General Category > Tamil Bible

அடிமை முறையை கடவுள் ஏன் அனுமதித்தார்??

<< < (2/3) > >>

Vickyalpha:
நான் ராஜாக்களை பற்றி கேட்கவில்லை bro.davidj.
ஒருவனின் விருப்பம் இல்லாமல், பணத்திற்கு விலைக்கு வாங்கி அல்லது பலத்தை பிரயோகப்படுத்தி, அவனை கட்டாயப்படுத்தி சம்பளம் இல்லாமல் வேலை வாங்கும் அடிமை முறையை பற்றி கேட்கிறேன்.
அடிமை முறையை புரிந்துகொள்ள உங்களுக்கு இவ்வளவு விளக்கம் தேவைப்படுகிறது என்பதை நம்ப முடியவில்லை. அடிமை முறைகளை பற்றியும், அவர்களை எஜமானர்கள் நடத்தும் முறையை பற்றியும் நீங்கள் படித்ததோ கேள்விப்பட்டதோ இல்லையா?
ஏன் சுற்றிவளைத்து பதில் சொல்கிறீர்கள்?
எளியவனை வலியவன் அடிமைப்படுத்தலாம், அதில் தவறேதும் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா??

மோசேவிடம் கடவுள் நிறைய கட்டளைகளை கொடுக்கிறார். இந்த விஷயங்களை செய்யக்கூடாது, இந்த விஷயங்களை சாப்பிட கூடாது,
ரதப்படையை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று நிறைய சொல்லுகிறார். அதில் ஒருவார்த்தை அடிமைகளை வைத்துக்கொள்ள கூடாது, மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவது பாவம் என்று சொல்லியிருக்கலாமே. அப்படி ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் யூதர்கள் அடிமைகளை வைத்திருக்க மாட்டார்களே. ஏன் அப்படி சொல்லவில்லை. அடிமைகளை வைத்துக்கொள்வது பற்றி கண்டிக்கக்கூடவில்லையே. ஏன் அப்படி??

Davidj:
Read last line...

Bad king = you/me

If I'm a good king, people who serve me will not be treated as slaves, they will be treated as sons and daughters (eg: Abraham and his servant)

If I'm a bad king, I will use people below me as slaves, I will trade them, torture them and kill them in battlefield

God had nothing to do with this
God is patient enough to wait till we die.
And we will get what we deserve from God according to our deeds

If I don't love someone, if I don't forgive someone, if I don't humble myself and wash others feet how can I expect better treatment from God.

You should attend Sunday class to learn to connect dots

Vickyalpha:
#God had nothing to do with this
God is patient enough to wait till we die.
And we will get what we deserve from God according to our deeds#

அப்படி என்றால் கடவுள் ஏன் விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்று சொன்னார்?? நாம் நல்லவர்களாக இருந்தால் ஒழுக்கமாக இருப்போம். கெட்டவர்களாக இருந்தால் இறந்ததற்கு அப்புறம் தண்டனை குடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

ஏன் கொலை செய்ய கூடாது என்று சொன்னார்? நாம் நல்லவர்களாக இருந்தால் கொலை செய்யாமல் இருப்போம். கெட்டவர்களாக இருந்தால் இறந்ததற்கு அப்புறம் தண்டனை குடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

ஏன் பிறர் சொத்துக்களை அபகரித்துக்கொள்ள வேண்டாம் என்று சொன்னார்? நாம் நல்லவர்களாக இருந்தால் 
அபகரித்துக்கொள்ளாமல் இருப்போம். கெட்டவர்களாக இருந்தால் இறந்ததற்கு அப்புறம் தண்டனை குடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

மொத்தத்தில் கடவுள் ஏன் கற்பனைகளை கொடுத்தார்?
நாம் நல்லவர்களாக இருந்தால் இருக்கட்டும். கெட்டவர்களாக இருந்தால் இறந்ததற்கு அப்புறம் தண்டனை குடுத்துக்கொள்ளலாம் என்று அவர் விட்டிருக்கலாம் அல்லவா?
எதற்காக கட்டளைகளை கொடுத்து, அதை மீண்டும் மீண்டும் பல முறை வேதத்தில் வலியுறுத்துகிறார்??

மனிதனுக்கு இதெல்லாம் சரி, இதெல்லாம் தவறு , இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று தெரியப்படுத்துவதற்காகவே கட்டளைகளையும், கற்பனைகளையும் கொடுத்திருக்கிறார். அதில் ஏன் அடிமைகளை வைத்துக்கொள்வது தவறு என்று சொல்லவில்லை என்றுதான் கேட்கிறேன்.

##You should attend Sunday class to learn to connect dots##

இந்த வயதுக்கு அப்புறம் என்னை sunday classல் சேர்த்துக்கொள்வார்களா என்று தெரியவில்லை brother.

Davidj:
Commandments are not given to Adam.
If so, the commandments would have been applicable to all the human beings

Commandments are given to moses, for the Israelites which is not applicable to Palestinians, Egyptians, Indians etc

Because we believe in Christ, we believe in Bible and thus we inherit the blessings of Israelites, Thier culture and and all the benefits for our soul.

And, still Jesus came not to destroy the commandments of moses but to fulfill it agape love

Reflecting god's agape love will make us more powerful than just a human being

Savdbygracethtwrks:
Commandments are given to Adam and Eve, including the one that says DO NOT eat of the this one tree!!! If they would NOT have broken this command we would all still be there with them, which brings up another command, be fruitful and multiply. We also see the Sabbath day come into existence.


Messiah said I have NOT come to destroy the law And the prophets but to fulfill.....you know that means walk out, right? He cannot say I have Not come to destroy, but like many say he means, put and end to. No my friend, destroy and put and end to is the same thing. If he destroyed the law, why do we need him? If because we failed to walk in the law we need a Savior, if there's no law to break, we don't need him right?


Yahushua said Love YAHWEH with all YOUR heart and strenght, And of course love your neighbor as yourself. How do you do that?
If we would read beyond what the blinders of what we have been taught we would see over and over, that ALL across scriptures
To love The Father, to love the Son, is to obey them.
If you love me keep my commandments,  and my commandments are not burdensome.
He who says he loves me, must also walk like I walked.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Reply

Go to full version