Author Topic: சேர்ந்து வாழ்தல் Living together  (Read 6823 times)

udaya

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #15 on: October 29, 2018, 09:50:45 PM »
முதலாவதாக...
திருமணம் செய்ய வேண்டும் என்று வேதத்தில் எதுவும் நடைமுறை இருக்கிறதா?

துரைசிங்

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #16 on: October 29, 2018, 10:59:39 PM »
திருமண வழக்கம் பைபிள் படி கற்பிழக்காத கண்ணி பையணுகும் கண்ணி பெண்ணுக்கும் தான் இருக்கு.  இயேசு போன கல்யாணம் அதாக தான் இருந்திருக்கும்.

நீங்க ஒரு வித்தியாசமான திருமணத்துக்கு பைபிள் அங்கீகாரம் தேடுறீங்க.  சூழ்நிலை இங்கே முற்றும் முழுக்க வேறாக இருக்கிறது
இப்போது இவள் மனம் திரும்பி , தேவனை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பிக்கிறாள் என்று வைத்து கொள்வோம். இப்போது இவள் திருமணம் செய்ய நினைக்கிறாள். இவள் திருமணம் செய்தால் தேவன் இவளை அங்கீகரிக்க மாட்டாரா? இவளையும் இவள் கணவனையும் பார்த்து "விபச்சாரகாரர்கள்" என்று சொல்வாரா??

தானாக திட்டம் போட்டு கற்பிழந்தாங்களோ நடந்த கொடுமையில் கற்பிழந்தாங்களோ இப்ப திருமண வாழ்க்கை இறைவாக்கு என்ன.  ரொம்ப ஈஸி.  நீங்க சொன்ன பதில் தான்

சரி இப்படி வைத்து கொள்ளலாம். இயசுவினிடத்தில் கல்லெறியும் படி கொண்டு வரப்பட்ட விபச்சார பெண்ணை பார்த்து
.. இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
யோவான் 8:11

திருமண கட்டுக்குள் இல்லாத பாலுறவு எல்லாம் விபச்சாரம் தான்.  இதில் கடவுள் வாக்குபடி மற்று கருத்து இல்லை.
எபிரேயர் 13:4
திருமண வாழ்க்கையை சட்டபூர்வ மாக்க கடவுளுக்கு பய பக்தி காட்டும் நபராக நிரூபிக்க பகிரங்க நிருபனம் கட்டாயம்.
இயேசு தலை வரி கட்டினார்
இயேசு இராயனுடையதை இராயனுக்கு தர சொன்னார்
பவுல்  மனித சட்டங்களுக்கு கீழ் படிய வேண்டியதை எழுத கடவுள் உத்தரவிட்டார்.
ரோமர் 13:1,2,4
அதனால் கண்டிப்பாக அந்த திருமணத்தை அரசு பதிவு செய்து கொள்ளுங்கள்.
1கொரிந்தியர் 7:31-40
கடவுளை நடு மையமாக வைத்து தான் காரியங்கள் நடக்க வேண்டும். கடவுளை மட்டும் கரெக்டாக ஓரம் கட்டி விட்டு நா!னே ராஜா நானே மந்திரி தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு சமம்
எல்லா பிரச்சினைகளையும் தனிமையில் முதலில் கடவுளிடம் ஒப்பியுங்கள்  அவரால் தீர்க்க முடியாத பிரச்சினை ஏதும் இல்லை.
எரேமியா 40:29 யோபு 42:2 மத்தேயு 19:26 லூக்கா 1:37 ஆதியாகமம் 18:14 ஏசயா 40:29
அழுகி போன உடலை மாசற்ற உடலாக திரும்பவும் லாசருக்கு தந்தவர் நம்ம கடவுள்.  நம்முடைய கற்பை திரும்ப கடவளிடமே கேட்கலாம். 
முடிவாக இயேசு கடவுளிடமிருந்து வந்தார். உங்க எதிரில் நிற்கிறார் என்ன கேட்பீர்கள்.  ஒருவர் கேட்டதை பாருங்க எவ்வளவு அதி முக்கியமான விஷயம் கேட்டு இருக்கிறார்.லூக்கா 20:28-33
பாவம் அவன் பிரச்சினை அவனுக்கு.
கிறிஸ்து பூமிக்கு மீண்டும் திரும்ப போகிறார். வெகு சீக்கிரத்தில்.  நாம் இந்த இடத்தில் கடவுளை மகிமை படுத்தும் இந்த மாமன்றத்தில் யாரை பிரியபடுத்த யாரை சந்தோஷப்படுத்த யாருக்கு புகழ் சேர்க்க விவாதிக்கிறோம்

