General Category > Tamil Bible

இளநரை பற்றிய வசனம்

(1/1)

Stella Jebaraj:
இளநரை பற்றிய வசனம் எந்த அதிகாரத்தில் உள்ளது???

Vickyalpha:
இதெற்கெல்லாம் வசன ஆதாரமா?? எதற்காக இந்த doubt என்று தெரிந்து கொள்ளலாமா?

Stella Jebaraj:
இளநரை பற்றிய வசனம் வாசித்திருக்கிறேன். ஆனால் அந்த வசனத்தின் இருப்பிடம் நினைவில் இல்லை. தெரிந்து கொள்ள வேண்டும்.

Vickyalpha:
சரியாக தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரை இளநரையை பற்றி நான் எதுவும் வாசித்ததே இல்லை.

Stephen selvam:
நீங்கள் கேட்பது இளைஞரையா அல்லது இளநரையா?

Navigation

[0] Message Index

Reply

Go to full version