Author Topic: What said in romar 8  (Read 4445 times)

kingslin46

  • Guest
What said in romar 8
« on: October 23, 2018, 09:04:06 AM »
please yaravathu kadavul pulla solunga athan romar 8 padi nadakalama nu

Vickyalpha

  • Guest
Re: What said in romar 8
« Reply #1 on: October 23, 2018, 09:40:28 AM »
ரோமர் 8 ல் உங்களுக்கு என்ன சந்தேகம் brother?

kingslin46

  • Guest
Re: What said in romar 8
« Reply #2 on: October 25, 2018, 10:02:54 AM »
bro romar 8 in padi nadantha namae visuvasitha mattum pothula namae pavam senjalum visuvasitha matum pothula aviyin padi nadatha pavam nu onu illa la

Vickyalpha

  • Guest
Re: What said in romar 8
« Reply #3 on: October 26, 2018, 01:00:12 AM »
Brother நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ரோமர் புத்தகம் முழுவதும் ஒரே letter தான். அந்த letterன் ஒரே ஒரு பகுதியை மட்டும் எடுத்து அதற்கு அர்த்தம் கற்பிக்க முயல்வது சரியானதல்ல.

சரி அப்படி உங்கள் கூற்றுப்படி ரோமர் 8 ம் அதிகாரத்தை மட்டும் எடுத்து பார்த்தாலும் அதில் நீங்கள் சொல்வது போல் எந்த வசனமும் போதிக்கவில்லை.

1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
ரோமர் 8:1
‌இந்த ஒரு வசனத்தை மட்டும் வைத்து சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வசனத்திலும் "ஆவியின் படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை" என்ற வார்த்தையை மட்டும் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
இந்த வார்த்தையை படிக்கும்போதே உங்களுக்குள் ஒரு கேள்வி எழ வேண்டும்.
"ஆவியின் படி நடக்கிறவர்கள் யார்? அவர்கள் எப்படி நடப்பார்கள்?" என்று.
அந்த கேள்விக்கு பதில் அதே அதிகாரத்தில் உள்ளது. ரோமர் 8: 5-12 வசனங்களை படித்து பார்க்கவும்.

FRANKLIN 13

  • Guest
Re: What said in romar 8
« Reply #4 on: November 11, 2018, 12:04:59 PM »
Bro Aaviyen padi nadakurathunna one who believes that jesus came to earth and died for our sin and my sin is forgived before I was born and jesus adopted me as his child by not my actions or my good deeds buy buy his grace AND not believing like "yudaas" because he believed that God will never forgive my sin but at the same time "yaakoobu" just believed that jesus will forgive my sin.... Finally yudaas died in vain but yaakoobu was forgived

Vickyalpha

  • Guest
Re: What said in romar 8
« Reply #5 on: November 11, 2018, 06:37:23 PM »
நீங்கள் சொல்லுவது நடக்கிறது இல்லை. நம்புவது. இயேசு என் பாவங்களுக்காக மரித்தார் என்று நம்புவது. நடப்பது என்றால் பின்பற்றுவது என்று அர்த்தம்.
இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பு பெற்ற பின்பு, இனிமேல் பாவம் செய்யாமல் வாழ்வதே நடப்பது.

29 தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
எபிரேயர் 10:29

FRANKLIN 13

  • Guest
Re: What said in romar 8
« Reply #6 on: November 11, 2018, 08:16:07 PM »
Hey Vicky you're saying aaviyen padi nadakurathu naa " believing in christ and getting forgiveness for our sin and "NOT WALKING OR DOING THE SINS AGAIN" here what is the sins you're talking  about? the bible clearly saying that he was died for "OUR SIN" don't you see that..... OK then Vicky if you don't have any concern over my explanation then say "WHY JESUS DIED IN THE CROSS" .

FRANKLIN 13

  • Guest
Re: What said in romar 8
« Reply #7 on: November 11, 2018, 08:34:13 PM »
And I also want to share you something that is if you see in ROMANS 7:8 it says that if there is  no COMMENTMENTS and there is no sin and also ROMANS 8:2,3 says the sins have died when jesus died in the cross...The reason why the people are still believe that God will punish us if we commit the sin because there are still in Moses age and believing in the Ten commenments, and they don't believe in "jesus came to earth and died for my sin" ...