துரைசிங்

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #17 on: October 29, 2018, 11:09:04 PM »

Vickyalpha

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #18 on: October 29, 2018, 11:18:25 PM »
@துரைசிங்

#தானாக திட்டம் போட்டு கற்பிழந்தாங்களோ நடந்த கொடுமையில் கற்பிழந்தாங்களோ இப்ப திருமண வாழ்க்கை இறைவாக்கு என்ன.  ரொம்ப ஈஸி.  நீங்க சொன்ன பதில் தான்#

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சுத்தமாக புரியவில்லை. கொஞ்சம் தெளிவாக கூறவும்.
அந்த பெண்ணின் திருமணத்தை தேவன் ஏற்றுக்கொள்வாரா ? இல்லை கன்னியாய் இல்லாத அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டவனை "விபச்சாரக்காரன்" என்று சொல்லி அவர்களை புறக்கணிப்பாரா?
« Last Edit: October 29, 2018, 11:26:11 PM by Vickyalpha »

Vickyalpha

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #19 on: October 29, 2018, 11:28:56 PM »
@துரைசிங்

#கன்னியாக இருக்கவேண்டும்# எப்படி கண்டுபிடிப்பீர்கள்? திருமணத்திற்கு முன்பே virgin test எதுவும் எடுக்க வேண்டுமோ??

கன்னிதன்மை என்று எதை சொல்கிறீர்கள்?? உடல் அளவிலா? இல்லை மனதளவிலா??
இச்சையோடு பார்க்கிற எவரும் விபச்சாரம் செய்ததற்கு ஒப்பாயிற்று என்று யேசு சொன்னாரே..
அப்படி பார்த்தால் இங்கு யார் நான் தூய்மையானவன்/தூய்மையானவள் என்று மார்த்தட்ட முடியும்??

இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லையே brother??!

துரைசிங்

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #20 on: October 29, 2018, 11:52:38 PM »
ஐயோ சகோதரா யாரை கடவுள் இது வரை ஏற்று கொண்டதை படம் போட்டு பகிரங்கமாக விளம்பரப்படுத்தி சுட்டி காட்டி இருக்காங்க. ஒருவனை, ஒருத்தியை காட்டுங்க.
அவனவன்தானா சொல்லி கொண்டு இருக்கிறான்.
கடவுள்
எல்லோரையும் ஏற்று கொள்வார்.
ஏசாயா 1:18
யோவான் 3:16,17

எனக்கு தெரிந்த ஒரு அனுபவம் ஆப்ரிக்கா குக்கிராமம்.  பல பெண்களை மணந்து கொள்ளும சமுகம்.  அந்த பெண்களில் ஒருவர் யாரோ கொடுத்த கைப்பிரதியை படித்து இந்த வாழ்க்கை கடவுள் பார்வையில் தப்பு என்று சொல்லி கணவனை சமுதாயத்தை பாரம்பரியத்தை தாண்டி வெளியே வந்து முறைப்படி திருவிவிலியத்தை கற்று ஒருவருக்கு ஒருத்தி என்று மறு திருமணம் செய்து கொண்டார் அதுவும் ஒரு நற்செய்தியாளரை.

