General Category > Tamil Bible

clarification required

(1/1)

jca:
Can you explain genesis chapter 6:2
About whom it  speaks ?

Vickyalpha:
இந்த தேவ குமாரர்கள்,
Angels or fallen angels(demons) ஆக இருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகின்றனர்.
இவர்களுக்கும் மனித பெண்களுக்கும் பிறந்த குழந்தைகள், அசாதாரண பலத்துடன், உடலமைப்புடன் கூடிய ராட்சதர்களாக இருந்தனர். இவர்களின் சந்ததியை பற்றி எண்ணாகமம் 13:32-33  வசனங்களில் படிக்கலாம்.

udaya:
You may also want to go through a thread in this forum titled as இராட்சதர் ,
started on 34 May 2015.

jca:
Thanks

Navigation

[0] Message Index

Reply

Go to full version