Vickyalpha

  • Guest
Re: What said in romar 8
« Reply #8 on: November 11, 2018, 08:40:37 PM »
@franklin

உங்களின் கேள்விக்கு வேதத்திலேயே பதில் உண்டு.

1 ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமோ? கூடாதே.
ரோமர் 6:1

2 பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
ரோமர் 6:2

3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
ரோமர் 6:3

4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
ரோமர் 6:4

5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
ரோமர் 6:5

6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 6:6

7 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
ரோமர் 6:7

8 ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம்மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
ரோமர் 6:8

9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம், மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
ரோமர் 6:9

10 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார், அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
ரோமர் 6:10

11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
ரோமர் 6:11

12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
ரோமர் 6:12

13 நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
ரோமர் 6:13

14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
ரோமர் 6:14

15 இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே.
ரோமர் 6:15

16 மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
ரோமர் 6:16

17 முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ரோமர் 6:17

18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
ரோமர் 6:18

19 உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
ரோமர் 6:19

20 பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.
ரோமர் 6:20

21 இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
ரோமர் 6:21

22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
ரோமர் 6:22

23 பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
ரோமர் 6:23


FRANKLIN 13

  • Guest
Re: What said in romar 8
« Reply #9 on: November 12, 2018, 07:10:16 AM »
I asked why jesus came to earth

Vickyalpha

  • Guest
Re: What said in romar 8
« Reply #10 on: November 13, 2018, 12:43:21 AM »
11 மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார்.
மத்தேயு 18
28 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்
மத்தேயு 20
56 மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்..
லூக்கா 9
15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது...
1 தீமோத்தேயு 1:15


udaya

  • Guest
Re: What said in romar 8
« Reply #11 on: November 16, 2018, 06:48:32 AM »
Please add this too in the discussion.

நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 12 : 51

பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

மத்தேயு  10 : 34

Stella Mary

  • Guest
Re: What said in romar 8
« Reply #12 on: November 24, 2018, 12:08:25 PM »
Romar 8 solkirathavathu:
            * Maamsam solvatharku keezpadiyamal aaviyin padi keezpadiya vendum.
        For example: oru kudikaarar kudiya vitutaru. Oru naal Madhu avaruku kanil thenpadum pozhuthu athai kudikalama venava endru sariram , aavi erandum yosikum sariram athai sekram kaiyil edu endru solum. Anal aavi(manasu) ithu kudipathu Sariya thavara endru yosika vidum. Athanal epozhuthum aaviyin Sol padi ketal naam pizhaithirupom,matrum kadavulidamirunthu nammai pirikavum mudiyathu.
      Kadaisi vasanam solkirathu kartharai naam pinpatruvomaanal yethuvaagilum nammai kartharidithil irunthu piripathilai endru.

FRANKLIN 13

  • Guest
Re: What said in romar 8
« Reply #13 on: November 25, 2018, 02:45:22 AM »
This is the exact way the church and some famous pastors (they think they are,but they are not)  comprises themselves to the wicked way..
99%  of today's church are believing that the salvation is got by our own actions,this is completely rubbish.
They are refusing to believe that the blood of christ is given for us. This is because they are tied to the so called lies or lack of courage to accept the truth
GRACE +WE DO NOTHING =SALVATION...
the today's church is out of the way from the church of 1st century...

Justin Issac

  • Guest
Re: What said in romar 8
« Reply #14 on: November 27, 2018, 01:43:07 PM »
Adding to Bro.Franklin, Rom 3:28 "Therefore we conclude that a man is justified by faith without the deeds of the law." What a radical statement! Faith is what justifies us. All of this happens by grace through faith Ephesians 2:8 , without us keeping the Law. This is where most people have problems.  Therefore, the only thing that is needed to be right with God is faith in what Jesus did for us. (Jesus + nothing = everything. Jesus + anything = nothing). Justification has to be all works or all grace, but not a combination of the two Rom 11:6.