கும்பலாக பெண்களை மணந்த முதல் கணவரும் இப்ப பைபிள் படிக்கிறார்.
நீங்க எந்த நாட்டில் இருந்தாலும் சரி கணவன் மனைவி ஆக வாழ பைபிளின் அடிப்படையில் மனித அரசு இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஆப்ரிக்கா  etc...நியமித்து இருக்கும் அரசாங்க விதிமுறைகள் படி பதிவு செய்த பிறகே சேர்ந்து வாழுங்கள் (livingtogliving)

Vickyalpha

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #21 on: October 30, 2018, 12:30:40 AM »
@துரைசிங்

#ஐயோ சகோதரா யாரை கடவுள் இது வரை ஏற்று கொண்டதை படம் போட்டு பகிரங்கமாக விளம்பரப்படுத்தி சுட்டி காட்டி இருக்காங்க. ஒருவனை, ஒருத்தியை காட்டுங்க.
அவனவன்தானா சொல்லி கொண்டு இருக்கிறான்.
கடவுள்
எல்லோரையும் ஏற்று கொள்வார்.#

நன்றி brother. இதைத்தான் நானும் reply 4, reply 7, reply 8 ல் சொல்ல முயன்றிருக்கிறேன். தயவு செய்து ஒருமுறை வாசித்து பார்க்கவும்.

udaya

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #22 on: October 30, 2018, 10:25:32 AM »
Living together என்பது கலாச்சாரம் பண்பாடு சார்ந்த விஷயம்.

இது , ஏற்கனவே இந்த மண்ணில் இருக்கும் கலாச்சார பண்புகளை,  உதாரணமாக திருமண பந்தத்தை , அழிப்பதற்காக வந்து கொண்டிருக்கும் ஒரு மேற்கத்திய கலாச்சாரம்.

எனவே இதை இந்தக் கண்ணோட்டத்தில்  அணுகுவதுதான் சிறந்தது.

திருமணம் செய்துகொண்டு வாழும் முறை என்பது நம்முடன் ஊறிப்போன ஒரு விஷயம்.

திருமண முறைமைகளை கால காலமாக நாம் கடைப்பிடித்து வரும்  நமது பழக்கவழக்கங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்கிறோம். வேதாகமத்தின் பார்வையை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

காரணம்.....

நாகரீகம் வளராத , அறிவு முதிர்ச்சி பெறாத பழங்கால பாலைவன நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் பரிசுத்த வேதாகமத்தில் நமது கலாச்சாரத்திற்கான காரியங்களை தேடுவது சரியல்ல என்று நாம் நினைப்பதுதான்.

திருமணங்களில் கோட்சூட் மோதிரம் மாற்றுதல் போன்ற மேற்கத்திய கலாச்சாரங்களை பின்பற்றும் அதேவேளையில் தாலிகட்டுதல், மாலை, பட்டுப்புடவை ,மங்கள வாத்தியம் போன்றவற்றையும் நாம் விடுவதில்லை. சடங்கு சம்பிரதாயங்களை குறைவின்றி செய்கிறோம்

இது எதைக் காட்டுகிறது என்றால் , எங்கள் கலாச்சாரத்தை பின்பற்றுவோம். கிறிஸ்துவத்தை நமக்கு அறிமுகம் செய்த ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை கூட பின்பற்றுவோம் ஆனால் பாலஸ்தீன கலாசாரத்தை பின்பற்ற இயலாது என்று கூறுவதற்கு சமம்.

இதன் தொடர்ச்சியாக மேற்கத்திய கலாச்சாரத்தின் மேலும் ஒரு பரிமாணத்தை இப்பொழுது சந்திக்கின்றோம்.

எனவே திருமணம் மற்றும் living together ஆகியவைகள் கலாச்சாரம் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்க ளைச் சார்ந்ததாகவே கருதுவது நல்லது.

