teen SPAMMER made for lesbians by lesbians pinkyxxx and girls heather gartman pics steve crowe


« Last Edit: July 13, 2022, 06:13:37 AM by ermava1 »

Allwin Sam

  • Guest
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #1 on: October 08, 2019, 02:21:12 AM »
To read the Bible you dont need the help of holy spirit.reading knowledge is more than enough
But if you want to meditate and  understand the hidden facts and the real truth the way Jesus has said the helpof holy spirit is very much required.
Not only that without good knowledge in Bible and the verses you will not be able to identify the difference between true gospel and fake gospel spread across the world.beaware that Jesus will definitely question is if we follow a fake preacher and his ways because Jesus himself came to life and showed us how to live and gave us Bible and the word which has life

Follow Jesus follow his word ,Amen.

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #2 on: October 11, 2019, 02:26:45 AM »
வேதத்தை வாசிக்கும் பொழுது பல வசன பகுதிகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக....
வன்முறை ( வேதம் நியாயப்படுத்தும் கொலைகள் , அடிமைத்தனம் போன்றவை)
காலத்திற்குப் பொருந்தாதவை (பலதார மணம் , பலியிடுதல் போன்றவை)
விஞ்ஞானத்திற்கு எதிரான கருத்துக்கள் (அஸ்திவாரத்தின் மேல் பூமி நிற்பது ,மலை மீது ஏறி நின்று பார்த்தால் சகல ராஜ்ஜியங்களும் தெரிவது போன்றவை)
முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் (யோவான் 5:31 v/s யோவான் 5:14)
அதிர்ச்சியூட்டும் கருத்துக்கள்( லூக்கா 12:51)
நடைமுறை சாத்தியமில்லாதது (அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுப்பது , கண்களை பிடுங்குவது, கைகால்களை தறித்துக் கொள்வது போன்றவை)
இன்னும் பிற......

இவற்றையெல்லாம் காலங்காலமாக கேட்டு ஜீரணித்துக் கொண்ட நமக்கு , இவைகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவதில்  சிரமம் இருப்பதில்லை....

ஆனால் கிறிஸ்தவர் அல்லாதவர்கள் இவற்றை வாசிக்கும் பொழுது , அவைகள் அவர்களுக்கு கண்டிப்பாக நெருடலாக இருக்கின்றது.( சில சமயம் நமக்கே நெருடலாக இருக்கிறது என்பது வேறு விஷயம்)...
இந்தமாதிரி சூழ்நிலைகள் ஏற்படும் பொழுது அவற்றை எவ்வாறு  எதிர்கொள்வது ..கையாள்வது..?


Vicky alpha

  • Newbie
  • *
  • Posts: 4
    • View Profile
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #3 on: November 18, 2019, 04:23:44 AM »
1. வேதம் கொலைகளை நியாயப்படுத்துகிறதா?? தண்டனைகள் என்று சொல்லலாம்.
2. வேதம் பலதார மணத்தை எனக்கு தெரிந்தவரை எதிர்க்கவே செய்கிறது. ஆதரிக்கும் வசனம் எது என்று தெரியப்படுத்தவும். பலியிடுதல் இன்றும் கூட பல மதங்களில் உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு ஒரே ஜீவ பலியாக இயேசு இருப்பதால், புதிய மாம்சபலிகள் தேவை இல்லை.
3. அஸ்திபாரம் என்றவுடன் நமக்கு தூண்கள்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அந்த வசனம் அதை சொல்லுகிறதா என்று தெரியவில்லை. கண்ணுக்கு தெரியாத புவியீர்ப்பு விசையை கூட அங்கே அஸ்திபாரம் என்று சொல்லியிருக்கலாம். முன்பு அண்டவெளி வெறுமையானது(empty or void) என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது light particles travel பண்ண ஒரு மீடியம் இருக்க வேண்டும். அதனை கற்பனையாக dark mater or X particle என்று எடுத்து கொள்கிறார்கள். அறிவியல் என்பதே மாறக்கூடியதுதானே. இன்னும் 100 வருடங்களுக்கு பிறகு வேறு கருத்துக்கூட வரலாம். 
4. யோவான் 5:31 vs 5 :14 ல் என்ன முரண் இருக்கிறது ?


D Lawrence Pradeep

  • Guest
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #4 on: December 04, 2019, 07:50:08 AM »
People in Christianity doesn't know about Bible.

