General Category > Tamil Bible

அடிமை முறையை கடவுள் ஏன் அனுமதித்தார்??

(1/3) > >>

Vickyalpha:
பழைய ஏற்பாட்டு காலத்தில் கடவுள் அடிமை முறையை ஏன் அனுமதித்தார்?? யூதர்களும் அடிமைகளை வைத்திருந்தனர். மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவது தவறுதானே. கடவுள் ஏன் அதை கண்டிக்கவில்லை??

udaya:
என்னுடைய கருத்து....

அடிமை முறையை கடவுள் அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதித்ததாக மனிதன் 👨 எழுதி வைத்துக்கொண்டான் சுயநலத்திற்காக....

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தம் மக்களை மீட்ட கடவுள் , அடிமைத்தனத்தை அனுமதித்திருக்க வாய்ப்பில்லை !

இதே போன்றுதான்..

கடவுள் ஏன் பல தார  வாழ்க்கையை அனுமதித்தார்?

கடவுள் ஏன் கொலை செய்யச் சொன்னார்?

போரில் வெற்றி பெற்றவர்கள் தோல்வியடைந்தவர்களின் கன்னிப்பெண்களை தங்களுக்காக வைத்துக் கொள்ளலாம் என்று ஏன் சொன்னார்?

.....போன்ற கேள்விகளும்....

இதெல்லாம் .....மனிதன்,  சக மனிதன் மேல் ஆதிக்கம் செலுத்தும் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

Vickyalpha:
அப்படி என்றால் வேதம் முழுவதும் உண்மை இல்லை என்கிறீர்களா?

udaya:
நான் அப்படி சொல்லவில்லை. மனிதன் , தனது சுயநலத்திற்காக , கடவுளின் பெயரால் இடைச்செருகல்களை செய்திருப்பான் , என்று உறுதியாக நம்புகிறேன்.

Davidj:
God created fire
man uses it for good and bad purpose

God did not create any discrimination
Because of the social nature of human/animals the hierarchy is created by people themselves

When a group of people lived together
Strong men went out for hunting
Trained hunters became warriors
Best warriors became king
Other people became skilled labour

There is nothing wrong in this
Good king loves his people
Bad king will be otherwise


Eg:
Good king - Christ/Father
Bad king - you/me

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version