இதற்கு வெளியே இருப்பது விபச்சாரம் என்கின்றோம்

நமது கண்ணோட்டத்தில் விபச்சாரம் என்று நாம் கருதும் காரியத்தை செய்த தாவீதை , கடவுள் ஏற்றுக் கொண்டதாக அறிகிறோம்.
அவரே கூட தாவீதின் ஆண்டவருடைய ஸ்திரீகளை எடுத்து தாவீதின் மடியில் கொடுத்தார் என்றுகூட வாசிக்கிறோம்.
அவ்வளவு ஏன் ......ஒரு விபச்சாரியிடம் போய் சேரச் சொல்லி ஓசியா தீர்க்கதரிசியிடம் உரைத்ததையும் கூட வாசிக்கிறோம்.

தனது மன இச்சைகளின்படி பாவம் செய்தாலோ , அல்லது கடவுள் சொல்லி செய்தாலோ வேதத்தைப் பொறுத்த வரையில் அது ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

இங்குதான் பிரச்சனை எழுகிறது.

நாம் பாவம் என்று கருதும் காரியங்களை , வேதாகமமே  பாவம்  என்று அறிவுறுத்தும் காரியங்களைக்கூட , வேதாகமம் சீரியசாகவே எடுத்துக் கொள்வதில்லை .
இதை விசுவாசிகளிடம் நாம் சுட்டிக் காட்டும் பொழுது அவர்களும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை .
சர்வ சாதாரணமாக கடந்து சென்று விடுகிறார்கள்.
மேலும் ... வேதாகமம் இடறல் ஏற்படுத்தும் பல காரியங்களையும் உள்ளடக்கியுள்ளது.
கொலை செய்வது பாவம் என்று கூறிவிட்டு , மாடு முட்டினால் மாட்டுக்காரனையும் சேர்த்து கொலை செய்ய வேண்டும் என்று வேதாகமம் கூறும் போது இடறல் ஏற்படுகிறது.

மேற்சொன்ன பல காரணங்களினால் தான் வேதாகமத்தில் உள்ள கருத்துக்களை நேரிடையாக ஏற்க முடிவதில்லை. பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டியதாகிவிடுகிறது.

பகுத்தறிவை பயன்படுத்தினால் , கடவுளை முன்னிறுத்தாமல் சுயமாக செயல்படுவதாக குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.
காலப்போக்கில் , எல்லாவற்றுக்கும் வேதத்தை நாடாமல் , நம்மை அறியாமலேயே நாம் பகுத்தறிவு அடிப்படையில் காரியங்களை சீர்தூக்கி பார்த்து பின்பற்ற பழகிவிடுகிறோம். இது வேதாகமத்தை அசட்டை செய்வதாக ஆகாது.

மலைப்பிரசங்கம் போன்ற உன்னத காரியங்களை கூறுவதும் இதே வேதாகமம் தான்.

ஆகவே , கீழ்க்கண்ட வசனம்
எல்லா காலத்திற்கும் ஏற்றது எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானது. எல்லா சந்தேகத்திற்கும் விடையளிப்பது.

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

1 தெசலோனிக்கேயர் 5:21

Vickyalpha

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #23 on: October 30, 2018, 07:02:24 PM »
@udaya

உண்மைதான் brother. ஆனால் கீழ்கண்ட ஒரு கருத்தில் மட்டும் நான் வேறுபடுகிறேன்.

#நாம் பாவம் என்று கருதும் காரியங்களை , வேதாகமமே  பாவம்  என்று அறிவுறுத்தும் காரியங்களைக்கூட , வேதாகமம் சீரியசாகவே எடுத்துக் கொள்வதில்லை #

நான் அப்படி நினைக்கவில்லை brother. பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் போதிக்கிறது. ஆனால் நம் பாவத்திற்கு பிறகு வரும் பாவ மன்னிப்பின் காரணமாக தேவன் நம்மேல் இரக்கமாய் இருக்கிறார்.
தாவீது பாவம் செய்தபின்பு, அவன் மனம் கசந்து அழுகிறான்(சங்கீதம் 51). எனவே தேவன் அவன் மேல் இரக்கமாயிருக்கிறார்.