Gracy

  • Newbie
  • *
  • Posts: 1
    • View Profile
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #5 on: February 05, 2020, 10:41:45 AM »
Enaku oru santhegam sago soluvingalaaa

Anish

  • Newbie
  • *
  • Posts: 1
    • View Profile
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #6 on: March 12, 2020, 04:31:10 AM »
வேதம் வாசிக்க பரிசுத்த ஆவியின் துணை அவசியம். பரிசுத்த ஆவியின் துணை இல்லாமல் வேதம் வாசிக்கும் பொழுது நமது கற்பனையில் தவறுகள் நிகழும்.வேறு மதத்தினர் வேதம் வசிக்கும் பொழுது நிட்சயமாக தவறாக  புரிந்துகொள்ள  வாய்ப்புகள்  அதிகம்.எனவே அவர்கள் சிறு ஜெபதோடு உண்மையான மனதோடு பொறுமையோடு வேதம் வாசிப்பது நல்லது மற்றும் இது என்னுடய அறிவுரையாக இருக்கிறது. நன்றி!

Ashur Jeffrey

  • Guest
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #7 on: April 13, 2020, 07:43:12 AM »
Read the Bible from start to end in order.The context is important ,the history will help you grasp greater insight.Also when you accept Jesus Christ as your saviour for your sins ,the holy spirit enters into you and your sealed with it meaning it is never taken gone from you as this verse concludes Ephesians 1:13.Without accepting Jesus you can't find the deeper meanings of God's word.

Adlin

  • Newbie
  • *
  • Posts: 9
    • View Profile
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #8 on: July 19, 2020, 05:35:51 PM »
வேதம் தேளிவானது.. பரிசுத்த ஆவியின் துணையோடு படித்தால் சத்தியம் உங்களை இரட்சிக்கும்.

Dhivya

  • Guest
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #9 on: July 23, 2020, 09:49:37 AM »
First, we should read bible with eagerness in our heart , to know our lord almighty more.. then our holy spirit will lead us to understand all the scriptures in bible.. those who are salvated should read from beginning till the end to understand first. Then our lord will talk to us through verses and will lead us..

Jenifer

  • Guest
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #10 on: September 08, 2020, 03:57:49 AM »
Yes I too believe that,when we read the Bible with eagerness and wandering about Lord Jesus Christ sure one day we will receive Holy spirit within us so taking and reading is more important compare to all.....

Roju

  • Guest
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #11 on: September 14, 2020, 09:55:59 PM »
1.நாம் தேவனை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்  வேதத்தை  வாசித்தால் நிச்சயமாக அவருடைய அன்பை ருசித்து பார்க்க முடியும்.
2.நம்முடைய பாடுகளின் மத்தியில் நாம் தேவனை நோக்கி கூப்பிடும் போது தமது வார்த்தையாகிய வேதத்தின்  மூலம் பதில் தருகிறார்.

Anto

  • Guest
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #12 on: February 21, 2021, 12:47:10 AM »
திருவசனம் தேவ ஆவியினால் தூண்டபட்டு எழுதபட்டது, காலங்காலமாக அநேகர் இதை வாசித்து மனமாற்றம் அடைந்துள்ளார்கள். புதிதாக வேதத்தை குறைகூறி தேவ வசனத்தை மாற்ற முயற்சிக்கும் வேதபுரட்டர்கள் இந்த Appp என நிருபிக்கபடுகிறது மிக வேதனையாக இருக்கிறது.

JOYWIN

  • Guest
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #13 on: March 21, 2022, 10:32:02 PM »
            நீங்கள் வேதத்தை வாசிக்கும் முறை என்ற பகுதியில்  ஆதியாகமத்தை சொல்லும்பொழது  இங்கேயிருந்து முழ கதை தொடங்குகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. இது தவறான வார்த்தை அல்லவா

    எபிரேயரில் 4 :12  தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்.

ஜீவனுள்ள வல்லமையுள்ள வார்த்தை நிறைந்த ஆகமங்களை  "கதை " என்றால் எப்படி , உடனடியாக நீங்கள் நீக்க வேண்டும்.  :o



Pricilla

  • Guest
Re: வேதத்தை வாசிக்கும் முறை
« Reply #14 on: May 06, 2022, 07:07:33 AM »
Vethathai vaasikum pothu nama athulla irukara character s lam paysuvathu pola matravargaluku puriyum PADI vaasika vendu.