Author Topic: தடங்கல்களுக்கு வருந்துகிறோம.  (Read 4663 times)

udaya

  • Guest
ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் தலைப்புகளை பின்னுக்குத்தள்ளி Xevil குப்பைகளை இங்கு கொட்ட ஒருவர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்...அவரை பின்னுக்குத்தள்ள மௌன commentsகளை கொடுத்து பழைய தலைப்புகளை பார்வையில் பட மேற்கொண்ட ஒரு முயற்சி இது. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
நன்றி.
« Last Edit: September 09, 2018, 10:19:41 AM by udaya »

udaya

  • Guest
Re: தடங்களுக்கு வருந்துகிறோம.
« Reply #1 on: September 08, 2018, 03:16:56 AM »
Admin தலையிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Admin , kindly take necessary steps to filter gibbrish.