இன்னொரு மனிதனும் கூட இருந்தான். அவன் வேசிகளுடன் உறவாடும் வழக்கம் கொண்டவன். அவன் வேசி என்று நினைத்து தன் சொந்த மருமகளுடனே உறவு கொண்டான். அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.
இப்போது நாம் என்ன நினைப்போம், "இது மிக பெரிய பாவம், அந்த சந்ததியே விபச்சார சந்ததி" என்று நாம் சுலபமாக எண்ணி விடக்கூடும். ஆனால் தேவன் அப்படி பார்க்கவில்லை. அவர் இதயங்களை நிறுத்து பார்க்கிறார். அவர் சூழ்நிலையை பார்க்கிறார். அந்த செயல் நடப்பதற்கு முன் நடந்த பல வருட தொடர் நிகழ்வுகளை பார்க்கிறார். எனவே தேவன் அவர்களை அழிக்கவில்லை. மாறாக பின்னாட்களில் அவர்களை ஆசீர்வதித்தார்.  இஸ்ரவேலின் மிக பெரும் ராஜாவாகிய தாவீதுவும், சமாதான கர்த்தராகிய இயேசுவும் அதே சந்ததியில் தான் வந்தனர்.

நாம் கடவுளின் முடிவுகளை கேள்விகேட்க முடியாது. ஏனெனில் அவருக்கு தெரியும் காரியங்களும் அதன் கோர்வை நிகழ்வுகளும் நமக்கு தெரிவதில்லை.
பிறவியில் இருந்தே color blind ஆக இருக்கும் ஒருவருக்கு , 7 கலர்களும் எப்படி இருக்கும் இருக்கும் என்று நாம் என்ன விளக்கம் கொடுத்தாலும் அவரால் விளங்கி கொள்ளவே முடியாது. ஏனெனில் அவருடைய உடலுறுப்பும், மூளையும் தனக்கு தெரிந்தவற்றை வைத்தே முடிவுகளை எடுக்கிறது. அவருக்கு தெரியவில்லை என்பதற்காக 7 colorகளும் இல்லை என்றாகி விடுமா??
அதைப்போலவே தேவனுடைய வழிகளை எல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவருடைய நியாயத்தை நாம் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. அதற்காக "அவர் செய்தது தவறு, அவர் இதை இப்படி செய்திருக்கலாம்" என்று நாம் சொல்லக்கூடாது. நமக்கு புரியவில்லை, அவ்வளவே.
அவருடைய வழிகள் நம் வழிகள் அல்ல. அவருடைய நினைவுகள் நம் நினைவுகளும் அல்ல.
« Last Edit: October 30, 2018, 08:05:28 PM by Vickyalpha »

