General Category > Tamil Bible

பரஸ்திரீ

(1/1)

Abish:
When I was reading Bible
நீதீமெழிகளில் ஸ்திரி எனவும் பரஸ்திரீ எனவும் கொடுக்கப்பட்டுள்ளது 2 character kodukapattullathu yar atha parastheri



Vickyalpha:
பரஸ்த்ரீ என்ற வார்த்தை வேசியை குறிப்பதற்காக தமிழ் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ளது.

Chandruparkulan:
நீதிமொழிகள்:2:16,17வாசிக்கும்போது
பரஸ்திரி என்பதின் அர்த்தம் விபச்சாரி,அல்லது வேசி எனக் கொள்ளலாம்.

udaya:
தாமார்
ஆதியாகமம் 38:6-26

Navigation

[0] Message Index

Reply

Go to full version