துரைசிங்

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #24 on: October 31, 2018, 12:42:06 AM »
சூப்பர் பிரதர்.  அருமையான பைபிள் மன்றம்.  உண்மையில் நான் தயங்கி தயங்கி பயந்து கொண்டு தான் கருத்து சொல்ல வந்தேன். அனமதிப்பீங்களோ மாட்டீங்களோன்னு கூட யோசிச்சேன்.  நான் ஒரு யெகோவாவின் சாட்சி.  இந்த மன்றத்தில் கடவுளுடைய வார்த்தைகளை(என்னுடைய வியாக்கியானங்களைஇல்லை) நான் பேச  அனுமதிச்சீங்க ரொம்ப நன்றி.  உலகம் முழுவதும் பைபிளை கையில் எடுத்து கொண்டு வீடு வீடாக வேத வாக்கியங்களை மனித மனசு மனித இதயங்களில் வைக்கும் ஒரே நோக்கத்திற்காக சொந்த வருமானம் தரும் வேலைகளை தியாகம் செய்து ஒரு மடக்கு தண்ணிக்கு கூட ஆசைப்படாத எங்களை யாரும் ஏற்று கொள்வதில்லை.  இந்த மன்றத்தில் பேச பெருமையா இருக்கு..எவ்வளவு திருவிவிலிய ஞானம் நிறைந்த சபை. வாழ்துக்கள் சங்கீதம் 1:1-3
காயின் ஆதாமின் மகளை (தன் உடன் பிறந்த தங்கை) திருமணம் செய்தார்
சேத் ஆதாம் இல்லை காயின் மகளை திருமணம் செய்தார்
சல்மோன் இஸ்ரவேலர் வேசி ராகாபை திருமணம் செய்தார்
போவாஸ் இஸ்ரவேலர் மோவாப் ரூத்தை திருமணம் செய்தார்
நீங்க சொன்ன மாதிரி யூதா தாமர் கிட்ட திட்டம் போடாமல் பாரேஸை திருமணம் இல்லாமல் பெற்றார் - (விபச்சாரம்)
தாவீது பத்சேபாள்(அடுத்தவன் மனைவி) கிட்ட சாலமோனை பெற்றார்
தீர்க்க தரிசி ஓசியா விபச்சாரி கோமரை கடவுள் உத்தரவில் திருமணம் செய்தார்.கடவுள எதையும் செய்யலாம், திட்டமிடலாம், அனுமதிக்கலாம் கதை நடத்தலாம்.  நான் ஏன் என் இஷ்டத்துக்கு வாழ கூடாது?பைபிளில எத்தனை அலங்கோலம் இருக்கு. எங்க கிட்ட பைபிள் ஆதாரம் இருக்கு.சொல்லகூடாது.  இதை கடவுளை பாத்து கேட்டு முடிவு எடுக்க வேண்டியது.  கருத்துக்களத்தில் முடிவு எடுத்தாச்சு சரி என்று முடிவாகாது..  ஆதாமுக்கு ஒரு மணைவியை தான் படைத்தார். கடவுள் முடிவு ஒருவருக்கு ஒருத்தி புரிந்து கொள்ள முடிகிறது.பரிந்துகொள்ளாமல் இறுக்கமா இருக்கிற மாதிரி ஏன் நடித்து கொண்டு இருக்க வேண்டும்.ஆதாம் கடவுளை வேண்டும் என்றே தெரிந்தே எதிர்த்ததை விட அவனுடைய சந்ததி  குறைவாக செய்யுமா.  முதல் மகன் ( காயின்)திருமணம் வரையாவது தன் தந்தையுடன் வாழ்ந்திருந்ததா முறை ஒழுங்குக்கு நல்ல அனுபவம் பதிவுகள் கிடைத்து இருக்கும்.  நீங்க பதில் 22( உதயா) முடிவில் சொன்ன 1 தெசலோனிக்கேயர் 5:21ம், பதில் 23(விக்கிஆல்பா)  இறுதி வரி ஏசாயா 55:8,9 நல்ல பைபிள் முதிர்ச்சி.  இப்பவும் கடவுள் பைபிளில் எழுத அனுமதித்து ரோமர் 15:4 படி ஒரு முடிவுக்கு, முறையான முடிவுக்கு வர உதவ வேண்டும். அப்படியே செய்ய அனுமதி பத்திரம் இல்லை.  ஏன்னா அங்கீகாரம் இழந்து துரத்தியடிக்கபபட்டு நடந்த அனுபவம்  ( ஆதாம் ஏதேன் தோட்டத்தில் கிமு 4026 ல் இருந்து) யாருடைய மேற்பார்வையில் இயங்குகிறது, யாருடைய மேற்பார்வையில் இயங்கவில்லை என்று திருவிவிலியம் தெளிவாக சொல்கிறது.1 யோவான் 5:19
பிள்ளை நரரகலை வாயில் வைத்ததையும், நல்லதை வாயில் வைத்ததையும் பதிவு செய்து இருக்கிறார்.  கூட மீட்பு விலை, மீட்கும் பொருள், மத்தேயு 20:28 ரோமர் 6:23 ஆரம்பித்து நல்ல நல்ல அதிமுக்கியமானவைகளை மன்றத்தில் விவாதிக்கலாமே. ஆதாம் திருமணம் மனித அரசின் கீழ் நடக்க வில்லை.  மனித அரசாங்கம் அனுமதிக்கப்பட்ட பிறகு மருத்துவம், கல்வி, போக்குவரத்து,உணவு, குடிதண்ணீர்  etce etc...கோடிக்கணக்கான பொது மக்களுக்கு கிடைக்க ரோமர் 13:1,2,4 படி எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் அரசு விதி படி அடங்கி தான் வாழ பைபிள் படி சட்டம்.  என் மனது என் துனை மனது சுத்தம் என்று அடங்க மறுப்பது கடவுளை எதிர்ப்பது தான்.  திருமணத்தை பதிவு செய்து சேர்ந்து வாழ்வது தான் சரி

துரைசிங்

  • Guest
Re: சேர்ந்து வாழ்தல் Living together
« Reply #25 on: October 31, 2018, 12:43:49 AM »

« Reply #26 on: October 31, 2018, 02:21:46 AM »
@Bro.Vickyalpha

தாவீது பத்சேபாள் விவகாரத்தில் நமக்கு இடறல் ஏற்படுத்துவது தாவீதின் செயல்பாடு அல்ல. கர்த்தரின் செயல்பாடுதான்
குழந்தையைக் கொன்றது உட்பட.

யூதா - தாமார் வழித்தோன்றலை நான் விபசார சந்ததி என்று நினைக்கவில்லை. அவர்களின் செயல்பாடு,  மனித நாகரிகம் வளர்ச்சி பெறாத ஆதி மனிதர்களின் செயல்பாடாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. விபச்சார சந்ததி என்றும் என்ற பதத்தை பயன்படுத்தியதே இயேசு கிறிஸ்துதான்.

தேவனுடைய வழிகளையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பது பரவாயில்லை .( காளை மாட்டுக்கு calculus mathematics புரியாது என்பது உண்மைதான்)
ஆனால் புரிந்து கொள்ள முடியாத காரியங்கள் ஏன் நமது வழிகாட்டி நூலில் இடம் பெற்றிருக்கின்றன,  என்பதுதான்
புரிந்து கொள்ள முடியாத  விஷயமாக இருக்கிறது.
சரி ..அதுகூட பரவாயில்லை.
அவைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறுவது தான் விளங்கிக் கொள்ள முடியாத காரியமாக இருக்கிறது.
நமக்கு புரியாத காரியங்களை உள்ளடக்கிய வழிகாட்டி நூல் , நமக்கு எப்படி வழியை காட்ட முடியும் ?

என்னுடைய புரிதல் என்னவென்றால்.......

கடவுள் நன்மைகளை படைத்தார் .
கடவுள் தீமைகளையும் படைத்தார் .
கடவுள் நன்மை தீமை இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரும் அறிவையும் பழத்தின் மூலம் கொடுத்தார்.
நன்மை தீமைகளை , பரவலாக வேதாகமத்தில் பதியும்படி செய்தார்.
எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற tipsஐயும் கொடுத்தார்.

இவையெல்லாம் நாம் நன்மை- தீமை , உண்மை - பொய் இவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை உணரும் பயிற்சிகளாகும்.
சரி , இந்த பயிற்சி எதற்கு ?

எரேமியா 23ம் அதிகாரத்தில் விவரித்துள்ள படி பொய் செய்தி , பொய் சொப்பனம் போன்றவற்றை பகுத்து உணரத்தான்.

@:Bro.துரைசிங்

நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.
உங்கள் கண்ணோட்டங்களை காண விரும்புகிறேன் .
சரியான தலைப்பில் உங்களை சந்திக்கிறேன். நன்றி.
« Last Edit: October 31, 2018, 02:23:50 AM by udaya »